எடியென்னே பிரான்கோயிஸ் ஜெப்ராய்
Appearance
எடியென்னே பிரான்கோயிஸ் ஜெப்ராய் (Étienne François Geoffroy: பிப்ரவரி 13, 1672 – ஜனவரி 6, 1731) ஒரு பிரெஞ்சு இயற்பியலாளரும் வேதியலாளரும் ஆவார். பாரீஸ் நகரத்தில் பிறந்த இவர் வேதிப்பொருள்களின் இடையே ஏற்படும் கவர்ச்சியைப் பற்றி ஆய்வுகளை மேற்கொண்டவர். வேதி உப்புகளில் ஏற்படும் இடப்பெயர்ச்சி வினைகளைப் பற்றியும் ஆய்வு செய்தவர்.[1]
மேற்கோள்களும் குறிப்புகளும்
[தொகு]- இந்தக் கட்டுரை தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது: பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press.