பேச்சு:மிர்சா குலாம் அகமது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
விக்கித் திட்டம் இசுலாம் (Rated குறுங்கட்டுரை-class, தெரியாத-importance)
WikiProject iconஇந்த கட்டுரை விக்கித் திட்டம் இசுலாம்-ன் வாய்ப்பளவில் உள்ளது. விக்கிப்பீடியாவில் இருக்கும் இசுலாம்-தொடர்பான கட்டுரைகள்விரிவாக்க இது ஒரு கூட்டு முயற்சி ஆகும். இந்த திட்டத்தில் பங்கேற்க அதன் பக்கத்திற்கு செல்லவும். அங்கே நீங்கள் விவாதிக்கலாம் மற்றும் செய்யவேண்டியவைகளை பார்க்கலாம்
குறுங்கட்டுரை பிரிவில் வரும் கட்டுரை குறுங்கட்டுரை  இந்த கட்டுரை குறுங்கட்டுரை பிரிவாக தர நிர்ணயிக்கப்பட்டுள்ளது விக்கித்திட்டத்தின் தர நிர்ணைய அளவுகோலில்.
 தெரியாத  இந்த கட்டுரை இன்னும் தர மதிப்பீடு செய்யப்படவில்லை , விக்கித்திட்டத்தின் importance அளவுகோலில்.
 

பகுப்பு அகற்றல்[தொகு]

இக்கட்டுரையில் "போலி இறைத்தூதர்" என்றொரு பகுப்பு உள்ளது. அதை அகற்றுவது நல்லது. மாறாக "இசுலாமிய இறைத்தூதர்" என்றொரு பகுப்பை உருவாக்கி அதன் கீழ் இக்கட்டுரையை இடலாம்.--பவுல்-Paul (பேச்சு) 13:01, 6 செப்டம்பர் 2013 (UTC)

அப்பகுப்பை நீக்கியிருக்கிறேன். ஆங்கில விக்கியில் உள்ளது போன்று இறைத்தூதர்கள் என்ற பகுப்பின் கீழ் இவரைச் சேர்த்திருக்கிறேன்.--Kanags \உரையாடுக 22:08, 6 செப்டம்பர் 2013 (UTC)