நாடுகளின் அடிப்படையில் தணிக்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தணிக்கை, இணையத் தணிக்கை, ஊடகச் சுதந்திரம், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், மனித உரிமைகள் ஆகியவற்றின் அடிப்படையில் சேர்க்கப்பட்ட தகவல்கள் நாடுகளின் அடிப்படையில் தணிக்கை பட்டியலாகவுள்ளது.

திறவுச் சுட்டி[தொகு]

திறவுச் சுட்டி
ஊடகச் சுதந்திர அறிக்கை:[1] 10 சுதந்திரம், 99 குறைந்த சுதந்திரம்
10 - 30 சுதந்திரம்
31 - 60 பாதி சுதந்திரம்
61 - 99 சுதந்திரம் இன்மை
தரப்படுத்தப்படவில்லை
ஊடகச் சுதந்திர சுட்டெண்:[2] 6 சுதந்திரம், 85 குறைவான சுதந்திரம்
  6.00 - 12.99 நல்ல சூழல்
13.00 - 24.99 திருப்தியான சூழல்
25.00 - 36.49 குறிப்பிட்ட பிரச்சனை
 36.50 - 55.29 கடினமான சூழல்
 55.30 - 84.99 மிக மோசமான சூழல்
தரப்படுத்தப்படவில்லை
திறந்த இணையம் முனைப்பு (ONI) வகைப்பாடு:[3][4]
ne வடிகட்டுதல் பற்றிய சாட்சியில்லை
sus வடிகட்டுதல் என கருதப்படுகிறது, ஆனால் உறுதியில்லை
sel தெரிவு செய்த வடிகட்டுதல் அவதானிக்கப்பட்டது
sub கணிசமான வடிகட்டுதல் அவதானிக்கப்பட்டது
per பரவலான வடிகட்டுதல் அவதானிக்கப்பட்டது
nd தரவு இல்லை
வகைப்படுத்தப்படவில்லை
மேலதிக தகவல் இணைப்புக்கள்:
c நாட்டின் தணிக்கை பற்றிய கட்டுரைக்கு
i நாட்டின் இணையத் தணிக்கை பற்றிய கட்டுரைக்கு
p நாட்டின் ஊடகச் சுதந்திரம் பற்றிய கட்டுரைக்கு
h நாட்டின் மனித உரிமைகள் பற்றிய கட்டுரைக்கு
நாடு


பிராந்தியம்
ஊடகச்
சுதந்திர
அறிக்கை
[1]
ஊடகச் சுதந்திர
சுட்டெண்
[2]
ONI
அரசியல்
வடிகட்டுதல்
[3]
ONI
சமூக
வடிகட்டுதல்
[3][4]
ONI
பாதுகாப்பு
வடிகட்டுதல்
[3]
ONI
கருவிகள்
வடிகட்டுதல்
[3]

