தமிழ்நாடு அமைச்சரவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 3: வரிசை 3:
== தற்போதைய தமிழ்நாடு அமைச்சரவை ==
== தற்போதைய தமிழ்நாடு அமைச்சரவை ==
{| class="wikitable"
{{15வது சட்டமன்ற தமிழக அமைச்சரவை (எடப்பாடி கே. பழனிசாமி)}}
|-
!வ. எண்.
! பெயர்
! பொறுப்பு
! துறைகள்
|-
| colspan="5" style="text-align: center;" |'''[[தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்|முதலமைச்சர்]]'''
|-
|1.
|'''[[மு. க. ஸ்டாலின்]]'''
|முதலமைச்சர்
|
*பொது
*பொது நிர்வாகம்
*இந்திய ஆட்சிப்பணி
*இந்திய காவல் பணி
*அகில இந்திய பணி
*மாவட்ட வருவாய் அலுவலர்கள்
*காவல்
*உள்துறை
*சிறப்பு முயற்சி
*சிறப்புத் திட்ட செயலாக்கம்
*மாற்றுத் திறனாளிகள் நலன்
|-
| colspan="5" style="text-align: center;" |'''அமைச்சர்கள்'''
|-
|2.
|'''[[துரைமுருகன்]]'''
|நீர்வளத் துறை அமைச்சர்
|
*சிறுபாசனம் உள்ளிட்ட பாசனத் திட்டம்
*மாநில சட்டமன்றம்
*ஆளுநர் மற்றும் அமைச்சரவை
*தேர்தல்கள் மற்றும் கடவுச்சீட்டுகள்
*கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள்.
|-
|3.
|'''[[கே. என். நேரு]]'''
|நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர்
|
*நகராட்சி நிர்வாகம்
*நகர்ப்பகுதி
*குடிநீர் வழங்கல்.
|-
|5.
|'''[[இ. பெரியசாமி]]'''
|கூட்டுறவுத் துறை அமைச்சர்
|
*கூட்டுறவு
*புள்ளியியல்
*முன்னாள் ராணுவத்தினர் நலன்.
|-
|6.
|'''[[க. பொன்முடி]]'''
|உயர்கல்வித் துறை அமைச்சர்
|
*உயர் கல்வி உள்ளிட்ட தொழில்கல்வி
*மின்னணுவியல்
*அறிவியல்
*தொழில்நுட்பவியல்.
|-
|6.
|'''[[எ. வ. வேலு]]'''
|பொதுப்பணித் துறை அமைச்சர்
|
*பொதுப்பணிகள் (கட்டிடங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்)
|-
|7.
|'''[[எம். ஆர். கே. பன்னீர்செல்வம்]]'''
|வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர்
|
* வேளாண்மை
* வேளாண்மை பொறியியல்
* வேளாண் பணிக்கூட்டுறவு சங்கங்கள்
* தோட்டக்கலை
* கரும்புத்தீர்வை
* கரும்புப் பயிர் மேம்பாடு
* தரிசு நில மேம்பாடு
|-
|8.
|'''[[சாத்தூர் ராமச்சந்திரன்|கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன்]]'''
|வருவாய்த் துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர்
|
*வருவாய்
*மாவட்ட வருவாய் நிர்வாகம்
*துணை ஆட்சியர்கள்
*பேரிடர் மேலாண்மை
|-
|9.
|'''[[தங்கம் தென்னரசு]]'''
|தொழில்துறை அமைச்சர்
|
*தொழில்துறை
*தமிழ் ஆட்சி மொழி மற்றும் பல தமிழ் பண்பாட்டுத்துறை
*தொல்பொருள்
|-
|10.
|'''[[எஸ். ரகுபதி]]'''
|சட்டத் துறை அமைச்சர்
|
*சட்டம்
*நீதிமன்றங்கள்
*சிறைச்சாலை
*ஊழல் தடுப்புச் சட்டம்
|-
|11.
