தமிழ்நாடு அரசின் அமைப்புகள்
தமிழ்நாடு அரசின் அமைப்புகள் | |
Government Organizations மேலோட்டம் | |
---|---|
ஆட்சி எல்லை | தமிழ்நாடு |
தலைமையகம் | சென்னை |
மூல Government Organizations | தமிழ்நாடு அரசு |
வலைத்தளம் | http://www.tn.gov.in/telephone/und/default.html |
தமிழ் நாடு அரசு அமைப்புகள், நிறுவனங்கள் மற்றும் இணையங்களின் பட்டியல்[1][2]
இப்பட்டியல் தமிழ் நாடு அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் சிலவற்றை உள்ளடக்கியதாகும்:
- தமிழ் நாடு அரசு பொதுத்துறை நிறுவனம் அல்லது அரசின் நிறுவனம்
- தமிழ் நாடு அரசு சட்டப்படியான அல்லது முன்மாதிரியான முகமைகள்
- தமிழ் நாடு அரசு சட்டப்படியான அரசு அமைப்புகள் அல்லது வாரியங்கள்
- தமிழ் நாடு அரசு கூட்டுறவு அமைப்புகள்
- தமிழ் நாடு அரசு கூட்டுறவு இணையங்கள்
இயங்கிகொண்டிருக்கும் அமைப்புகள்
[தொகு]நிதி மேலாண்மை
[தொகு]வ.எண் | நிறுவனம் | துவக்கம் | தலைமையகம் | துறை | செயல்பங்கு | வகை | குறிப்புரை | இணையதளம் |
---|---|---|---|---|---|---|---|---|
1 | தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம் | 25-03-1975 | சென்னை | போக்குவரத்து | போக்குவரத்து வளர்ச்சி நிதியகம் | வங்கியல்லாத நிதி நிறுவனம் | இணையதளம் | |
2 | தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் | -- -- --1949 | சென்னை | தொழில் | தொழில் வளர்ச்சி நிதியகம் | இணையதளம் | ||
3 | தமிழ்நாடு விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனம் | -- -- 1991 | சென்னை | எரிசக்தி | மின்சார வளர்ச்சி நிதியகம் | இணையதளம் | ||
4 | தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு நிதி நிறுவனம் | சென்னை | நகராட்சி நிருவாகம் (ம) குடிநீர் வழங்கல் | நகர்ப்புற மேம்பாட்டு நிதியகம் | இணையதளம் | |||
5 | தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனம் | -- -- 1988 | சென்னை | நகராட்சி நிருவாகம் (ம) குடிநீர் வழங்கல் | நகர்ப்புற மேம்பாட்டு நிதி மற்றும் பணிகள் | இணையதளம் | ||
6 | தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி | -- | சென்னை | கூட்டுறவு | இணையதளம் | |||
7 | தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி | 1961 | சென்னை | தொழில் & வணிகத்துறை | தொழிற்கூட்டுறவு சங்கங்களுக்கான நிதியகம் | இணையதளம் | ||
8 | தமிழ்நாடு கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி | சென்னை | கூட்டுறவு | வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி நிதியகம் |
போக்குவரத்து
[தொகு]வ. எண் | நிறுவனம் | துவக்கம் | தலைமையகம் | துறை | செயல்பங்கு | வகை | குறிப்புரை | இணையதளம் |
---|---|---|---|---|---|---|---|---|
1 | தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (வரையறுக்கப்பட்டது) | 15-09-1975 | கோட்ட தலைமையகங்கள்: வேலூர், விழுப்புரம், சேலம், கோயம்புத்தூர், கும்பகோணம், திருவரங்கம், மதுரை, திருநெல்வேலி | போக்குவரத்து | அரசுடைமையாக்கப்பட பேருந்து சேவைகள் | இணையதளம் | ||
2 | அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் (வரையறுக்கப்பட்டது) | 15-09-1975 | சென்னை | போக்குவரத்து | அரசுடைமையாக்கப்பட பேருந்து சேவைகள் | இணையதளம் | ||
3 | மாநகரப் போக்குவரத்துக் கழகம் (வரையறுக்கப்பட்டது) | 01-01-1972 | சென்னை | போக்குவரத்து | அரசுடைமையாக்கப்பட பேருந்து சேவைகள் - சென்னை மாநகரம் | இணையதளம் பரணிடப்பட்டது 2013-03-28 at the வந்தவழி இயந்திரம் | ||