மேலதிகத்
தகவல்


குறிப்புகள்
 ஆப்கானித்தான் ஆசியா 74 37.36 ne ne ne ne i h
 அல்பேனியா ஐரோப்பா 51 30.88 i h
 அல்ஜீரியா ஆபிரிக்கா 62 36.54 ne ne ne ne c i h
 அந்தோரா ஐரோப்பா 13 6.82 h
 அங்கோலா ஆபிரிக்கா 67 37.8 i h
 அன்டிகுவா பர்புடா வ.அமெரிக்கா 38 See OECS
 அர்கெந்தீனா தெ.அமெரிக்கா 50 25.67 i h
 ஆர்மீனியா யுரேசியா 65 28.04 sub sel sel sel i h
 ஆத்திரேலியா ஒசியானியா 21 15.24 ne ne ne ne c i p h
 ஆஸ்திரியா ஐரோப்பா 21 9.4 i h
 அசர்பைஜான் யுரேசியா 80 47.73 sel sel ne ne i h
 பஹமாஸ் வ.அமெரிக்கா 20 i 
 பகுரைன் ஆசியா 84 62.75 per per sel sub i h
 வங்காளதேசம் ஆசியா 52 42.01 ne ne ne ne c i h
 பார்படோசு வ.அமெரிக்கா 19
 பெலருஸ் ஐரோப்பா 93 48.35 sel sel sel sel c i h
 பெல்ஜியம் ஐரோப்பா 11 12.94 i h
 பெலீசு வ.அமெரிக்கா 21 i 
 பெனின் ஆபிரிக்கா 34 28.33 h
 பூட்டான் ஆசியா 58 28.42 c i h
 பொலிவியா தெ.அமெரிக்கா 47 32.8 i h
 பொசுனியா எர்செகோவினா ஐரோப்பா 48 26.86 i 
 போட்சுவானா ஆபிரிக்கா 40 22.91 i h
 பிரேசில் தெ.அமெரிக்கா 44 32.75 i h
 புரூணை ஆசியா 75 35.45
 பல்கேரியா ஐரோப்பா 36 28.58 i h
 புர்க்கினா பாசோ ஆபிரிக்கா 42 23.7 i h
 மியான்மர் ஆசியா 85 44.71 sel sub ne sel c i h Also known as Myanmar. Beginning in செப்டம்பர் 2012 the government began to relax its censorship policies.[5]
 புருண்டி ஆபிரிக்கா 72 38.02 i h
 கம்போடியா ஆசியா 63 41.81 i h
 கமரூன் ஆபிரிக்கா 68 34.78 i h
 கனடா வ.அமெரிக்கா 19 12.69 ne ne ne ne c i p h
 கேப் வர்டி ஆபிரிக்கா 27 14.33 h
 மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு ஆபிரிக்கா 62 26.61 i h
 சாட் ஆபிரிக்கா 75 34.87 i h
 சிலி தெ.அமெரிக்கா 31 26.24 i h
 China ஆசியா 85 73.07 per sub per sub c i p h
 கொலம்பியா தெ.அமெரிக்கா 55 37.48 ne sel ne ne i h
 கொமொரோசு ஆபிரிக்கா 48 24.52 h
 Congo, Democratic Republic of the ஆபிரிக்கா 83 41.66 i h
 Congo, Republic of the ஆபிரிக்கா 55 28.2 i h
 கோஸ்ட்டா ரிக்கா வ.அமெரிக்கா 19 12.08 i 
 ஐவரி கோஸ்ட் ஆபிரிக்கா 70 29.77 i  also known as the Ivory Coast
 குரோவாசியா ஐரோப்பா 40 26.61 ne ne ne ne i h
 கியூபா வ.அமெரிக்கா 91 71.64 nd nd nd nd c i p h
 சைப்பிரசு ஐரோப்பா 22 13.83 i h see also Northern Cyprus
 செக் குடியரசு ஐரோப்பா 19 10.17 i 
 டென்மார்க் ஐரோப்பா 12 7.08 ne ne ne ne c i p 
 சீபூத்தீ ஆபிரிக்கா 74 67.4
 டொமினிக்கா வ.அமெரிக்கா 23 See OECS
 டொமினிக்கன் குடியரசு வ.அமெரிக்கா 41 28.34 i 
 East Timor ஆசியா 35 28.72 i  also known as Timor-Leste
 எக்குவடோர் தெ.அமெரிக்கா 58 34.69 i 
 எகிப்து ஆபிரிக்கா 57 48.66 ne ne ne ne i h
 எல் சல்வடோர வ.அமெரிக்கா 40 22.86 i h
 எக்குவடோரியல் கினி ஆபிரிக்கா 91 67.2 i h
 எரித்திரியா ஆபிரிக்கா 94 84.83 i h
 எசுத்தோனியா ஐரோப்பா 18 9.26 i h
 எதியோப்பியா ஆபிரிக்கா 81 39.57 per ne sel sel i h
 பிஜி ஒசியானியா 58 32.69 i 
 பின்லாந்து ஐரோப்பா 10 6.38 ne ne ne ne c i h
 பிரான்சு ஐரோப்பா 24 21.6 ne ne ne ne c i p h
 காபொன் ஆபிரிக்கா 70 28.69 i 
 கம்பியா ஆபிரிக்கா 81 45.09 i 
 Georgia யுரேசியா 52 30.09 sel ne sel ne i h
 செருமனி ஐரோப்பா 17 10.24 ne ne ne ne c i p h
 கானா ஆபிரிக்கா 28 17.27 i h
 கிரேக்க நாடு ஐரோப்பா 30 28.46 i h
 கிறீன்லாந்து வ.அமெரிக்கா i  See Internet censorship in Denmark