|'''[[சு. முத்துசாமி]]'''
|வீட்டு வசதித்துறை அமைச்சர்
|
*வீட்டு வசதி
*ஊரக வீட்டு வசதி
*நகரமைப்புத் திட்டமிடல் மற்றும் வீட்டு வசதி மேம்பாடு
*இடவசதி கட்டுப்பாடு
*நகரத் திட்டமிடல் நகர் பகுதி வளர்ச்சி
*சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம்
|-
|12.
|'''[[கே. ஆர். பெரியகருப்பன்]]'''
|ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர்
|
*ஊரக வளர்ச்சி
*ஊராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள்
*வறுமை ஒழிப்புத் திட்டங்கள்
*ஊரக கடன்கள்.
|-
|13.
|'''[[தா. மோ. அன்பரசன்]]'''
|ஊரகத் தொழில்துறை அமைச்சர்
|
*ஊரகத் தொழில்கள்
*குடிசைத் தொழில்கள் உள்பட சிறு தொழில்கள்
*குடிசை மாற்று வாரியம்.
|-
|14.
|'''[[எம். பி. சாமிநாதன்]]'''
|செய்தித் துறை அமைச்சர்
|
*செய்தி மற்றும் விளம்பரம்
*திரைப்படத் தொழில் நுட்பவியல் மற்றும் திரைப்படச் சட்டம்
*பத்திரிகை
*அச்சுக் காகிதக் கட்டுப்பாடு
*எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை
*அரசு அச்சகம்
|-
|15.
|'''[[பெ. கீதா ஜீவன்]]'''
|சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சர்
|
*மகளிர் மற்றும் குழந்தைகள் நலம் உள்ளிட்ட சமூகநலம்
*ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் குற்றவாளிகள் சீர்திருத்த நிர்வாகம்
*ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி
*இரவலர் காப்பு இல்லங்கள் மற்றும் சமூக சீர்திருத்தம் மற்றும் சத்துணவுத் திட்டம்.
|-
|16.
|'''[[அனிதா ராதாகிருஷ்ணன்|அனிதா ஆர். ராதாகிருஷ்ணன்]]'''
|மீன்வளம் – மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர்
|
*மீன்வளம் மற்றும் மீன் வளர்ச்சிக் கழகம்
*கால்நடை பராமரிப்பு
|-
|17.
|'''[[இராஜ கண்ணப்பன்|ஆர். எஸ். இராஜ கண்ணப்பன்]]'''
|போக்குவரத்துத் துறை அமைச்சர்
|
*போக்குவரத்து
*நாட்டுடமையாக்கப்பட்ட போக்குவரத்து
*இயக்கூர்தி சட்டம்.
|-
|18.
|'''[[கே. இராமச்சந்திரன்]]'''
|வனத்துறை அமைச்சர்
|
*வனம்
|-
|19.
|'''அர. சக்கரபாணி'''
|உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர்
|
*உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல்
*நுகர்வோர் பாதுகாப்பு
*விலைக்கட்டுப்பாடு
|-
|20.
|'''[[வி. செந்தில் பாலாஜி]]'''
|மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்
|
*மின்சாரம்
*மரபு சாரா எரிசக்தி மேம்பாடு
*மதுவிலக்கு ஆயத்தீர்வை
*கருப்பஞ்சாற்றுக் கசண்டு (மொலாசஸ்)
|-
|21.
|'''[[ஆர். காந்தி (அரசியல்வாதி)|ஆர். காந்தி]]'''
|கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்
|
*கைத்தறி மற்றும் துணிநூல்
*கதர் மற்றும் கிராம தொழில் வாரியம்
*பூதானம் மற்றும் கிராம தானம்.
|-
|22.
|'''[[மா. சுப்பிரமணியம் (அரசியல்வாதி)|மா. சுப்பிரமணியம்]]'''
|மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்
|
*மக்கள் நல்வாழ்வு
*மருத்துவக் கல்வி
*குடும்ப நலன்
|-
|23.