4 | பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக்குழு (வரையறுக்கப்பட்டது) | சென்னை | போக்குவரத்து | பேருந்து போக்குவரத்து ஆலோசனைக்குழு | இணையதளம் | |||
5 | சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் | 03-12-2007 | சென்னை | போக்குவரத்து | மெட்ரோ ரயில் சேவைகள் | தமிழக அரசு (ம) இந்திய அரசின் கூட்டு முயற்சி | இணையதளம் பரணிடப்பட்டது 2015-04-07 at the வந்தவழி இயந்திரம் | |
6 | பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் (வரையறுக்கப்பட்டது) | ---12-1973 | சென்னை | நெடுஞ்சாலைகள் (ம) சிறு துறைமுகங்கள் | சரக்குக் கப்பல் சேவைகள், சுற்றுலா படகு சேவைகள் | இணையதளம் | ||
7 | தமிழ்நாடு கடல்சார் வாரியம் | 18-03-1997 | சென்னை | நெடுஞ்சாலைகள் (ம) சிறு துறைமுகங்கள் | துறைமுகங்கள் தோற்றுவிப்பு (ம) மேலாண்மை | இணையதளம் |
எரிசக்தி
[தொகு]வ.எண் | நிறுவனம் | துவக்கம் | தலைமையகம் | துறை | செயல்பங்கு | வகை | குறிப்புரை | இணையதளம் |
---|---|---|---|---|---|---|---|---|
1 | தமிழ்நாடு மின்சார வாரியம் | சென்னை | எரிசக்தி | மின்சார சேவைகள் மேலாண்மை | இணையதளம் பரணிடப்பட்டது 2012-06-15 at the வந்தவழி இயந்திரம் | |||
2 | தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் | சென்னை | எரிசக்தி | மின் உற்பத்தி மற்றும் பகிர்ந்தளித்தல் | தநாமிவா நிறுவனத்தின் துணை நிறுவனம் | இணையதளம் | ||
3 | தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் | சென்னை | எரிசக்தி | மின் தொடரமைத்தல் | தநாமிவா நிறுவனத்தின் துணை நிறுவனம் | இணையதளம் | ||
4 | தமிழ்நாடு எரிசக்தி வளர்ச்சி முகமை | சென்னை | எரிசக்தி | மரபுசார மற்றும் புதுப்பிக்கவல்ல எரிசக்தி வளர்ச்சி | இணையதளம் | |||
5 | தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் | சென்னை | எரிசக்தி | மின்சார ஒழுங்குமுறை | தன்னாட்சி அமைப்பு | இணையதளம் | ||
6 | தமிழ்நாடு மின்சார உரிமம் வாரியம் | சென்னை | எரிசக்தி | மின்சார உரிமம் | www.tnelb.gov.in இணையதளம் |
வேளாண்மை மற்றும் சார்பு தொழில்கள்
[தொகு]வ. எண் | நிறுவனம் | துவக்கம் | தலைமையகம் | துறை | செயல்பங்கு | வகை | குறிப்புரை | இணையதளம் |
---|---|---|---|---|---|---|---|---|
1 | தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியம் | சென்னை | வேளாண்மை | வேளாண் சந்தை சீர்படுத்தி (ம) ஆலோசனை வழங்குதல் | இணையதளம் பரணிடப்பட்டது 2012-06-15 at the வந்தவழி இயந்திரம் | |||
2 | தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமை (டான்ஹோடா) | சென்னை | வேளாண்மை | தோட்டக்கலை வளர்ச்சி | இணையதளம் பரணிடப்பட்டது 2012-06-16 at the வந்தவழி இயந்திரம் | |||
3 | தமிழ்நாடு தோட்டக்கலை பொருட்கள் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு நிறுவனம் (வரையறுக்கப்பட்டது) (டான்ஹோப்) | சென்னை | வேளாண்மை | தோட்டக்கலை பொருட்கள் வளர்ச்சி (ம) விற்பனை | இணையதளம் பரணிடப்பட்டது 2014-08-29 at the வந்தவழி இயந்திரம் | |||
4 | தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் (ஆவின்) | சென்னை | கால்நடை பராமரிப்பு, பால்வளம் (ம) மீன்வளம் | பால் (ம) பால் பொருட்கள் உற்பத்தி | இணையதளம் பரணிடப்பட்டது 2012-06-26 at the வந்தவழி இயந்திரம் | |||
5 | தமிழ்நாடு கால்நடை அபிவிருத்தி முகமை | சென்னை | கால்நடை பராமரிப்பு, பால்வளம் (ம) மீன்வளம் | கால்நடை தரக்கட்டுப்பாடு | இணையதளம் | |||
