பெப்ரவரி 13: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி AswnBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
வரிசை 3: வரிசை 3:


== நிகழ்வுகள் ==
== நிகழ்வுகள் ==
* [[962]] – [[உரோம்|உரோமின்]] ஆட்சியாளராக ஜோனை நியமிக்கும் உடன்பாடு [[புனித உரோமைப் பேரரசு|புனித உரோமைப் பேரரசர்]] முதலாம் ஒட்டோவுக்கும், [[திருத்தந்தை]] பன்னிரண்டாம் ஜோனுக்கும் இடையில் எட்டப்பட்டது.
*[[1322]] – [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] எலி நகரப் பேராலயத்தின் கோபுரம் இடிந்து வீழ்ந்தது.
*[[1322]] – [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] எலி நகரப் பேராலயத்தின் கோபுரம் இடிந்து வீழ்ந்தது.
*[[1542]] – [[முறைபிறழ்புணர்ச்சி]]க் குற்றச்சாட்டின் பேரில் [[இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி]]யின் ஐந்தாம் மனைவி கேத்தரின் அவார்டு தூக்கிலிடப்பட்டார்.
*[[1542]] – [[முறைபிறழ்புணர்ச்சி]]க் குற்றச்சாட்டின் பேரில் [[இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி|இங்கிலாந்தின் எட்டாம் என்றி]] மன்னரின் ஐந்தாம் மனைவி கேத்தரின் அவார்டு தூக்கிலிடப்பட்டார்.
*[[1575]] – [[பிரான்சு|பிரான்சின்]] மன்னராக மூன்றாம் என்றி முடிசூடினார்.
*[[1633]] – [[திரிபுக் கொள்கை விசாரணை]]யை எதிர்கொள்ள [[கலீலியோ கலிலி]] [[ரோம்]] நகர் வந்தார்.
*[[1633]] – [[திரிபுக் கொள்கை விசாரணை]]யை எதிர்கொள்ள [[கலீலியோ கலிலி]] [[உரோம்]] நகர் வந்தார்.
*[[1689]] – [[இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியம்|வில்லியம்]], இரண்டாம் மேரி ஆகியோர் இங்கிலாந்தின் கூட்டாட்சியாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
*[[1689]] – [[இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியம்|வில்லியம்]], [[இங்கிலாந்தின் இரண்டாம் மேரி|மேரி]] ஆகியோர் [[இங்கிலாந்து இராச்சியம்|இங்கிலாந்தின்]] கூட்டாட்சியாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
*[[1739]] – ஈரானிய ஆட்ட்சியாளர் [[நாதிர் ஷா]]வின் படையினர் இந்தியாவின் [[முகலாயப் பேரரசு|முகலாயப் பேரரசர்]] [[முகம்மது ஷா]]வின் படைகளைத் தோற்கடித்தனர்.
*[[1692]] – கிளென்கோ படுகொலைகள்: [[இசுக்காட்லாந்து|இசுக்காட்லாந்தில்]] கிளென் கோ என்ற இடத்தில் ஏறத்தாழ 80 டொனால்டு வம்சத்தினர் புதிய மன்னர் [[இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியம்|வில்லியமுக்கு]] ஆதரவு தெரிவிக்க மறுத்ததால் படுகொலை செய்யப்பட்டனர்.
*[[1755]] – [[சாவகம் (தீவு)|ஜாவா]]வின் மடாரம் பேரரசு "யோக்யகர்த்தா சுல்தானகம்" மற்றும் "சுரகர்த்தா சுல்தானகம்" என இரண்டாகப் பிரிக்கப்பட்டது.
*[[1739]] – [[ஈரான்|ஈரானிய]] ஆட்சியாளர் [[நாதிர் ஷா]]வின் படையினர் இந்தியாவின் [[முகலாயப் பேரரசு|முகலாயப் பேரரசர்]] [[முகம்மது ஷா]]வின் படைகளைத் தோற்கடித்தனர்.
*[[1880]] – [[தொமஸ் அல்வா எடிசன்]] [[எடிசன் விளைவு|எடிசன் விளைவை]] அவதானித்தார்.
*[[1755]] – [[சாவகம் (தீவு)|சாவகத்தின்]] மடாரம் பேரரசு "யோக்யகர்த்தா சுல்தானகம்" மற்றும் "சுரகர்த்தா சுல்தானகம்" என இரண்டாகப் பிரிக்கப்பட்டது.
*[[1880]] – [[தாமசு ஆல்வா எடிசன்]] [[எடிசன் விளைவு|எடிசன் விளைவை]] அவதானித்தார்.
*[[1913]] – 13வது [[தலாய் லாமா]] [[திபெத்து|திபெத்திய]] விடுதலையை அறிவித்தார்.
*[[1913]] – 13வது [[தலாய் லாமா]] [[திபெத்து|திபெத்திய]] விடுதலையை அறிவித்தார்.
*[[1914]] – [[பொன்னம்பலம் அருணாசலம்|பொன்னம்பலம் அருணாசல]]த்திற்கு [[சேர் பட்டம்]] [[பக்கிங்ஹாம் அரண்மனை]]யில் வழங்கப்பட்டது.
*[[1914]] &ndash; [[பொன்னம்பலம் அருணாசலம்|பொன்னம்பலம் அருணாசல]]த்திற்கு [[சேர் பட்டம்]] [[பக்கிங்ஹாம் அரண்மனை]]யில் வழங்கப்பட்டது.<ref name="JHM">John H. Martyn, ''Notes on Jaffna'', American Ceylon Mission Press, [[தெல்லிப்பழை]], இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 101</ref>
*[[1931]] &ndash; [[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு]] தனது தலைநகரை [[கொல்கத்தா]]வில் இருந்து [[புது தில்லி]]க்கு நகர்த்தியது.
*[[1931]] &ndash; [[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு]] தனது தலைநகரை [[கொல்கத்தா]]வில் இருந்து [[புது தில்லி]]க்கு நகர்த்தியது.
*[[1934]] &ndash; [[சோவியத் ஒன்றியம்|சோவியத்]] நீராவிக்கப்பல் ''செலியூன்ஸ்கின்'' 111 பேருடன் [[ஆர்க்டிக் பெருங்கடல்|ஆர்க்டிக் பெருங்கடலில்]] மூழ்கியது.
*[[1934]] &ndash; [[சோவியத் ஒன்றியம்|சோவியத்]] நீராவிக்கப்பல் ''செலியூன்ஸ்கின்'' 111 பேருடன் [[ஆர்க்டிக் பெருங்கடல்|ஆர்க்டிக் பெருங்கடலில்]] மூழ்கியது.
வரிசை 17: வரிசை 20:
*[[1960]] &ndash; [[பிரான்சு]] வெற்றிகரமாக [[அணுகுண்டு சோதனை]]யை நடத்தி, அணுவாயுதங்களைக் கொண்டுள்ள 4வது நாடானது.