|'''பி. மூர்த்தி'''
|வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்
|
*வணிகவரி
*பதிவு மற்றும் முத்திரைத் தாள் சட்டம்
*எடைகள் மற்றும் அளவைப்கள்
*கடன் கொடுத்தல் குறித்த சட்டம் உள்ளிட்ட கடன் நிவாரணம்
*சீட்டுகள் மற்றும் கம்பெனிகள் பதிவு.
|-
|24.
|'''[[எஸ். எஸ். சிவசங்கர்]]'''
|பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்
|
*பிற்படுத்தப்பட்டோர் நலன்
*மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன்
*சீர் மரபினர் நலன்.
|-
|25.
|'''[[பி. கே. சேகர் பாபு]]'''
|இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர்
|
*இந்து சமயம்
*அறநிலையங்கள்
|-
|26.
|'''[[பழனிவேல் தியாகராஜன்]]'''
|நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை
|
* நிதித்துறை
* திட்டம்
* பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தம்
* அரசு ஊழியர்களின் ஓய்வூதிய மற்றும் ஓய்வூதியச் சலுகைகள்
|-
|27.
|'''சா. மு.. நாசர்'''
|பால்வளத் துறை அமைச்சர்
|
*பால்வளம்
*பால் பண்ணை வளர்ச்சி
|-
|28.
|'''[[கே. எஸ். மஸ்தான்|செஞ்சி கே. எஸ். மஸ்தான்]]'''
|சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர்
|
*சிறுபான்மையினர் நலன்
*வெளிநாடு வாழ் தமிழர் நலன்
*அகதிகள், வெளியேற்றப்பட்டவர்கள்
*வக்பு வாரியம்
|-
|29.
|'''[[அன்பில் மகேஷ் பொய்யாமொழி]]'''
|பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்
|
*பள்ளிக்கல்வி
|-
|30.
|'''சிவ வீ. மெய்யநாதன்'''
|சுற்றுச்சூழல் – காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்
|
*சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாடு
*இளைஞர் நலன்
*விளையாட்டு மேம்பாட்டுத் துறை
|-
|31.
|'''சி. வி. கணேசன்'''
|தொழிலாளர் நலன் – திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர்
|
*தொழிலாளர் நலன்
*மக்கள் தொகை
*வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி
*மக்கள் தொகை கணக்கெடுப்பு
*நகரம் மற்றும் ஊரக வேலைவாய்ப்பு
|-
|32.
|'''[[மனோ தங்கராஜ்]]'''
|தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்
|
*தகவல் தொழில்நுட்பத் துறை
|-
|33.
|'''மா. மதிவேந்தன்'''
|சுற்றுலாத்துறை அமைச்சர்
|
*சுற்றுலா
*சுற்றுலா வளர்ச்சிக் கழகம்
|-
|34.
|'''என். கயல்விழி செல்வராஜ்'''
|ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர்
|
*ஆதிதிராவிடர் நலன்
*மலைவாழ் பழங்குடியினர்கள்
*கொத்தடிமைத் தொழிலாளர்கள் நலன்
|}


*பால்வளத்துறை அமைச்சராக இருந்த எஸ். பி. சண்முகநாதன் ஆகத்து 30, 2016 அன்று அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டார், மாஃபா பாண்டியன் அமைச்சரவையில் புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்டார்.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE/article9048879.ece | title=தமிழக அமைச்சரவையில் மாற்றம்: புதிய அமைச்சராகிறார் மாஃபா பாண்டியராஜன் - இன்று மாலை பதவியேற்பு விழா | publisher=தி இந்து | work=செய்தி | date=2016 ஆகத்து 30 | accessdate=31 ஆகத்து 2016}}</ref>
* முதலமைச்சரான ஜெ. ஜெயலலிதா திசம்பர் 5, 2016 அன்று இரவு மறைந்ததை அடுத்து, புதிய முதலமைச்சராக, நிதியமைச்சராக பதவி வகித்துவந்த ஓ. பன்னீர்செல்வம் திசம்பர் 6, 2016 அன்று அதிகாலை 1.30 மணியளவில் பதவி ஏற்றார்.