6 | தமிழ்நாடு மீன்வளர்சசிக் கழகம் | சென்னை | கால்நடை பராமரிப்பு, பால்வளம் (ம) மீன்வளம் | நீர்த்தேக்கக மீன்வள மேலாண்மை | இணையதளம் | |||
7 | தமிழ்நாடு மாநில தலைமை மீன்வள கூட்டுறவு நிறுவனம் (வரையறுக்கப்பட்டது) | சென்னை | கால்நடை பராமரிப்பு, பால்வளம் (ம) மீன்வளம் | கடல்மீன்கள் விற்பனை | இணையதளம் |
தொழில் ஊக்குவிப்பு
[தொகு]வ. எண் | நிறுவனம் | துவக்கம் | தலைமையகம் | துறை | செயல்பங்கு | வகை | குறிப்புரை | இணையதளம் |
---|---|---|---|---|---|---|---|---|
1 | தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம் (வரையறுக்கப்பட்டது) | சென்னை | தொழில் | தொழில் ஊக்குவித்தல் | இணையதளம் பரணிடப்பட்டது 2012-11-23 at the வந்தவழி இயந்திரம் | |||
2 | தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் | சென்னை | தொழில் | தொழில் ஊக்குவித்தல் (ம) வளர்ச்சி நிதியகம் | வங்கியல்லாத நிதி நிறுவனம் | இணையதளம் பரணிடப்பட்டது 2012-10-27 at the வந்தவழி இயந்திரம் | ||
3 | தமிழ்நாடு சிறுதொழில் வளா்ச்சிக் கழகம் | சென்னை | குறு, சிறு (ம) நடுத்தரத் தொழில் | சிறு, குறு தொழில்கள் வளர்ச்சி | இணையதளம் பரணிடப்பட்டது 2012-08-22 at the வந்தவழி இயந்திரம் | |||
4 | தமிழ்நாடு தொழில் வழிகாட்டி மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனம் | சென்னை | தொழில் | தொழில் முதலீடு ஈர்ப்பு (ம) ஏற்றுமதி மேம்பாடு | இணையதளம் | |||
5 | தமிழ்நாடு மின்னணுவியல் கழகம் (எல்காட்) | சென்னை | தகவல் தொழில்நுட்பம் | மின்னணுவியல் (ம) தகவல் தொழில்நுட்பத் தொழில் வளர்ச்சி, மின்-ஆளுமை மேம்பாடு | இணையதளம் | |||
6 | இட்காட் ஆலோசனை & பணிகள் நிறுவனம் (தமிழ்நாடு தொழிற் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனை அமைப்பகம் - இட்காட்) | சென்னை | தொழில்நுட்பம் | தொழில் வளர்ச்சி | இணையதளம் |
தொழிற்சாலைகள்
[தொகு]வ. எண் | நிறுவனம் | துவக்கம் | தலைமையகம் | துறை | செயல்பங்கு | வகை | குறிப்புரை | இணையதளம் |
---|---|---|---|---|---|---|---|---|
1 | தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் (டி.என்.பி.எல்) | சென்னை | தொழில் | செய்தித்தாள், அச்சு (ம) எழுது காகித உற்பத்தி | மூலப்பொருள் கரும்புச்சக்கை | இணையதளம் | ||
2 | தமிழ்நாடு சீமைக்காரை கழகம் (வரையறுக்கப்பட்டது) (டான்செம்) | சென்னை | தொழில் | சீமைக்காரை, கல்நார் தகடு (ம) கற்பாண்ட குழாய் உற்பத்தி | இணையதளம் பரணிடப்பட்டது 2021-02-07 at the வந்தவழி இயந்திரம் | |||
3 | தமிழ்நாடு வெள்ளைக்கல் நிறுவனம் (டான்மேக்) | சேலம் | தொழில் | வெள்ளைக்கல் கன்னுதல் | இணையதளம் | |||
4 | தமிழ்நாடு தொழில் வெடிமருந்து நிறுவனம் (டெல்) | சென்னை | தொழில் | தொழில் வெடிமருந்து உற்பத்தி | இணையதளம் | |||
5 | தமிழ்நாடு கனிம நிறுவனம் (டாமின்) | சென்னை | தொழில் | கனிமத் தொகுப்பு (ம) கருங்கல் உற்பத்தி | இணையதளம் | |||
6 | தமிழ்நாடு சிறுதொழில் கழகம் (வரையறுக்கப்பட்டது) (டான்சி) | சென்னை | தொழில் | அறைகலன், தளவாடம் (ம) சிறுதொழிற்சாலை பொருட்கள் உற்பத்தி | இணையதளம் பரணிடப்பட்டது 2012-06-04 at the வந்தவழி இயந்திரம் | |||
7 | தமிழ்நாடு உப்புக் கழகம் (வரையறுக்கப்பட்டது) | சென்னை | தொழில் | உப்பு உற்பத்தி | இணையதளம் | |||
