விலங்குரிமை இயக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டென்னிசி மாகாணத்தின் நாக்ஸ்வில் நகரில் வட்டரங்கத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்யும் விலங்குரிமை ஆர்வலர்கள்.

விலங்குரிமை இயக்கம் (animal rights movement) என்பது மனிதருக்கும் மனிதரல்லாத விலங்குகளுக்கும் இடையே மனித சமூகத்தால் வரையப்பட்ட கடுமையான தார்மீக மற்றும் சட்ட வேறுபாட்டினைக் களைய முயலும் ஒரு சமூகநீதி இயக்கமாகும். இது விலங்குகள் பண்டங்களாகவோ மனிதர்களின் உடமைகளாகவோ கருதப்படும் நிலையை அகற்றி ஆராய்ச்சி, உணவு, உடை, பொழுதுபோக்கு என அனைத்துத் தொழிற்துறைகளிலும் விலங்குகள் பயன்படுத்தப்படுவதற்கு ஒரு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கும் இலக்கோடு செயற்படும் இயக்கமாகும்.[1] இவ்வியக்கம் சில சமயங்களில் விலங்கின விடுதலை இயக்கம் என்றும், விலங்கு நபர்த்தன்மை இயக்கம் என்றும் அழைக்கப்படுகிறது.

ஸ்பெயின் நாட்டிலுள்ள பார்சிலோனா நகரில் விலங்குரிமைக்காகப் போராடும் செயற்பாட்டாளர்கள்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Stooksbury, Kara E.; Scheb II, John M.; Stephens Jr., Otis H., தொகுப்பாசிரியர்கள் (2019) [2017]. "Animal Rights". Encyclopedia of American Civil Rights and Liberties: Revised and Expanded Edition. 1 (2nd ). Santa Barbara, California and Denver, Colorado: ABC-Clio. பக். 38. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4408-4110-1. https://books.google.com/books?id=s2g1DwAAQBAJ&pg=PA38. 

மேலும் படிக்க[தொகு]

ஆய்வுக் கட்டுரைகள்
நூல்கள்

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விலங்குரிமை_இயக்கம்&oldid=3736118" இலிருந்து மீள்விக்கப்பட்டது