பில் மேகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பில் மேகர்
பில் மேகர், செப்டம்பர் 2010
பில் மேகர், செப்டம்பர் 2010
இயற்பெயர் William Maher, Jr.
பிறப்பு சனவரி 20, 1956 (1956-01-20) (அகவை 68)
நியூயார்க் நகரம், ஐக்கிய அமெரிக்கா
Medium மேடைச் சிரிப்புரை, தொலைக்காட்சி, திரைப்படம், நூல் அமைப்பு
தேசியம் அமெரிகர்
நடிப்புக் காலம் 1979 – தற்காலம்
நகைச்சுவை வகை(கள்) Political satire, Observational comedy
தலைப்பு(கள்) American politics, current events, American culture, பரவலர் பண்பாடு, கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், சூழலியம், சமயம், மாந்த பாலுணர்வியல், recreational drug use, சுதந்திரவாதம், American liberalism
செல்வாக்கு செலுத்தியோர் Johnny Carson, George Carlin, David Frost, Steve Allen
முக்கிய தயாரிப்புகளும் பாத்திரங்களும் Host of Politically Incorrect
Host of Real Time with Bill Maher
இணையத்தளம் www.BillMaher.com

பில் மேகர் ஒரு அமெரிக்க மேடைச் சிரிப்புரையாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சியாளர், அரசியல் சமூக கருத்தாளர், எழுத்தாளர். இவரது Real Time With Bill Maher நிகழ்ச்சி HBO ஒளிபரப்படுகிறது. இதற்கு முன் Politically Incorrect என்ற நிகழ்ச்சியை வழங்கினார்.

இவரது அரசியல் அங்கதத்துக்காக இவர் அறியப்படுகிறார். கடுமையாக வலது சாரிகளை தாக்கிப் பேசுவார். இவர் தாராண்மியவாத கொள்கை உடையவர். சமய நிறுவன எதிர்ப்பு, தன்னினச்சேர்கையாளருக்கு ஆதரவு, மிருக உரிமைகள் ஆதரவு ஆகிய நிலைப்பாடுகள் உடையவர். இவரது சமயத்தை விமர்சனம் செய்து ரிலியலஸ் என்ற விபரணப் படத்தையும் வெளியிட்டுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பில்_மேகர்&oldid=2910427" இலிருந்து மீள்விக்கப்பட்டது