8 | தமிழ்நாடு சர்க்கரைக் கழகம் (வரையறுக்கப்பட்டது) | சென்னை | தொழில் | சர்க்கரை ஆலை ஊக்குவிப்பு (ம) உற்பத்தி | பெரம்பலூர் சர்க்கரை ஆலை (வரையறுக்கப்பட்டது) -இதன் துணை நிறுவனம் | இணையதளம் பரணிடப்பட்டது 2013-01-22 at the வந்தவழி இயந்திரம் | ||
9 | தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை இணையம் (வரையறுக்கப்பட்டது) | சென்னை | தொழில் | கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் தலைமை (ம) விற்பனை | இணையதளம் | |||
10 | தென்னக கட்டமைப்புகள் நிறுவனம் | சென்னை | தொழில் | |||||
11 | தமிழ் நாடு சாயம் மற்றும் இதர பொருட்கள் நிறுவனம் | சென்னை | தொழில் | கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் தலைமை (ம) விற்பனை | இணையதளம் பரணிடப்பட்டது 2012-01-14 at the வந்தவழி இயந்திரம் |
வனப்பரிபாலனம்
[தொகு]வ.எண் | நிறுவனம் | துவக்கம் | தலைமையகம் | துறை | செயல்பங்கு | வகை | குறிப்புரை | இணையதளம் |
---|---|---|---|---|---|---|---|---|
1 | தமிழ்நாடு தொய்வக் கழகம் | சென்னை | சுற்றுச்சூழல் (ம) வனம் | தொய்வம் வளர்ப்பு (ம) விற்பனை | இணையதளம் பரணிடப்பட்டது 2012-04-28 at the வந்தவழி இயந்திரம் | |||
2 | தமிழ்நாடு வனத்தோட்டக் கழகம் (டாப்கார்ன்) | திருச்சிராப்பள்ளி | சுற்றுச்சூழல் (ம) வனம் | வனத்தோட்டப் பொருட்கள் வளர்ப்பு (ம) விற்பனை | இணையதளம் | |||
3 | தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம் | குன்னூர் | சுற்றுச்சூழல் (ம) வனம் | தேயிலை வளர்ப்பு (ம) விற்பனை | இணையதளம் |
உணவு மற்றும் கூட்டுறவு
[தொகு]வ.எண் | நிறுவனம் | தலைமையகம் | துறை | செயல்பங்கு | வகை | குறிப்புரை | இணையதளம் |
---|---|---|---|---|---|---|---|
1 | தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் | சென்னை | கூட்டுறவு, உணவு (ம) நுகர்வோர் பாதுகாப்பு | பொது விநியோக முறை | இணையதளம் | ||
2 | தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் | சென்னை | கூட்டுறவு, உணவு (ம) நுகர்வோர் பாதுகாப்பு | வேளாண்தொழில் (ம) இதர கூட்டுறவு சங்கங்களுக்கு கூட்டுறவு முறை விற்பனை | இணையதளம் | ||
3 | தமிழ்நாடு சேமிப்புக்கிடங்கு கழகம் (வரையறுக்கப்பட்டது) | சென்னை | கூட்டுறவு, உணவு (ம) நுகர்வோர் பாதுகாப்பு | சேமிப்பு கிடங்கு அமைப்பு (ம) பாரமரிப்பு | இணையதளம் |
உள்கட்டமைப்பு
[தொகு]வ. எண் | நிறுவனம் | துவக்கம் | தலைமையகம் | துறை | செயல்பங்கு | வகை | குறிப்புரை | இணையதளம் |
---|---|---|---|---|---|---|---|---|
1 | தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் | சென்னை | வீட்டுவசதி (ம) நகர்ப்புற வளர்ச்சி | வீட்டுவசதி சேவைகள் | இணையதளம் பரணிடப்பட்டது 2012-08-10 at the வந்தவழி இயந்திரம் | |||
2 | தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் | சென்னை | நகராட்சி நிருவாகம் (ம) குடிநீர் வழங்கல் | குடிநீர் வழங்கல் (ம) வடிகால் வசதிகள் மேம்பாடு | இணையதளம் பரணிடப்பட்டது 2011-09-02 at the வந்தவழி இயந்திரம் | |||
3 | தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி வாரியம் | சென்னை | உள், மதுவிலக்கு (ம) ஆயத்தீர்வை | காவலர், சிறைத்துறையினர் (ம) தீயணைப்புத்துறையினருக்கு வீட்டுவசதி சேவைகள் | இணையதளம் | |||
4 | சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் | சென்னை | வீட்டுவசதி (ம) நகர்ப்புற வளர்ச்சி | சென்னை மாநகர் திட்டம் வகுத்தல் (ம) செயல்படுத்தல் | இணையதளம் | |||
