உள்ளடக்கத்துக்குச் செல்

டேவிட் நிபர்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டேவிட் நிபர்ட்
பிறப்பு1953
ஐக்கிய அமெரிக்கா
காலம்தற்கால மெய்யியல்
பகுதிமேற்கத்திய மெய்யியல்
கல்விக்கழகங்கள்விட்டன்பெர்க் பல்கலைக்கழகம்
முக்கிய ஆர்வங்கள்
சமூகவியல், விலங்குரிமைக் கோட்பாடு
குறிப்பிடத்தக்க
எண்ணக்கருக்கள்
விலங்குரிமை செயற்பாடு

டேவிட் ஆலன் நிபர்ட் (David Alan Nibert, பிறப்பு: 1953) ஒரு அமெரிக்க சமூகவியலாளரும், எழுத்தாளரும், ஆர்வலரும் ஆவார். இவர் விட்டன்பெர்க் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் பேராசிரியராக பணியாற்றுகிறார்.[1] அவர் அமெரிக்க சமூகவியல் சங்கத்தின் விலங்குகள் மற்றும் சமூகம் பற்றிய பிரிவின் இணையமைப்பாளராக உள்ளார்.[2] 2005-ல், அந்த அமைப்பின் ஆகச்சிறந்த புலமைப்பரிசில் விருதைப் பெற்றார்.[3]

பணியும் செய்ற்பாடுகளும்

[தொகு]

நிபர்ட் விலங்குரிமைக் கோட்பாட்டை மற்ற பொருளாதார மற்றும் சமூகவியல் கோட்பாடுகளுடன் இணைக்கிறார்.[4] நிபர்ட்டின் விளக்கத்தின்படி, விலங்கினவாதம் என்பது உணர்திற விலங்குகளுக்கு எதிரான பாகுபாட்டை அவ்விலங்குகளின் இனத்தைக் காரணமாக வைத்து நியாயப்படுத்தி அதன் மூலம் விலங்கு அடிமைத்தனத்தை சட்டப்பூர்வமாக்க முற்படும் ஒரு சித்தாந்தமாகும். அவர் நனிசைவ வாழ்வுமுறையையும் ஒழிப்புவாதச் சித்தாந்தத்தையும் ஊக்குவிக்கிறார்.

விலங்குகள் ஒடுக்குமுறை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக விட்டன்பெர்க் பல்கலைக்கழகத்தில் "விலங்குகள் மற்றும் சமூகம்" என்ற வகுப்பை நிபர்ட் வழங்குகிறார்:[5]

படைப்புகள்

[தொகு]

நூல்கள்

[தொகு]

ஆராய்ச்சிக் கட்டுரைகள்

[தொகு]

இவற்றையும் பார்க்க

[தொகு]

மேற்கோள் தரவுகள்

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=டேவிட்_நிபர்ட்&oldid=3584899" இலிருந்து மீள்விக்கப்பட்டது