*[[1960]] &ndash; [[பிரான்சு]] வெற்றிகரமாக [[அணுகுண்டு சோதனை]]யை நடத்தி, அணுவாயுதங்களைக் கொண்டுள்ள 4வது நாடானது.
*[[1971]] &ndash; [[வியட்நாம் போர்]]: [[ஐக்கிய அமெரிக்கா]]வின் உதவியுடன் தெற்கு வியட்நாம் [[லாவோஸ்|லாவோசை]]த் தாக்கியது.
*[[1971]] &ndash; [[வியட்நாம் போர்]]: [[ஐக்கிய அமெரிக்கா]]வின் உதவியுடன் தெற்கு வியட்நாம் [[லாவோஸ்|லாவோசை]]த் தாக்கியது.
*[[1975]] &ndash; [[நியூயார்க் நகரம்|நியூயார்க்]] [[உலக வர்த்தக மையம் (1973–2001)|உலக வணிக மையத்தில்]] தீ பரவியது.
*[[1978]] &ndash; [[சிட்னி]]யில் ஹில்ட்டன் ஓட்டலுக்கு வெளியே பாரவூர்தி ஒன்றில் வைக்கப்பட்ட குண்டு வெடித்ததில் மூவர் கொல்லப்பட்டனர்.
*[[1978]] &ndash; [[சிட்னி]]யில் ஹில்ட்டன் ஓட்டலுக்கு வெளியே பாரவூர்தி ஒன்றில் வைக்கப்பட்ட குண்டு வெடித்ததில் மூவர் கொல்லப்பட்டனர்.
*[[1981]] &ndash; அமெரிக்காவில் [[கென்டக்கி]] மாநிலத்தில் [[லூயிவில் (கென்டக்கி)|லூயிவில்]] நகரில் இடம்பெற்ற கழிவுநீர்க் குழாய் வெடிப்பில் இரண்டு மைல் நீள வீதிகள் சேதமடைந்தன.
*[[1983]] &ndash; [[இத்தாலி]], [[துரின்]] நகரில் திரையரங்கு ஒன்று தீப்பற்றியதில் 64 பேர் உயிரிழந்தனர்.
*[[1983]] &ndash; [[இத்தாலி]], [[துரின்]] நகரில் திரையரங்கு ஒன்று தீப்பற்றியதில் 64 பேர் உயிரிழந்தனர்.
*[[1984]] &ndash; [[சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சி]]யின் பொதுச் செயலாளராக கான்ஸ்டன்டீன் செர்னென்கோ தேர்ந்தெடுக்கப்பட்டார்.
*[[1984]] &ndash; [[சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சி]]யின் பொதுச் செயலாளராக கான்ஸ்டன்டீன் செர்னென்கோ தேர்ந்தெடுக்கப்பட்டார்.
*[[1985]] &ndash; [[இலங்கை]]யில் கொக்கிளாய் இராணுவ முகாம் [[தமிழீழ விடுதலைப் புலிகள்|விடுதலைப் புலிகளி]]ன் தாக்குதலில் அழிக்கப்பட்டது.
*[[1985]] &ndash; [[இலங்கை]]யில் கொக்கிளாய் இராணுவ முகாம் [[தமிழீழ விடுதலைப் புலிகள்|விடுதலைப் புலிகளி]]ன் தாக்குதலில் அழிக்கப்பட்டது.
*[[1990]] &ndash; [[செருமானிய மீளிணைவு]]: இரண்டு [[செருமனி]]களையும் ஒன்றினைக்க இரண்டு-கட்டத் திட்டத்துக்கு உடன்பாடு எட்டப்பட்டது.
*[[1991]] &ndash; [[வளைகுடாப் போர்]]: [[பகுதாது]] நகரில் அகதிகள் முகாம் ஒன்றின் மீது கூட்டு நாடுகளின் குண்டுகள் வீழ்ந்ததில் 400 ஈராக்கியப் பொதுமக்கள் கொலலப்பட்டனர்.
*[[1991]] &ndash; [[வளைகுடாப் போர்]]: [[பகுதாது]] நகரில் அகதிகள் முகாம் ஒன்றின் மீது கூட்டு நாடுகளின் குண்டுகள் வீழ்ந்ததில் 400 ஈராக்கியப் பொதுமக்கள் கொலலப்பட்டனர்.
*[[1996]] &ndash; [[நேபாள இராச்சியம்|நேப்பாளத்தில்]] [[நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்)|மாவோயிசப் பொதுவுடமைவாதிகளால்]] [[நேபாள மக்கள் புரட்சி]] ஆரம்பிக்கப்பட்டது.
*[[1996]] &ndash; [[நேபாள இராச்சியம்|நேப்பாளத்தில்]] [[நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்)|மாவோயிசப் பொதுவுடமைவாதிகளால்]] [[நேபாள மக்கள் புரட்சி]] ஆரம்பிக்கப்பட்டது.
*[[2001]] &ndash; [[எல் சால்வடோர்|எல் சல்வடோரில்]] 6.6 ரிக்டர் [[நிலநடுக்கம்]] ஏற்பட்டதில் 400 பேர் வரை உயிரிழந்தனர்.
*[[2001]] &ndash; [[எல் சால்வடோர்|எல் சல்வடோரில்]] 6.6 ரிக்டர் [[நிலநடுக்கம்]] ஏற்பட்டதில் 400 பேர் வரை உயிரிழந்தனர்.
*[[2004]] &ndash; அண்டவெளியின் மிகப்பெரிய [[வைரம்|வைர]], [[வெண் குறுமீன்|வெண்குறு]] [[விண்மீன்]] ''பிபிஎம் 37093'' கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
*[[2004]] &ndash; அண்டவெளியின் மிகப்பெரிய [[வைரம்|வைர]], [[வெண் குறுமீன்|வெண்குறு]] [[விண்மீன்]] ''பிபிஎம் 37093'' கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
*[[2008]] &ndash; [[ஆஸ்திரேலியப் பழங்குடிகள்|ஆஸ்திரேலியப் பழங்குடியினரின்]] குழந்தைகளை [[1869]]-[[1969]] காலப்பகுதிகளில் அவர்களின் குடும்பங்களில் இருந்து [[திருடப்பட்ட தலைமுறைகள்|கட்டாயமாகப் பிரித்தமை]]க்காக [[ஆஸ்திரேலியா|ஆஸ்திரேலிய]] அரசு சார்பாக பிரதமர் [[கெவின் ரட்]] பொது மன்னிப்புக் கேட்டார்.
*[[2008]] &ndash; [[ஆஸ்திரேலியப் பழங்குடிகள்|ஆத்திரேலியப் பழங்குடியினரின்]] குழந்தைகளை [[1869]]-[[1969]] காலப்பகுதிகளில் அவர்களின் குடும்பங்களில் இருந்து [[திருடப்பட்ட தலைமுறைகள்|கட்டாயமாகப் பிரித்தமை]]க்காக [[ஆத்திரேலியா|ஆத்திரேலிய]] அரசு சார்பாக பிரதமர் [[கெவின் ரட்]] பொது மன்னிப்புக் கேட்டார்.
*[[2010]] &ndash; இந்தியாவில் [[புனே]] நகரில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 17 பேர் கொல்லப்பட்டு, 60 பேர் காயமடைந்தனர்.
*[[2017]] &ndash; தென்கொரியத் தலைவர் [[கிம் ஜொங்-உன்]]னின் சகோதரர் [[கிம் சோங்-நம்]] [[கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம்|கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்தில்]] வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார்.