5 | சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிநீரகற்று வாரியம் | சென்னை | நகராட்சி நிருவாகம் (ம) குடிநீர் வழங்கல் | சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கல் (ம) வடிகால் வசதிகள் மேம்பாடு | இணையதளம் பரணிடப்பட்டது 2009-08-23 at the வந்தவழி இயந்திரம் | |||
6 | தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் | சென்னை | வீட்டுவசதி (ம) நகர்ப்புற வளர்ச்சி | குடிசைப்பகுதி மேம்பாடு (ம) மறுகுடியமர்வு | இணையதளம் பரணிடப்பட்டது 2012-11-19 at the வந்தவழி இயந்திரம் | |||
7 | புதிய திருப்பூர் பகுதி மேம்பாட்டுக் கழகம் | சென்னை | நகராட்சி நிருவாகம் (ம) குடிநீர் வழங்கல் | திருப்பூர் மாநகர் விரிவாக்கம் (ம) மேம்பாடு | இணையதளம் | |||
8 | தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் | சென்னை | நெடுஞ்சாலைகள் (ம) சிறு துறைமுகங்கள் | சாலை வசதிகள் மேம்பாடு | இணையதளம் பரணிடப்பட்டது 2012-06-22 at the வந்தவழி இயந்திரம் | |||
9 | தமிழ்நாடு சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் | சென்னை | நெடுஞ்சாலைகள் (ம) சிறு துறைமுகங்கள் | தொழிற்சாலை பகுதிகளில் சாலை வசதிகள் மேம்பாடு | இணையதளம் | |||
10 | தமிழ்நாடு அரசு கட்டுமானக் கழகம் | சென்னை |
மருத்துவம்
[தொகு]வ.எண் | நிறுவனம் | துவக்கம் | தலைமையகம் | துறை | செயல்பங்கு | வகை | குறிப்புரை | இணையதளம் |
---|---|---|---|---|---|---|---|---|
1 | தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் | சென்னை | மக்கள் நல்வாழ்வு (ம) குடும்ப நலன் | மருந்துப் பொருட்கள் மேலாண்மை | இணையதளம் பரணிடப்பட்டது 2008-11-21 at the வந்தவழி இயந்திரம் | |||
2 | தமிழ்நாடு மூலிகை பண்ணைகள் மற்றும் மூலிகை மருந்துகள் கழகம் (டாம்ப்கால்) | சென்னை | மக்கள் நல்வாழ்வு (ம) குடும்ப நலன் | மூலிகை பண்ணை வளர்ப்பு (ம) மூலிகை பொருட்கள் விற்பனை | இணையதளம் | |||
3 | தமிழ்நாடு மாநில ஏய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கம் | சென்னை | மக்கள் நல்வாழ்வு (ம) குடும்ப நலன் | ஏய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு (ம) கட்டுப்பாடு | இணையதளம் | |||
4 | தமிழ்நாடு மாநில மூலிகை தாவர வாரியம் | சென்னை | மக்கள் நல்வாழ்வு (ம) குடும்ப நலன் | இணையதளம் பரணிடப்பட்டது 2006-08-22 at the வந்தவழி இயந்திரம் |
துணிநூல்
[தொகு]வ. எண் | நிறுவனம் | துவக்கம் | தலைமையகம் | துறை | செயல்பங்கு | வகை | குறிப்புரை | இணையதளம் |
---|---|---|---|---|---|---|---|---|
1 | தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் (கோ-ஆப்டெக்ஸ்) | சென்னை | கைத்தறி. துணிநூல், காதி, கிராமத் தொழில் (ம) கைவினைப்பொருட்கள் | நூல் கொள்முதல் (ம) விற்பனை, சங்கங்களின் உற்பத்திப் பொருட்கள் கொள்முதல் (ம) விற்பனை | இணையதளம் | |||
2 | தமிழ்நாடு கைத்தறி வளர்ச்சிக் கழகம் | சென்னை | கைத்தறி. துணிநூல், காதி, கிராமத் தொழில் (ம) கைவினைப்பொருட்கள் | கைத்தறி நிதியகம் | இணையதளம் | |||
3 | தமிழ்நாடு பஞ்சாலைக் கழகம் | கோயம்புத்தூர் | கைத்தறி. துணிநூல், காதி, கிராமத் தொழில் (ம) கைவினைப்பொருட்கள் | சீருடை துணி உற்பத்தி | விசைத்தறி பயன்பாடு | இணையதளம் | ||
4 | தமிழ்நாடு சரிகை ஆலை | காஞ்சிபுரம் | கைத்தறி. துணிநூல், காதி, கிராமத் தொழில் (ம) கைவினைப்பொருட்கள் | பட்டு சரிகை உற்பத்தி | இணையதளம் பரணிடப்பட்டது 2012-04-20 at the வந்தவழி இயந்திரம் | |||