 கிரெனடா வ.அமெரிக்கா 24 See OECS
 குவாத்தமாலா வ.அமெரிக்கா 60 29.39 ne ne ne ne i 
 கினியா ஆபிரிக்கா 62 28.49 i 
 கினி-பிசாவு ஆபிரிக்கா 57 28.94 i 
 கயானா தெ.அமெரிக்கா 33 27.08 i 
 எயிட்டி வ.அமெரிக்கா 50 24.09 i h
 ஒண்டுராசு வ.அமெரிக்கா 62 36.92 i h
 ஆங்காங் ஆசியா 33 26.16 c i h part of China, but largely self-governing, with its own censorship policies.
 அங்கேரி ஐரோப்பா 36 26.09 ne ne ne ne i 
 ஐசுலாந்து ஐரோப்பா 14 8.49 i h
 இந்தியா ஆசியா 37 41.22 sel sel sel sel c i p h
 இந்தோனேசியா ஆசியா 49 41.05 sel sub ne sel i p h
 ஈரான் ஆசியா 92 73.4 per per sub per c i p h
 ஈராக் ஆசியா 69 44.67 ne ne ne ne c i h
 Ireland ஐரோப்பா 16 10.06 c i p 
 இசுரேல் ஆசியா 30 32.97 ne ne ne ne c h
 இத்தாலி ஐரோப்பா 33 26.11 ne sel ne ne c i p 
 ஜமேக்கா வ.அமெரிக்கா 18 9.88 i 
 சப்பான் ஆசியா 22 25.17 c i h
 யோர்தான் ஆசியா 63 38.47 sel ne ne ne i h
 கசக்கஸ்தான் யுரேசியா 81 55.08 sel sel ne ne i h
 கென்யா ஆபிரிக்கா 52 27.8 i h
 கிரிபட்டி ஒசியானியா 27
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Republic of Kosovo ஐரோப்பா 49 28.47
 குவைத் ஆசியா 57 28.28 sel per sel per i h
 கிர்கிசுத்தான் ஆசியா 69 32.2 sel sel ne ne i h
 லாவோஸ் ஆசியா 84 67.99 ne ne ne ne i h
 லாத்வியா ஐரோப்பா 27 22.89 ne ne ne ne i h
 லெபனான் ஆசியா 51 30.15 ne ne ne ne i h
 லெசோத்தோ ஆபிரிக்கா 49 28.36 i 
 லைபீரியா ஆபிரிக்கா 60 29.89 i h
 லிபியா ஆபிரிக்கா 60 37.86 sel ne ne ne i p h
 லீக்கின்ஸ்டைன் ஐரோப்பா 14 7.35 h
 லித்துவேனியா ஐரோப்பா 23 18.24 i 
 லக்சம்பர்க் ஐரோப்பா 12 6.68
 Macedonia ஐரோப்பா 54 34.27 i h
 மடகாசுகர் ஆபிரிக்கா 63 28.62 i h
 மலாவி ஆபிரிக்கா 60 28.18 i h
 மலேசியா ஆசியா 63 42.73 ne ne ne ne c i p h
 மாலைத்தீவுகள் ஆசியா 51 31.1 c 
 மாலி ஆபிரிக்கா 24 30.03 i h
 மால்ட்டா ஐரோப்பா 22 23.3
 மார்சல் தீவுகள் ஒசியானியா 17
 மூரித்தானியா ஆபிரிக்கா 52 26.76 sel ne ne ne i h
 மொரிசியசு ஆபிரிக்கா 29 26.47
 மெக்சிக்கோ வ.அமெரிக்கா 62 45.3 ne ne ne ne i h
 Micronesia ஒசியானியா 21
 மல்தோவா ஐரோப்பா 54 26.01 sel ne ne ne i h
 மொனாகோ ஐரோப்பா 16
 மங்கோலியா ஆசியா 37 29.93 i h
 மொண்டெனேகுரோ ஐரோப்பா 35 32.97 i 
 மொரோக்கோ ஆபிரிக்கா 68 39.04 ne sel sel sel i h
 மொசாம்பிக் ஆபிரிக்கா 43 28.01 i 
 மியான்மர் ஆசியா 85 44.71 sel sub ne sel c i h Also known as Burma. Beginning in செப்டம்பர் 2012 the government began to relax its censorship policies.[5]
 நமீபியா ஆபிரிக்கா 32 12.5 i 
 நவூரு ஒசியானியா 28 h
 நேபாளம் ஆசியா 55 34.61 ne ne ne ne i h
 நெதர்லாந்து ஐரோப்பா 12 6.48 i h
 நியூசிலாந்து ஒசியானியா 17 8.38 c i h
 நிக்கராகுவா வ.அமெரிக்கா 49 28.31 i 
 நைஜர் ஆபிரிக்கா 49 23.08 i h
 நைஜீரியா ஆபிரிக்கா 50 34.11 ne ne ne ne i h
 வட கொரியா ஆசியா 97 83.9 nd nd nd nd c i h
 வடக்கு சைப்பிரசு ஐரோப்பா 29.34 i h see also Cyprus
 நோர்வே ஐரோப்பா 10 6.52 ne ne ne ne i p 
 ஓமான் ஆசியா 71 41.51 sel per ne sub i h
Organisation of Eastern Caribbean States வ.அமெரிக்கா 19.72
 பாக்கித்தான் ஆசியா 63 51.31 sel sel sub sel c i p h
 பலாவு ஒசியானியா 16
 பலத்தீன் ஆசியா 83 43.09 ne sub ne ne i h Gaza and the West Bank
 பனாமா வ.அமெரிக்கா 46 32.95 i 