* அதிமுகவின் புதிய முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பெப்ரவரி 16, 2017 அன்று பொறுப்பேற்றதையடுத்து, ஓ. பன்னீர்செல்வம் முதல்வர் பதவியை இழந்தார். அவரது அணிக்கு ஆதரவு அளித்த மாஃபா பாண்டியராஜன் புதிய அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. அவருக்கு பதில் கே. ஏ. செங்கோட்டையன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.
* அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி அணியும் ஓ. பன்னீர்செல்வம் அணியும் 2017 ஆகத்து 21 இல் இணைந்ததை அடுத்து ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டது, அதன்படி ஓ. பன்னீர்செல்வம் துணை முதல்வராகவும், நிதி மற்றும் வீட்டு வசதித் துறைகளும் ஒதுக்கப்பட்டன. பாலகிருஷ்ண ரெட்டி இளைஞர் நலன் மேம்பாடு, விளையாட்டுத் துறை அமைச்சராகவும், சட்டத்துறை அமைச்சர் சி. வி. சண்முகத்துக்கு, எம்.சி. சம்பத்திடம் இருந்த சுரங்கம் மற்றும் கனிமவளத் துறை கூடுதலாக வழங்கப்பட்டது. மாஃபா பாண்டியராஜன் மீண்டும் அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளப்பட்டு தமிழ் வளர்ச்சித் துறை ஒதுக்கப்பட்டது.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/tamilnadu/article19533182.ece | title=அதிமுகவின் இரு அணிகள் இணைந்தன: ஓபிஎஸ் துணை முதல்வராகிறார்; சசிகலாவை நீக்க நடவடிக்கை | publisher=தி இந்து | work=செய்தி | date=2017 ஆகத்து 22 | accessdate=23 ஆகத்து 2017}}</ref>
* ஆகத்து 22, 2017 அன்று ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு கூடுதலாக திட்டமிடல், சட்டமன்றம், தேர்தல், கடவுச்சீட்டு ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டன.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/tamilnadu/article19538612.ece | title=துணை முதல்வர் ஓபிஎஸ்க்கு கூடுதல் இலாகாக்கள் ஒதுக்கீடு | publisher=தி இந்து | work=செய்தி | date=2017 ஆகத்து 23 | accessdate=23 ஆகத்து 2017}}</ref>
* 2019 சனவரி ஏழு அன்று [[சிறப்பு நீதிமன்றம்|சிறப்பு நீதிமன்றத்தால்]] 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றதால் விளையாட்டு இளைஞர் நலன் மேம்பாடு அமைச்சராக இருந்த [[பாலகிருஷ்ண ரெட்டி]] தனது அமைச்சர் பதவியை விட்டு விலகினார்.<ref>{{cite news |title=சிறைத் தண்டனை பெற்ற அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி ராஜினாமா! |url=https://www.ndtv.com/tamil/minister-balakrishna-reddy-resigns-1974082 |accessdate=7 January 2019 |agency=என்.டி.டி.வி}}</ref>
* தகவல் தொழல் தொழில் நுட்பத் துறை அமைச்சராக இருந்த [[செ. மு. மணிகண்டன்]] 2019 ஆகத்து 7 அன்று அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இவரது துறையானது கூடுதலாக [[ஆர். பி. உதயகுமார்|ஆர். பி. உதயகுமாரிடம்]] ஒப்படைக்கப்பட்டது.<ref>{{cite web | url=https://www.bbc.com/tamil/india-49270543 | title=அமைச்சர் மணிகண்டன்: தமிழக அமைச்சரவையில் இருந்து நீக்கம் - காரணம் என்ன? | publisher=பிபீசி | work=செய்தி | date=2019 ஆகத்து 7 | accessdate=8 ஆகத்து 2019}}</ref>

