உள்ளடக்கத்துக்குச் செல்

கேரி பிரான்சியோனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கேரி பிரான்சியோனி
தனது இரண்டு வளர்ப்பு நாய்களுடன் கேரி பிரான்சியோனி
பிறப்புமே 1954 (அகவை 70)
ஐக்கிய அமெரிக்கா
கல்வி
பணிமேன்மைதங்கிய சட்டப் பேராசிரியர் மற்றும் நிக்கோலாஸ் டெப். காட்சென்பாக் சட்ட மற்றும் மெய்யியல் அறிஞர், ரட்கர்ஸ் சட்டப் பள்ளி–நேவார்க்
அறியப்படுவதுவிலங்குரிமை செயற்பாடு, ஒழிப்புவாதம்
வாழ்க்கைத்
துணை
அன்னா இ. ஷார்ல்டன்
வலைத்தளம்

கேரி லாரன்ஸ் பிரான்சியோனி (ஆங்கிலம்: Gary Lawrence Francione) (பிறப்பு: மே 1954) சட்டம் மற்றும் மெய்யியல் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற ஓர் அமெரிக்க கல்வியாளர். இவர் நியூ ஜெர்சியில் உள்ள ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் சட்டம் மற்றும் மெய்யியல் பேராசிரியராக உள்ளார்.[1] மேலும் இவர் ஐக்கிய இராஜ்ஜியத்தின் லிங்கன் பல்கலைக்கழகத்தில் மெய்யியல் துறையில் வருகைப் பேராசிரியராகவும் கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழகத்தில் மெய்யியல் பேராசிரியராகவும் உள்ளார்.[2] இவர் விலங்கு நெறியியல் குறித்த ஏராளமான புத்தகங்களையும் கட்டுரைகளையும் எழுதியவர் ஆவார்.[3]

படைப்புகள்

[தொகு]

இவற்றையும் பார்க்க

[தொகு]

மேற்கோள் தரவுகள்

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேரி_பிரான்சியோனி&oldid=4051453" இலிருந்து மீள்விக்கப்பட்டது