மிர்சா குலாம் அகமது
Appearance
மிர்சா குலாம் அகமத் | |
---|---|
பிறப்பு | பெப்ரவரி 13, 1835 காதியான், பஞ்சாப், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு |
இறப்பு | மே 26, 1908 லாகூர், பஞ்சாப், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு |
பணி | மதப்பிரச்சாரகர், இசுலாமிய மெய்யிலாளர், சமய சீர்திருத்தவாதி, பேச்சாளர், எழுத்தாளர் |
அறியப்படுவது | அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் இயக்கத்தின் தோற்றுனர் |
மிர்சா குலாம் அகமது (Mirza Ghulam Ahmad, உருது: مرزا غلام احم, பெப்ரவரி 13, 1835 - மே 26, 1908) என்பவர் அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் எனும் இயக்கத்தின் தோற்றுனர் ஆவார். இவரது காலம் 1835 முதல் 1908 வரையிலானது. இவர் தன்னை காலத்தின் அவதாரராகவும், கல்கியாகவும், மெசியாவாகவும், முஸ்லிம்களுக்கு இமாம் மஹ்தியாகவும் என்னை இறைவன் அனுப்பியுள்ளான் என்று வாதம் செய்தார்.[1][2] [3][4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://www.alislam.org/topics/messiah/index.php
- ↑ http://www.alislam.org/books/3in1/chap2/index.html
- ↑ http://news.bbc.co.uk/2/hi/south_asia/8711026.stm
- ↑ https://secure.flickr.com/photos/engrmhk/3302912161/