உள்ளடக்கத்துக்குச் செல்

தோமஸ் மால்தஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தோமஸ் மால்தஸ்
தோமஸ் மால்தஸ்
பிறப்பு(1766-02-13)13 பெப்ரவரி 1766
சரே, இங்கிலாந்து
இறப்பு29 திசம்பர் 1834(1834-12-29) (அகவை 68)
பாத், இங்கிலாந்து

தோமஸ் ராபர்ட் மால்தஸ் (Thomas Robert Malthus, பிப்ரவரி 13,1766 - டிசம்பர் 29, 1834) இங்கிலாந்தைச் சேர்ந்த பொருளாதார அறிஞர், அரசியல் பொருளாதார ஆய்வாளர் மற்றும் மக்கள்தொகை ஆய்வாளர் ஆவார். மக்கள் தொகைப் பெருக்கத்துக்கும் உணவு உற்பத்திக்கும் இடையிலான கணிதத் தொடர்பு ஒன்றை வழங்கினார்.[1][2][3]

மக்கள் தொகைக்கோட்பாடு பற்றிய கட்டுரை

[தொகு]

முதன்மைக் கட்டுரை: மக்கள் தொகைக்கோட்பாடு பற்றிய கட்டுரை

மக்கள் தொகைப்பெருக்கம் எப்போதும் உணவு உற்பத்தி மற்றும் பகிர்தலை விட அதிகளவாகவே இருக்கும். மக்கள்தொகையின் அளவானது பெருக்கல் விருத்தியின் அடிப்படையினில் (உ+ம்:2,4,8,16,32,64) அதிகரித்துச் செல்லும் போக்கு உடையது அதே சமயம் உணவு உற்பத்தியின் அளவு கூட்டல் விருத்தியின் அடிப்படையில்(உ+ம்:1,2,3,4,5,6) அதிகரிக்கும் தன்மையினை கொண்டது இதன் காரணமாக எதிர்காலத்தில் உணவு பற்றாக்குறை தோன்றும் என்றும் நாட்டினில் பலவிதமான குழப்பங்கள்,வறுமை,போர் போன்ற அழிவுஅபாயங்கள் ஏற்படும் என்ற மால்தஸ் எதிர்வுகூறலே மக்கள் தொகைக்கோட்பாடு பற்றிய கட்டுரை என்ற நூலின் அடிப்படைக் கருத்தாகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Several sources give Malthus's date of death as 15 December 1834. See Meyers Konversationslexikon (Leipzig, 4th edition, 1885–1892), "Biography" by Nigel Malthus (the memorial transcription reproduced in this article). However, the article in   "Malthus, Thomas Robert". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 17. (1911).  gives 23 December 1834.
  2. Petersen, William (1979). Malthus: Founder of Modern Demography. Cambridge, Massachusetts: Harvard University Press. p. 19. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780674544253.
  3. Geoffrey Gilbert, introduction to Malthus T.R. 1798. An Essay on the Principle of Population. Oxford World's Classics reprint. viii in Oxford World's Classics reprint.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோமஸ்_மால்தஸ்&oldid=4099776" இலிருந்து மீள்விக்கப்பட்டது