கரோல் ஆடம்ஸ்
Appearance
கரோல் ஜே. ஆடம்ஸ் | |
---|---|
2016 மார்ச் மாதம் ஒரு மாநாட்டில் உரையாற்றும் ஆடம்ஸ் | |
பிறப்பு | 1951 (அகவை 72–73) நியூயார்க்கு நகரம், ஐக்கிய அமெரிக்கா |
தேசியம் | ஐக்கிய அமெரிக்கா |
படித்த கல்வி நிறுவனங்கள் | |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | The Sexual Politics of Meat: A Feminist-Vegetarian Critical Theory (1990), The Pornography of Meat (2004) |
வாழ்க்கைத் துணை | புரூஸ் புகானன் |
வலைத்தளம் | |
www.caroljadams.com |
கரோல் ஜே. ஆடம்ஸ் (ஆங்கிலம்: Carol J. Adams) (பிறப்பு: 1951) ஒரு அமெரிக்க எழுத்தாளரும், பெண்ணியவாதியும், விலங்குரிமை ஆர்வலரும் ஆவார். இவர் தி செக்சுவல் பாலிடிக்ஸ் ஆஃப் மீட்: எ ஃபெமினிஸ்ட்-வெஜிடேரியன் கிரிட்டிகல் தியரி (1990), தி போர்னோகிராபி ஆஃப் மீட் (2004) உட்பட பல புத்தகங்களை எழுதியவர். இவற்றில் குறிப்பாக பெண்களை ஒடுக்குவதற்கும் விலங்குகளை ஒடுக்குவதற்கும் இடையே உள்ள தொடர்புகளை இவர் விளக்குகிறார்.[1] 2011-ல் விலங்குரிமை புகழ்க் கூடத்தில் ஆடம்ஸ் சேர்க்கப்பட்டார்.[2]
இவற்றையும் பார்க்க
[தொகு]மேற்கோள் தரவுகள்
[தொகு]- ↑ Green, Elizabeth W. (10 October 2003). "Fifteen Questions For Carol J. Adams". The Harvard Crimson. பார்க்கப்பட்ட நாள் 22 November 2008.
- ↑ "U.S. Animal Rights Hall of Fame". Animal Rights National Conference. Farm Animal Rights Movement. Archived from the original on 4 October 2013. பார்க்கப்பட்ட நாள் 17 March 2014.
மேலும் படிக்க
[தொகு]- Carol J. Adams' homepage
- Carol Adams The Pornography of Meat
- Adams, Carol J. (2008). "Terrorizing the loved pets of women". On The Issues magazine. http://www.ontheissuesmagazine.com/2008fall/2008fall_1.php.
- "Ecofeminism and the Eating of Animals" Hypatia, No. 6, spring 1991, pp. 134–137.
- Barker, Leslie (1990-01-26). "The sexual politics of meat: Writer finds a link between vegetarianism and feminism". Dallas Morning News. http://infoweb.newsbank.com/iw-search/we/InfoWeb?p_product=NewsBank&p_theme=aggregated5&p_action=doc&p_docid=0ED3D5C260BBC355&p_docnum=1&p_queryname=1. "So were her experiences in Dunkirk, N.Y., where she and her husband developed a hot line for battered women. Many callers spoke of feeling "like a piece of meat.' Other women said their husbands had beaten them because they didn't serve meat with dinner. And some said their husbands had killed the family pet. The implicit warning: "You could be next."" Abstract.
- Vlitos, Paul (2003-09-12). "The Pornography of Meat". Times online (London) இம் மூலத்தில் இருந்து 2013-05-05 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130505095447/http://www.timesonline.co.uk/tol/incomingFeeds/article751398.ece. "Adams's new book, The Pornography of Meat, collects some of the material in support of her ideas that she has been sent by admirers of her work. [...] When it was picked up by right-wing media pundits in the United States as the epitome of political correctness gone mad, Adams was mocked as the woman who believes that cows have the same rights as women. In the United Kingdom, Auberon Waugh suggested in the Sunday Telegraph that "Carol J. Adams" did not exist, and that The Sexual Politics of Meat was a deliberately provocative piece of satirical sophism written by a male academic."
- McCarthy, Colman (1990-07-24). "Of Meat and Machismo". The Washington Post: p. E3 இம் மூலத்தில் இருந்து October 19, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121019111641/http://pqasb.pqarchiver.com/washingtonpost/access/8443884.html?dids=8443884&FMT=ABS&FMTS=ABS&date=Jul+24,+1990&author=McCarthy,+Colman&pub=The+Washington+Post&edition=&startpage=E3&desc=Of+Meat+and+Machismo.
- Jesella, Kara (2008-03-27). "The Carrot Some Vegans Deplore". New York Times. https://www.nytimes.com/2008/03/27/fashion/27vegan.html?scp=1&sq=carrot%20some%20vegans%20deplore&st=cse.
- Song on Consolidated's album Friendly Fa$cism (MP3[தொடர்பிழந்த இணைப்பு])
- Menaker, Daniel (2005-01-02) An Alt-Cabaret Diva, The New York Times. (Restricted access.) "Paralleling the elided relationship between metaphor and referent is the unacknowledged role of fragmentation in eating flesh", from The Sexual Politics of Meat p. 60 [1] [2]
- George, Lianne (2008-03-06) 'Go Veg! Get girls!' [3] [4]
- The war on compassion
- MikeyPod podcast interview with Carol J. Adams