 பப்புவா நியூ கினி ஒசியானியா 27 22.97 i 
 பரகுவை தெ.அமெரிக்கா 60 28.78 i h Situation changing following சூன் 2012 parliamentary coup
 பெரு தெ.அமெரிக்கா 44 31.87 ne ne ne ne i h
 பிலிப்பீன்சு ஆசியா 42 43.11 ne ne ne ne h
 போலந்து ஐரோப்பா 25 13.11 c i h
 போர்த்துகல் ஐரோப்பா 17 16.75 c i 
 புவேர்ட்டோ ரிக்கோ வ.அமெரிக்கா i  See Internet censorship in the United States
 கட்டார் ஆசியா 67 32.86 sel per sel per i h
 உருமேனியா ஐரோப்பா 41 23.05 ne ne ne ne c i h
 Russia யுரேசியா 80 43.42 sel sel ne ne c i p h See also Censorship in the Soviet Union
 ருவாண்டா ஆபிரிக்கா 82 55.46 i h
 செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் வ.அமெரிக்கா 20 See OECS
 செயிண்ட். லூசியா வ.அமெரிக்கா 15 See OECS
 செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் வ.அமெரிக்கா 17 See OECS
 சமோவா ஒசியானியா 29 23.84 c 
 சான் மரீனோ ஐரோப்பா 17
 சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி ஆபிரிக்கா 29 h
 சவூதி அரேபியா ஆசியா 84 56.88 sub per sel per c i p h
 செனிகல் ஆபிரிக்கா 55 26.19 i 
 செர்பியா ஐரோப்பா 35 26.59 i h
 சீசெல்சு ஆபிரிக்கா 56 29.19
 சியேரா லியோனி ஆபிரிக்கா 49 26.35 i h
 சிங்கப்பூர் ஆசியா 67 43.43 ne sel ne ne c i h
 சிலவாக்கியா ஐரோப்பா 21 13.25 i h
 சுலோவீனியா ஐரோப்பா 25 20.49 i 
 சொலமன் தீவுகள் ஒசியானியா 28
 சோமாலியா ஆபிரிக்கா 84 73.59 c i h
 தென்னாப்பிரிக்கா ஆபிரிக்கா 34 24.56 i h
 தென் கொரியா ஆசியா 32 24.48 ne sel per ne c i p h
 தெற்கு சூடான் ஆபிரிக்கா 59 36.2
 எசுப்பானியா ஐரோப்பா 24 20.5 i h
 இலங்கை ஆசியா 72 56.59 ne ne ne ne c h
 சூடான் ஆபிரிக்கா 78 70.06 sel sub ne sub i p h
 சுரிநாம் தெ.அமெரிக்கா 23 18.19 i 
 சுவாசிலாந்து ஆபிரிக்கா 76 46.76 i h
 சுவீடன் ஐரோப்பா 10 9.23 ne ne ne ne c i p 
 சுவிட்சர்லாந்து ஐரோப்பா 12 9.94 i h
 சிரியா ஆசியா 89 78.53 per sel sel per i h
 Taiwan ஆசியா 25 23.82 c i h Republic of China
 தாஜிக்ஸ்தான் ஆசியா 79 35.71 sel ne ne ne i h
 தன்சானியா ஆபிரிக்கா 49 27.34 i 
 தாய்லாந்து ஆசியா 60 38.6 sel sel ne sel c i h
 கிழக்குத் திமோர் ஆசியா 35 28.72 also known as East Timor
 டோகோ ஆபிரிக்கா 69 28.45 i h
 தொங்கா ஒசியானியா 29 26.7
 டிரினிடாட் மற்றும் டொபாகோ வ.அமெரிக்கா 25 23.12 i 
 தூனிசியா ஆபிரிக்கா 51 39.93 ne ne ne ne c i 
 துருக்கி யுரேசியா 55 46.56 sel sel ne sel c i h
 துருக்மெனிஸ்தான் ஆசியா 96 79.14 per sel sel sel i h
 துவாலு ஒசியானியா 26
 உகாண்டா ஆபிரிக்கா 57 31.69 ne ne ne ne i h
 உக்ரைன் ஐரோப்பா 59 36.79 ne ne ne ne i p h
 ஐக்கிய அரபு அமீரகம் ஆசியா 72 33.49 sub per sel per i h
 ஐக்கிய இராச்சியம் ஐரோப்பா 21 16.89 ne ne ne ne c i p h
 ஐக்கிய அமெரிக்கா வ.அமெரிக்கா 18 18.22 ne ne ne ne c i p h
 உருகுவை தெ.அமெரிக்கா 26 15.92 i 
 உஸ்பெகிஸ்தான் ஆசியா 95 60.39 per sel sel sel i h
 வனுவாட்டு ஒசியானியா 26
 வெனிசுவேலா தெ.அமெரிக்கா 76 34.44 ne ne ne ne c i h
 வியட்நாம் ஆசியா 84 71.78 per sel sel sub i h
 மேற்கு சகாரா ஆபிரிக்கா i h A territory disputed between மொரோக்கோ and the Polisario Front. See also: Morocco entry in this table.
 யேமன் ஆசியா 83 69.22 sub per sel sub i h
 சாம்பியா ஆபிரிக்கா 60 27.93 i h
 சிம்பாப்வே ஆபிரிக்கா 80 38.12 ne ne ne ne i h