5 | தமிழ்நாடு கூட்டுறவு துணிநூல் பதனிடும் ஆலை | ஈரோடு | கைத்தறி. துணிநூல், காதி, கிராமத் தொழில் (ம) கைவினைப்பொருட்கள் | துணிநூல் பதனிடுதல் | இணையதளம் | |||
6 | தமிழ்நாடு கூட்டுறவு நூர்பாலைகளின் இணையம் (டான்ஸ்பின்) | சென்னை | கைத்தறி. துணிநூல், காதி, கிராமத் தொழில் (ம) கைவினைப்பொருட்கள் | பஞ்சு கொள்முதல் (ம) விற்பனை | இணையதளம் |
ஊரகத் தொழில்கள்
[தொகு]வ. எண் | நிறுவனம் | துவக்கம் | தலைமையகம் | துறை | செயல்பங்கு | வகை | குறிப்புரை | இணையதளம் |
---|---|---|---|---|---|---|---|---|
1 | தமிழ்நாடு கைத்தறித் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் (பூம்புகார்) | சென்னை | கைத்தறி. துணிநூல், காதி, கிராமத் தொழில் (ம) கைவினைப்பொருட்கள் | கைவினைப்பொருட்கள் உற்பத்தி, பயிற்சி (ம) விற்பனை | இணையதளம் பரணிடப்பட்டது 2012-08-09 at the வந்தவழி இயந்திரம் | |||
2 | தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் (காதி கிராப்ட்) | சென்னை | கைத்தறி. துணிநூல், காதி, கிராமத் தொழில் (ம) கைவினைப்பொருட்கள் | குடிசை தொழில்கள் ஊக்குவிப்பு | இணையதளம் | |||
3 | தமிழ்நாடு பனைபொருள் வளர்ச்சி வாரியம் | சென்னை | கைத்தறி. துணிநூல், காதி, கிராமத் தொழில் (ம) கைவினைப்பொருட்கள் | பனைப்பொருட்கள் வளர்ச்சி (ம) விற்பனை | இணையதளம் | |||
4 | தமிழ்நாடு மாநில பனைவெல்லம் மற்றும் தும்பு விற்பனை கூட்டுறவு இணையம் | சென்னை | கைத்தறி. துணிநூல், காதி, கிராமத் தொழில் (ம) கைவினைப்பொருட்கள் | பனைப்பொருட்கள் விற்பனை | இணையதளம் | |||
5 | தமிழ்நாடு பட்டு உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் (டான்சில்க்) | காஞ்சிபுரம் | கைத்தறி. துணிநூல், காதி, கிராமத் தொழில் (ம) கைவினைப்பொருட்கள் | கச்சாப்பட்டு கொள்முதல் (ம) பட்டு விற்பனை | இணையதளம் |
சமுதாய மேம்பாடு
[தொகு]வ. எண் | நிறுவனம் | தலைமையகம் | துறை | செயல்பங்கு | வகை | குறிப்புரை | இணையதளம் |
---|---|---|---|---|---|---|---|
1 | தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) | சென்னை | ஆதி திராவிடர் (ம) பழங்குடியினர் நலன் | ஆதிதிராவிடர் (ம) பழங்குடியின மக்கள் சமூக-பொருளாதார-அறிவுசார் மேம்பாடு, வீட்டுவசதி | இணையதளம் | ||
2 | தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாப்செட்கோ) | சென்னை | பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர்/சீர்மரபினர் (ம) சிறுபான்மையினர் நலன் | பி (ம) மி.பி/சீம மக்கள் பொருளாதார மேம்பாடு | இணையதளம் | ||
3 | தமிழ்நாடு வக்ஃபு வாரியம் | சென்னை | பி, மி.பி/சீம (ம) சி.பா நலன் | வக்ஃபு நிருவாகம் | இணையதளம் பரணிடப்பட்டது 2020-11-28 at the வந்தவழி இயந்திரம் | ||
4 | தமிழ்நாடு மாநில ஹஜ் குழு | சென்னை | பி, மி.பி/சீம (ம) சி.பா நலன் | ஹஜ் புனிதப் பயண ஒருங்கமைதல் | இணையதளம் பரணிடப்பட்டது 2012-07-18 at the வந்தவழி இயந்திரம் | ||
5 | தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாம்கோ) | சென்னை | பி, மி.பி/சீம (ம) சி.பா நலன் | சிறுபான்மையின மக்கள் சமூக-பொருளாதார மேம்பாடு | இணையதளம் | ||
6 | தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் (டான்சிடிடபிள்யூ) | சென்னை | ஊரக வளர்ச்சி (ம) ஊராட்சி | மகளிர் அதிகாரமளித்தல் | இணையதளம் |
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு
