உலக விலங்கினவாத ஒழிப்பு நாள்
Appearance
உலக விலங்கினவாத ஒழிப்பு நாள் World Day for the End of Speciesism | |
---|---|
உலக விலங்கினவாத ஒழிப்பு நாள் 2015, மான்ட்ரியல், கனடா | |
நிகழ்நிலை | செயற்பாட்டில் உள்ளது |
வகை | விலங்குரிமை |
நாட்கள் | ஆகஸ்டு மாதத்தின் காடைசி வாரஇறுதி |
காலப்பகுதி | வருடாந்திர |
நிகழ்விடம் | உலகின் பல்வேறு இடங்களில் |
நாடு | உலகளாவிய |
இயக்கத்திலுள்ள ஆண்டுகள் | 2015 முதல் |
துவக்கம் | ஆகஸ்டு 29, 2015 |
செயல்பாடு | விலங்கினவாதத்திற்கு எதிரான பரப்புரைகள் |
தலைவர் | பல்வேறு விலங்குரிமை அமைப்புகள் |
உலக விலங்கினவாத எதிர்ப்பு நாள் (The World Day Against Speciesism) என்பது ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5 அன்று நடத்தப்படும் இதேபோன்ற இன்னொரு நிகழ்வு ஆகும். |
உலக விலங்கினவாத ஒழிப்பு நாள் (World Day for the End of Speciesism [WoDES]) என்பது விலங்கினவாதத்தைக் — அதாவது மனிதரல்லா விலங்குகளிடம் அவற்றின் இனப் பகுப்பின் அடிப்படையில் காட்டப்படும் பாகுபாட்டினை[1] — கண்டனம் செய்யும் நோக்கத்தோடு அனுசரிக்கப்படும் ஒரு சர்வதேச நிகழ்வாகும்.[2] 2015-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாத இறுதியில் இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.[3] இதே போன்று மற்றொரு நிகழ்வான "விலங்கினவாததிற்கு எதிரான உலக தினம்" ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5-ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.[4]
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "World Day for the End of Speciesism". Animal Ethics. 2021-08-14. பார்க்கப்பட்ட நாள் 2021-10-14.
{{cite web}}
: CS1 maint: url-status (link) - ↑ Pendyala, Sweta (2018-08-27). "Hyderabadi vegans join hands to end speciesism". ETimes. https://timesofindia.indiatimes.com/entertainment/events/hyderabad/hyderabadi-vegans-join-hands-to-end-speciesism/articleshow/65551456.cms.
- ↑ "Previous editions". World day for the end of speciesism. Archived from the original on October 30, 2021. பார்க்கப்பட்ட நாள் April 1, 2022.
- ↑ Rao, Siddharth (2021-06-05). "Call to shun 'speciesism', love all animals". Telangana Today. https://telanganatoday.com/call-to-shun-speciesism-love-all-animals.