கா. இராமச்சந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கே. இராமச்சந்திரன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

கா. இராமச்சந்திரன் (K. Ramachandran பிறப்பு 9 ஆகத்து 1951) என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதி மற்றும் தமிழக காதித்துறை முன்னாள் அமைச்சராவாரும். தற்போதைய தமிழக வனத்துறை அமைச்சசருமாவார். இவர் குன்னூரில் பிறந்து பள்ளிப் படிப்பை முடித்தவர்.[1]

இவர் தமிழக சட்டமன்றத்துக்கு தி.மு.க. சார்பில் கூடலூர் தொகுதியில் இருந்து 2006 சட்டசபை தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] அப்போது தமிழ்நாடு காதித்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார்.

2011 இல் குன்னூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்டார்.[3] 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் குன்னூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கபட்டார். இதையடுத்து 2021 மே 7 அன்று தமிழக வனத்துறை அமைச்சசராக பதவியேற்றார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கா._இராமச்சந்திரன்&oldid=3143873" இருந்து மீள்விக்கப்பட்டது