உள்ளடக்கத்துக்குச் செல்

யூகேஎம் கொமுட்டர் நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
 KB08 

யூகேஎம் கொமுட்டர் நிலையம்
UKM Komuter Station
பொது தகவல்கள்
வேறு பெயர்கள்மலாய்: Universiti Kebangsaan Malaysia
ஆங்கில மொழி: National University of Malaysia
சீனம்: 马来西亚国民大学
அமைவிடம்சுங்கை தங்காஸ், பாங்கி, ரெக்கோ சாலை, சிலாங்கூர், மலேசியா
ஆள்கூறுகள்2°56′22″N 101°47′16″E / 2.93944°N 101.78778°E / 2.93944; 101.78778
உரிமம் மலாயா தொடருந்து
இயக்குபவர்மலாயா தொடருந்து நிறுவனம்
தடங்கள் (கேடிஎம் கொமுட்டர்)
 பத்துமலை-புலாவ் செபாங் 
மலாயா மேற்கு கடற்கரை
நடைமேடை2 பக்க நடைமேடை
இருப்புப் பாதைகள்2
கட்டமைப்பு
தரிப்பிடம்Parking
துவிச்சக்கர வண்டி வசதிகள்உண்டு
மாற்றுத்திறனாளி அணுகல்ஊனமுற்றவர் அணுகல் உண்டு
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடு KB08 
வரலாறு
திறக்கப்பட்டது KB08  1995
மின்சாரமயம்1995
சேவைகள்
முந்தைய நிலையம்   யூகேஎம் கொமுட்டர் நிலையம்   அடுத்த நிலையம்
காஜாங் 2 நிலையம்
<<<
பத்துமலை நிலையம்
 

பத்துமலை
புலாவ் செபாங் வழித்தடம்
 
பாங்கி நிலையம்
>>>
புலாவ் செபாங் தம்பின்
அமைவிடம்
Map
யூகேஎம் நிலையம்


யூகேஎம் கொமுட்டர் நிலையம் (ஆங்கிலம்: UKM Komuter Station; மலாய்: Stesen Komuter UKM) என்பது மலேசியா, சிலாங்கூர், உலு லங்காட் மாவட்டம், பாங்கி, நகர்ப்பகுதியில் அமைந்துள்ள கொமுட்டர் நிலையம் ஆகும். மலேசிய தேசிய பல்கலைக்கழகத்திற்கு (யூகேஎம்} அருகில் அமைந்துள்ளதால இந்த நிலையத்திற்கும் பலகலைக்கழகத்தின் பெயர் வைக்கப்பட்டது.[1]

சிரம்பான் வழித்தடம் அல்லது காஜாங் வழித்தடம் என்று முன்பு அழைக்கப்பட்ட புலாவ் செபாங் வழித்தடம் மூலமாக இந்த நிலையம் சேவை செய்யபடுகிறது.[2]

பொது

[தொகு]

இந்த நிலையம் இரண்டு நடைபாதைத் தளங்களைக் கொண்டுள்ளது. பத்துமலை-புலாவ் செபாங் வழித்தடத்தில் அமைந்துள்ள இந்த நிலையம் கேடிஎம் கொமுட்டர் தொடருந்துகளால் சேவை செய்யப்படுகிறது. நிலையத்தில் பயணச் சீட்டு வழங்கிடம் மற்றும் இரண்டு பயணச் சீட்டு விற்பனை இயந்திரங்களும் உள்ளன. இந்த நிலையத்தில் புதிதாகக் கட்டப்பட்ட நீட்டிப்புகளும் கூடுதலாக உள்ளது.

பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து 1.5 கிமீ தொலைவில்; பல்கலைக்கழக வளாகத்தின் வடகிழக்கு முனையில் இந்த நிலையம் அமைந்துள்ளது. நிலையத்திற்கும் பல்கலைக்கழகத்திற்கும் இடையில் பயணிகளை ஏற்றிச் செல்ல பேருந்து சேவைகள் வழங்கப்படுகின்றன.

பல்கலைக்கழகத்திற்கு அருகில் அமைந்திருப்பதால், பொதுவாக வெள்ளிக்கிழமைகளிலும் வார இறுதி நாட்களிலும் பல்கலைக்கழக மாணவர்கள் அதிகமானோர் இந்த நிலையத்தில் இருந்து பயணிக்கின்றனர்.[3]

பேருந்து சேவைகள்

[தொகு]

மேலும் காண்க

[தொகு]

யூகேஎம் நிலையக் காட்சியகம்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "UKM KTM Komuter Station was completed and opened to the public on 1995. It is a KTM Komuter train station situated close to and named after the National University of Malaysia in Selangor, Malaysia". mrt.com.my. பார்க்கப்பட்ட நாள் 3 April 2024.
  2. "The KTM UKM Railway Station (Stesen Keretapi UKM) is located in Selangor, Malaysia and is served by Komuter (commuter) trains on the Batu Caves - KL Sentral - Tampin / Pulau Sebang Line". Train36.com. பார்க்கப்பட்ட நாள் 3 April 2024.
  3. "Due to its location close to the National University, the station typically receives a large number of passengers (mostly university students) on Fridays and during the weekends". klia2 info. 29 October 2017. பார்க்கப்பட்ட நாள் 3 April 2024.

வெளி இணைப்புகள்

[தொகு]