* வேளாண்மைத் துறை அமைச்சராக இருந்த இரா [[துரைக்கண்ணு]] [[கொரோனா வைரசு]] தொற்றால் 2020 அக்டோபர் 21 அன்று இறந்ததையடுத்து அவரது பொறுப்பில் இருந்த வேளாண்மைத் துறை [[கே. பி. அன்பழகன்]] வசம் ஒப்படைக்கபட்டது. <ref>[https://www.hindutamil.in/news/tamilnadu/597137-agriculture-ministry-portfolio-to-kp-anbazhagan-1.html அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கூடுதல் பொறுப்பு: வேளாண் துறை ஒதுக்கீடு, [[இந்து தமிழ் (நாளிதழ்)|இந்து தமிழ் ]], 2020 நவம்ப்ர் 1]</ref>
== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==
{{reflist}}
{{reflist}}

07:12, 7 மே 2021 இல் நிலவும் திருத்தம்

தமிழ்நாடு அமைச்சரவை தமிழ் நாட்டின் அரசு நிர்வாகத்தை செயல்படுத்தும் செயலாட்சியர்கள். முதலமைச்சர் தலைமையில் இயங்கும் செயலாட்சியர்கள் அடங்கிய குழு அமைச்சரவை எனப்படும். சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டவர் ஆளுநரால் ஆட்சிப் பொறுப்பேற்கும்படி அழைக்கப் பெறுகிறார். அதன்படி குழுவின் தலைவருக்கு முதலமைச்சர் பதவி ஏற்பும் இரகசியம் (கமுக்கம்) காப்பு உறுதிமொழி ஏற்பும், அத்தலைவரால் பரிந்துரைக்கப்பட்டவர்கள் துறைகள் வாரியாக அமைச்சர்களாகவும் ஆளுநரால் பதவி ஏற்பும் செய்யப் பெற்றதற்குப் பின் ஆட்சி நிர்வாகத்தில் பங்கு கொள்கின்றனர். சட்டமன்றத் தேர்தலில் தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் பிற கட்சிகளுடன் இணைந்து அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களைச் சேர்த்துக் கொண்டு புதிதாக ஒரு குழுவை அமைக்கின்றனர். இந்தக் குழுவின் தலைவராகத் தேர்வு செய்யப்படுபவர் முதலமைச்சராகவும், அவரது பரிந்துரைப்படி பிற துறைகளுக்கான அமைச்சர்களும் பொறுப்பேற்கிறார்கள்.

தற்போதைய தமிழ்நாடு அமைச்சரவை

வ. எண். பெயர் பொறுப்பு துறைகள்
முதலமைச்சர்
1. மு. க. ஸ்டாலின் முதலமைச்சர்
  • பொது
  • பொது நிர்வாகம்
  • இந்திய ஆட்சிப்பணி
  • இந்திய காவல் பணி
  • அகில இந்திய பணி
  • மாவட்ட வருவாய் அலுவலர்கள்
  • காவல்
  • உள்துறை
  • சிறப்பு முயற்சி
  • சிறப்புத் திட்ட செயலாக்கம்
  • மாற்றுத் திறனாளிகள் நலன்
அமைச்சர்கள்
2. துரைமுருகன் நீர்வளத் துறை அமைச்சர்
  • சிறுபாசனம் உள்ளிட்ட பாசனத் திட்டம்
  • மாநில சட்டமன்றம்
  • ஆளுநர் மற்றும் அமைச்சரவை
  • தேர்தல்கள் மற்றும் கடவுச்சீட்டுகள்
  • கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள்.
3. கே. என். நேரு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர்
  • நகராட்சி நிர்வாகம்
  • நகர்ப்பகுதி
  • குடிநீர் வழங்கல்.
