எலியா
Appearance
எலியா | |
---|---|
எலியா விதவையின் மகனைப் பெறுதல் லூயிஸ் கர்சென்டின் ஓவியம் | |
தீர்க்கதரிசி | |
பிறப்பு | திஸ்பே, கிலாத் |
ஏற்கும் சபை/சமயங்கள் | யூதம் கிறித்தவம் இசுலாம் |
திருவிழா | சூலை 20 |
சித்தரிக்கப்படும் வகை | தீர்க்கதரிசி, அற்புதம் செய்பவர் |
எலியா (ஆங்கில மொழி: Elijah, /[invalid input: 'icon'][invalid input: 'ɨ']ˈlaɪdʒə/;[1] "யாவே என் கடவுள்" எனும் பொருளுடைய எபிரேயம்: אֱלִיָּהוּ;[2] (அரபு:إلياس), என்பவர் 1 அரசர்கள் குறிப்பிடுவதன்படி, கி.மு. 9ம் நூற்றாண்டில் ஆகாப் அரசன் காலத்தில் தென் இசுரேல் அரசில் வாழ்ந்த புகழ் பெற்ற தீர்க்கதரிசியும் அற்புதம் செய்பவரும் ஆவார்.[3]
குறிப்புகள்
[தொகு]- ↑ Wells, John C. (1990). Longman pronunciation dictionary. Harlow, England: Longman. p. 239. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-582-05383-8.) entry "Elijah"
- ↑ New Bible Dictionary. 1982 (second edition). Tyndale Press, Wheaton, IL, USA. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8423-4667-8, p. 319
- ↑ Kingdom of Samaria
வெளி இணைப்புக்கள்
[தொகு]- Legends of the Jews by Louis Ginzberg. The legends of Elijah.
- Jewish Encyclopedia: Elijah
- Dictionary of the History of Ideas: Cosmic Voyages பரணிடப்பட்டது 2012-07-16 at the வந்தவழி இயந்திரம் - Mentions (in passing) the story of Elijah being carried up to heaven in a flaming chariot as an inspiration for human flight
- Elijah by Rob Bradshaw Extensive dictionary style article.
- LDS Bible Dictionary Entry on Elijah
- Founder Statue in St Peter's Basilica
- Holy, Glorious Prophet Elijah Orthodox icon and synaxarion
- Prophet Ilyas
- The Story of Ilyas (Elias) பரணிடப்பட்டது 2012-07-10 at the வந்தவழி இயந்திரம்
- Holy, Glorious Prophet Elijah Orthodox icon and synaxarion