[தொகு]வ. எண் | நிறுவனம் | துவக்கம் | தலைமையகம் | துறை | செயல்பங்கு | வகை | குறிப்புரை | இணையதளம் | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1 | தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் | சென்னை | அரசுப் பணியாளர் தேர்வு | இணையதளம் | |||||||||||||
2 | தமிழ்நாடு மின் தறி நெசவு தொழிலாளர் நல வாரியம் | சென்னை | |||||||||||||||
3 | தமிழ்நாடு காலணி, தோல் பொருட்கள் உற்பத்தியாளர் மற்றும் தோல் பதனிடும் தொழிலாளர்கள் நல வாரியம் | சென்னை | |||||||||||||||
4 | தமிழ்நாடு கலைஞர்கள் நல வாரியம் | சென்னை | |||||||||||||||
5 | தமிழ்நாடு தங்க நகை தொழிலாளர்கள் நல வாரியம் | சென்னை | இணையதளம் | ||||||||||||||
6 | அயலக மனித ஆற்றல் கழகம் (வரையறுக்கபட்டது) | சென்னை | அயல்நாட்டு தொழிலாளர் (ம) வேலைவாய்ப்பு | மனிதஆற்றல் ஏற்றுமதி | இணையதளம் | ||||||||||||
7 | தமிழ்நாடு முன்னாள் படைவீரர்கள் கழகம் (டெக்ஸ்கோ) | சென்னை | பொது | முன்னாள் படைவீரர் மறுவாழ்வு | இணையதளம் | ||||||||||||
8 | தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியம் | 1974 | சென்னை | தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை(தமிழ்நாடு) | State Govt. Welfare | [1] | |||||||||||
9 | தமிழ்நாடு மாநில ஒப்பந்த தொழிலாளர் ஆலோசனை வாரியம் | சென்னை | |||||||||||||||
10 | தமிழ்நாடு தோட்ட தொழிலாளர் வீட்டு வசதி ஆலோசனை வாரியம் | சென்னை | |||||||||||||||
11 | தமிழ்நாடு மாநில தொழிலாளர் ஆலோசனை வாரியம் | சென்னை | |||||||||||||||
12 | தமிழ்நாடு புதிரை வண்ணார் நல வாரியம் | சென்னை | |||||||||||||||
13 | தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர்கள் நல வாரியம் | சென்னை | |||||||||||||||
14 | தமிழ்நாடு ஆட்டோ ரிக்ஷா மற்றும் டாக்ஸி ஓட்டுனர்கள் நல வாரியம் | சென்னை | |||||||||||||||
15 | தமிழ்நாடு வீட்டு தொழிலாளர் நல வாரியம் | சென்னை | தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை(தமிழ்நாடு) | ||||||||||||||
16 | தமிழ்நாடு தையல் தொழிலாளர் நல வாரியம் | சென்னை | |||||||||||||||
17 | தமிழ்நாடு கைவினை தொழிலாளர் நல வாரியம் | சென்னை | தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை(தமிழ்நாடு) | State Govt. Welfare | |||||||||||||
18 | தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர் நல வாரியம் | சென்னை | தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை(தமிழ்நாடு) | State Govt. Undertaking | |||||||||||||
19 | தமிழ்நாடு கைத்தறி மற்றும் கைத்தறி பட்டு நெசவாளர்கள் நல வாரியம் | சென்னை | |||||||||||||||
20 | தமிழ்நாடு மட்பாண்ட தொழிலாளர் நல வாரியம் | சென்னை | 21 | தமிழ்நாடு கலைஞர்கள் நல வாரியம் | சென்னை | ||||||||||||
22 | தமிழ்நாடு காலணி, தோல் பொருட்கள் உற்பத்தியாளர் மற்றும் தோல் பதனிடும் தொழிலாளர்கள் நல வாரியம் | சென்னை | |||||||||||||||
23 | தமிழ்நாடு மின் தறி நெசவு தொழிலாளர் நல வாரியம் | சென்னை |
திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட வாரியங்கள். (தொகுப்பு: அடையாளம் பதிப்புக்குழு)
1. தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர் நலவாரியம்,
2. தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியம்,
3. தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர் நல வாரியம்,
4. தமிழ்நாடு ஆட்டோ ரிக்சா மற்றும் வாடகை ஊர்தி ஒட்டுனர் நல வாரியம்,
5. தமிழ்நாடு சலவைத் தொழிலாளர் நல வாரியம்.
6. தமிழ்நாடு முடிதிருத்துவோர் நல வாரியம்.