== பிறப்புகள் ==
== பிறப்புகள் ==
<!-- Please do not add yourself or people without Wikipedia articles to this list. No red links, please. -->
*[[1672]] &ndash; [[எடியென்னே பிரான்கோயிஸ் ஜெப்ராய்]], பிரான்சிய மருத்துவர், வேதியியலாளர் (இ. [[1731]])
*[[1672]] &ndash; [[எடியென்னே பிரான்கோயிஸ் ஜெப்ராய்]], பிரான்சிய மருத்துவர், வேதியியலாளர் (இ. [[1731]])
*[[1766]] &ndash; [[தோமஸ் மால்தஸ்]], ஆங்கிலேய பொருளியலாளர் (இ. [[1834]])
*[[1766]] &ndash; [[தோமஸ் மால்தஸ்]], ஆங்கிலேய பொருளியலாளர் (இ. [[1834]])
வரிசை 50: வரிசை 59:
*[[2016]] &ndash; [[ஓ. என். வி. குறுப்பு]], இந்தியக் கவிஞர் (பி. [[1931]])
*[[2016]] &ndash; [[ஓ. என். வி. குறுப்பு]], இந்தியக் கவிஞர் (பி. [[1931]])
*[[2016]] &ndash; [[ஏ. நடராஜன்]], தமிழக எழுத்தாளர் (பி. [[1938]])
*[[2016]] &ndash; [[ஏ. நடராஜன்]], தமிழக எழுத்தாளர் (பி. [[1938]])
*[[2017]] &ndash; [[கிம் சோங்-நம்]], வட கொரிய அரசியல்வாதி (பி. [[1971]])
<!-- Please do not add people without Wikipedia articles to this list. No red links, please. -->
<!-- Please do not add people without Wikipedia articles to this list. No red links, please. -->