5. இ. பெரியசாமி கூட்டுறவுத் துறை அமைச்சர்
  • கூட்டுறவு
  • புள்ளியியல்
  • முன்னாள் ராணுவத்தினர் நலன்.
6. க. பொன்முடி உயர்கல்வித் துறை அமைச்சர்
  • உயர் கல்வி உள்ளிட்ட தொழில்கல்வி
  • மின்னணுவியல்
  • அறிவியல்
  • தொழில்நுட்பவியல்.
6. எ. வ. வேலு பொதுப்பணித் துறை அமைச்சர்
  • பொதுப்பணிகள் (கட்டிடங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்)
7. எம். ஆர். கே. பன்னீர்செல்வம் வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர்
  • வேளாண்மை
  • வேளாண்மை பொறியியல்
  • வேளாண் பணிக்கூட்டுறவு சங்கங்கள்
  • தோட்டக்கலை
  • கரும்புத்தீர்வை
  • கரும்புப் பயிர் மேம்பாடு
  • தரிசு நில மேம்பாடு
8. கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன் வருவாய்த் துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர்
  • வருவாய்
  • மாவட்ட வருவாய் நிர்வாகம்
  • துணை ஆட்சியர்கள்
  • பேரிடர் மேலாண்மை
9. தங்கம் தென்னரசு தொழில்துறை அமைச்சர்
  • தொழில்துறை
  • தமிழ் ஆட்சி மொழி மற்றும் பல தமிழ் பண்பாட்டுத்துறை
  • தொல்பொருள்
10. எஸ். ரகுபதி சட்டத் துறை அமைச்சர்
  • சட்டம்
  • நீதிமன்றங்கள்
  • சிறைச்சாலை
  • ஊழல் தடுப்புச் சட்டம்
11. சு. முத்துசாமி வீட்டு வசதித்துறை அமைச்சர்
  • வீட்டு வசதி
  • ஊரக வீட்டு வசதி
  • நகரமைப்புத் திட்டமிடல் மற்றும் வீட்டு வசதி மேம்பாடு
  • இடவசதி கட்டுப்பாடு
  • நகரத் திட்டமிடல் நகர் பகுதி வளர்ச்சி
  • சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம்
12. கே. ஆர். பெரியகருப்பன் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர்
  • ஊரக வளர்ச்சி
  • ஊராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள்
  • வறுமை ஒழிப்புத் திட்டங்கள்
  • ஊரக கடன்கள்.
13. தா. மோ. அன்பரசன் ஊரகத் தொழில்துறை அமைச்சர்
  • ஊரகத் தொழில்கள்
  • குடிசைத் தொழில்கள் உள்பட சிறு தொழில்கள்
  • குடிசை மாற்று வாரியம்.
14. எம். பி. சாமிநாதன் செய்தித் துறை அமைச்சர்
  • செய்தி மற்றும் விளம்பரம்
  • திரைப்படத் தொழில் நுட்பவியல் மற்றும் திரைப்படச் சட்டம்
  • பத்திரிகை
  • அச்சுக் காகிதக் கட்டுப்பாடு
  • எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை
  • அரசு அச்சகம்
15. பெ. கீதா ஜீவன் சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சர்
  • மகளிர் மற்றும் குழந்தைகள் நலம் உள்ளிட்ட சமூகநலம்
  • ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் குற்றவாளிகள் சீர்திருத்த நிர்வாகம்
  • ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி
  • இரவலர் காப்பு இல்லங்கள் மற்றும் சமூக சீர்திருத்தம் மற்றும் சத்துணவுத் திட்டம்.
16. அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் மீன்வளம் – மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர்
  • மீன்வளம் மற்றும் மீன் வளர்ச்சிக் கழகம்
  • கால்நடை பராமரிப்பு
17. ஆர். எஸ். இராஜ கண்ணப்பன் போக்குவரத்துத் துறை அமைச்சர்
  • போக்குவரத்து
  • நாட்டுடமையாக்கப்பட்ட போக்குவரத்து
  • இயக்கூர்தி சட்டம்.
