அஸ்வினிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" '''அஸ்வினிகள்''' அல்லது '''அஸ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
|||
வரிசை 6: | வரிசை 6: | ||
==மேற்கோள்கள்== |
==மேற்கோள்கள்== |
||
{{Reflist}} |
{{Reflist}} |
||
{{இந்து தர்மம்}} |
|||
[[பகுப்பு:இந்து தொன்மவியல்]] |
[[பகுப்பு:இந்து தொன்மவியல்]] |
16:36, 24 ஏப்பிரல் 2015 இல் நிலவும் திருத்தம்
அஸ்வினிகள் அல்லது அஸ்வினி குமாரர்கள் (Ashvins or Ashwini Kumaras) (சமக்கிருதம்: āśvin-, āśvinau), இந்து தொன்மவியலின்படி இரட்டையர்களான இவர்கள் தேவர்களுக்கான மருத்துவர்கள். சூரியனுக்கும் சரண்யூ தம்பதியருக்குப் பிறந்தவர்கள். அஸ்வனிகளைப் பற்றிய குறிப்புகள், ரிக் வேதம், புராணம் மற்றும் மகாபாரதத்தில் உள்ளது.[1]
அஸ்வினி குமாரர்கள் குறித்து, ரிக் வேதத்தில் 376 இடங்களில் குறிக்கப்பட்டுள்ளது.