வரைபடங்கள்[தொகு]

ஊடகச் சுதந்திர அறிக்கை[தொகு]

FreedomHouse-FreedomOfThePress-WorldMap.svg
ஊடகச் சுதந்திர அறிக்கை வகைப்பாடு[6]

  Not Free

  Partly Free

  Free

  No Data

ஊடகச் சுதந்திர சுட்டெண்[தொகு]

RWB-PressFreedomIndex-WorldMap.svg
2014 ஊடகச் சுதந்திர சுட்டெண்[2]

  Very serious situation
  Difficult situation
  Noticeable problems

  Satisfactory situation
  Good situation
  Not classified / No data

இணையத்தணிக்கையும் வேவுபார்த்தலும்[தொகு]

Internet Censorship and Surveillance World Map.svg

நாடு வாரியாக இணையத்தணிக்கையும் வேவுபார்த்தலும்[3][4]

  Pervasive
  Substantial   
  Selective

  Changing situation
  Little or none
  Not classified / No data

யூடியூப் தடை[தொகு]

யூடியூப் தணிக்கை

  Accessible, has local YouTube version

  Accessible

  Currently blocked

  Previously blocked

இவற்றையும் பார்க்க[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. 1.0 1.1 "2012 Freedom of the Press Data", Freedom House, 1 May 2012
  2. 2.0 2.1 2.2 "Press Freedom Index 2013", Reporters Without Borders, 30 January 2013 பிழை காட்டு: Invalid <ref> tag; name "RWBPFIndex" defined multiple times with different content
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 OpenNet Initiative "Summarized global Internet filtering data spreadsheet", 29 October 2012 and "Country Profiles", the OpenNet Initiative is a collaborative partnership of the Citizen Lab at the Munk School of Global Affairs, University of Toronto; the Berkman Center for Internet & Society at Harvard University; and the SecDev Group, Ottawa பிழை காட்டு: Invalid <ref> tag; name "ONICountryProfiles" defined multiple times with different content
  4. 4.0 4.1 4.2 Due to legal concerns the திறந்த இணையம் முனைப்பு does not check for filtering of child pornography and because their classifications focus on technical filtering, they do not include other types of censorship.
  5. 5.0 5.1 "Update on information controls in Burma", Irene Poetranto, OpenNet Initiative, 23 ஒக்டோபர் 2012
  6. "Scores and Status Data 1980–2015". Freedom of the Press 2015. Freedom House. பார்த்த நாள் 12 சூன் 2015.

 This article incorporates public domain material from the United States Department of State document "Country Reports on Human Rights Practices" by the Bureau of Democracy, Human Rights, and Labor.
Cc.logo.circle.svg This article incorporates licensed material from the Country Profiles, Regional Overviews, and Filtering Maps sections of the திறந்த இணையம் முனைப்பு web site.CC-BY-icon-80x15.png Creative Commons Attribution 3.0 Unported license, see the lower right corner of pages at the OpenNet Initiative web site

வெளி இணைப்புகள்[தொகு]