== சிறப்பு நாள் ==
== சிறப்பு நாள் ==
*[[குழந்தைகள் நாள்]]
*[[குழந்தைகள் நாள்]] ([[மியான்மர்]])
*[[உலக வானொலி நாள்]]
*[[உலக வானொலி நாள்]]


==மேற்கோள்கள்==
== வெளி இணைப்புக்கள் ==
{{Reflist}}
== வெளி இணைப்புகள் ==
* [http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/february/13 ''பிபிசி'': இந்த நாளில்]
* [http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/february/13 ''பிபிசி'': இந்த நாளில்]
* [http://www.nytimes.com/learning/general/onthisday/20060213.html நியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்]
* [http://www.nytimes.com/learning/general/onthisday/20060213.html நியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்]

10:39, 12 பெப்பிரவரி 2019 இல் நிலவும் திருத்தம்

<< பெப்ரவரி 2024 >>
ஞா தி செ பு வி வெ
1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29
MMXXIV

பெப்ரவரி 13 (February 13) கிரிகோரியன் ஆண்டின் 44 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 321 (நெட்டாண்டுகளில் 322) நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

பிறப்புகள்

இறப்புகள்

சிறப்பு நாள்

மேற்கோள்கள்

  1. John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 101

வெளி இணைப்புகள்


"https://ta.wikipedia.org/w/index.php?title=பெப்ரவரி_13&oldid=2654424" இலிருந்து மீள்விக்கப்பட்டது