18. கே. இராமச்சந்திரன் வனத்துறை அமைச்சர்
  • வனம்
19. அர. சக்கரபாணி உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர்
  • உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல்
  • நுகர்வோர் பாதுகாப்பு
  • விலைக்கட்டுப்பாடு
20. வி. செந்தில் பாலாஜி மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்
  • மின்சாரம்
  • மரபு சாரா எரிசக்தி மேம்பாடு
  • மதுவிலக்கு ஆயத்தீர்வை
  • கருப்பஞ்சாற்றுக் கசண்டு (மொலாசஸ்)
21. ஆர். காந்தி கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்
  • கைத்தறி மற்றும் துணிநூல்
  • கதர் மற்றும் கிராம தொழில் வாரியம்
  • பூதானம் மற்றும் கிராம தானம்.
22. மா. சுப்பிரமணியம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்
  • மக்கள் நல்வாழ்வு
  • மருத்துவக் கல்வி
  • குடும்ப நலன்
23. பி. மூர்த்தி வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்
  • வணிகவரி
  • பதிவு மற்றும் முத்திரைத் தாள் சட்டம்
  • எடைகள் மற்றும் அளவைப்கள்
  • கடன் கொடுத்தல் குறித்த சட்டம் உள்ளிட்ட கடன் நிவாரணம்
  • சீட்டுகள் மற்றும் கம்பெனிகள் பதிவு.
24. எஸ். எஸ். சிவசங்கர் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்
  • பிற்படுத்தப்பட்டோர் நலன்
  • மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன்
  • சீர் மரபினர் நலன்.
25. பி. கே. சேகர் பாபு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர்
  • இந்து சமயம்
  • அறநிலையங்கள்
26. பழனிவேல் தியாகராஜன் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை
  • நிதித்துறை
  • திட்டம்
  • பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தம்
  • அரசு ஊழியர்களின் ஓய்வூதிய மற்றும் ஓய்வூதியச் சலுகைகள்
27. சா. மு.. நாசர் பால்வளத் துறை அமைச்சர்
  • பால்வளம்
  • பால் பண்ணை வளர்ச்சி
28. செஞ்சி கே. எஸ். மஸ்தான் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர்
  • சிறுபான்மையினர் நலன்
  • வெளிநாடு வாழ் தமிழர் நலன்
  • அகதிகள், வெளியேற்றப்பட்டவர்கள்
  • வக்பு வாரியம்
29. அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்
  • பள்ளிக்கல்வி
30. சிவ வீ. மெய்யநாதன் சுற்றுச்சூழல் – காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்
  • சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாடு
  • இளைஞர் நலன்
  • விளையாட்டு மேம்பாட்டுத் துறை
31. சி. வி. கணேசன் தொழிலாளர் நலன் – திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர்
  • தொழிலாளர் நலன்
  • மக்கள் தொகை
  • வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி
  • மக்கள் தொகை கணக்கெடுப்பு
  • நகரம் மற்றும் ஊரக வேலைவாய்ப்பு
32. மனோ தங்கராஜ் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்
  • தகவல் தொழில்நுட்பத் துறை
33. மா. மதிவேந்தன் சுற்றுலாத்துறை அமைச்சர்
  • சுற்றுலா
  • சுற்றுலா வளர்ச்சிக் கழகம்
34. என். கயல்விழி செல்வராஜ் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர்
  • ஆதிதிராவிடர் நலன்
  • மலைவாழ் பழங்குடியினர்கள்
  • கொத்தடிமைத் தொழிலாளர்கள் நலன்

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்நாடு_அமைச்சரவை&oldid=3143354" இலிருந்து மீள்விக்கப்பட்டது