விலங்கில்லா விவசாயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

விலங்கில்லா விவசாயம் (Animal-free agriculture) என்பது விலங்குகளையோ, விலங்குகளிடமிருந்து பெறப்படும் பொருட்களையோ பயன்படுத்தாமல் விவசாயம் செய்வது ஆகும்[1]. விலங்கில்லா விவசாயம் செய்பவர்கள் வீட்டு விலங்குகளை விவசாய பணிகளில் பயன்படுத்தவோ, அவை மூலம் பெறப்படும் பொருட்களை உரமாகப் பயன்படுத்தவோ மாட்டார்கள்[2]. அதற்கு பதிலாக பசுந்தாள் உரங்களைப் பயன்படுத்துகிறார்கள். இவர்கள் கனிம அல்லது கரிம நுட்பங்களை விவசாயத்தில் பயன்படுத்துகிறார்கள். தற்போது விலங்கில்லா விவசாயத்தில் கனிம வகைகளைப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்த விவாதித்து வருகிறார்கள்[3] .

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விலங்கில்லா_விவசாயம்&oldid=2404202" இருந்து மீள்விக்கப்பட்டது