7. தமிழ்நாடு தையல் தொழிலாளர் நல வாரியம்,
8. தமிழ்நாடு கைவினைத் தொழிலாளர் நல வாரியம்,
9. தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர் நல வாரியம்,
10. தமிழ்நாடுகைத்தறி மற்றும் கைத்தறி பட்டு நெய்யும் தொழிலாளர் நல வாரியம்,
11. தமிழ்நாடு காலணி தோல் பொருட்கள் ‘தொழிலாளர் நல வாரியம்
12. தமிழ்நாடு ஓவியர் நல வாரியம்,
13. தமிழ்நாடு பொற்கொல்லர் நல வாரியம்,
14. தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர் நல வாரியம்,
15. தமிழ்நாடு வீட்டுப் பணியாளர் நல வாரியம்,
16. தமிழ்நாடு விசைத்தறி நெசவாளர் நல வாரியம்,
17. தமிழ்நாடு பாதையோர வணிகர்கள் மற்றும் கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் நல வாரியம்,
18. சமையல் கலைஞர்கள் நல வாரியம்,
19. தமிழ்நாடு கேபிள்டிவி தொழிலாளர்கள் நல வாரியம்.
20. தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியம்,
21. தமிழ்நாடு சீர்மரபினர் நலவாரியம்,
22. தமிழ்நாடு நரிக்குறவர் நல வாரியம்,
23. தமிழ்நாடு கிராமக் கோவில் பூசாரிகள் நல வாரியம்,
24.தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல வாரியம்,
25. தமிழ்நாடு அரவாணிகள்(திருநங்கையர்) நல வாரியம்,
26. தமிழ்நாடு பழங்குடியினர் நல வாரியம்,
27. தமிழ்நாடு தூய்மைப்பணிபுரிவோர் நல வாரியம்,
28. தமிழ்நாடு மீனவர் நல வாரியம்,
29. தமிழ்நாடு உலமா மற்றும் பணியாளர் நல வாரியம்
30. தமிழ்நாடு புதிரை வண்ணார் நல வாரியம்,
31. தமிழ்நாடு திரைப்படத் துறையினர் நல வாரியம்,
32. தமிழ்நாடு ஆடு வளர்ப்போர் நல வாரியம்,
33.தமிழ்நாடு கதர் நூல் நூற்போர் மற்றும் நெசவாளர் நல வாரியம்,
34. தமிழ்நாடு பாரம்பரிய மருத்துவர் நல வாரியம்,
35. தமிழ்நாடு பதிப்பாளர்கள், புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பணியாளர் நல வாரியம்,
36. தமிழ்நாடு ஆவண எழுத்தர் நல வாரியம்.
ஏனையவை
[தொகு]வ.எண் | நிறுவனம் | துவக்கம் | தலைமையகம் | துறை | செயல்பங்கு | வகை | குறிப்புரை | இணையதளம் |
---|---|---|---|---|---|---|---|---|
1 | தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியம் | சென்னை | சுற்றுச்சூழல் (ம) வனம் | மாசு தடுப்பு (ம) கட்டுப்பாடு | இணையதளம் | |||
2 | தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் | சென்னை | உள், மதுவிலக்கு (ம) ஆயத்தீர்வை | மது வகைகள் விற்பனை | இணையதளம் பரணிடப்பட்டது 2012-06-19 at the வந்தவழி இயந்திரம் | |||
3 | தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் | சென்னை | சுற்றுலா (ம) பண்பாடு | சுற்றுலா வளர்ச்சி | இணையதளம் | |||
4 | தமிழ்நாடு அரசு கம்பிவட தொலைக்காட்சி கழகம் (வரையறுக்கபட்டது) | சென்னை | தகவல் தொழில்நுட்பம் | கம்பிவட தொலைக்காட்சி சேவை | இணையதளம் பரணிடப்பட்டது 2012-06-29 at the வந்தவழி இயந்திரம் | |||
5 | தமிழ்நாடு திரைப்பட வளர்ச்சிக் கழகம் | சென்னை | இணையதளம் | |||||
6 | தமிழ்நாடு மின்னாட்சி முகமை | சென்னை | இணையதளம் |
செயல்படாத அமைப்புகள்
[தொகு]கீழ் கண்டவை தமிழ் நாடு அரசின் செயல்படாத அமைப்புகள்
வ.எண் | அமைப்பின் பெயர் | துவக்கம் | தலைமையகம் | துறை | செயல்பங்கு | வகை | மூடல் / மறுசீரமைப்பு காலம் | தற்போதய நிலை | குறிப்புரை |
---|---|---|---|---|---|---|---|---|---|
1 | தமிழ் நாடு பால் பொருள் வளர்சிக் கழக நிறுவனம் | ஜூலை 1972 | சென்னை | பால் பொருள் | அரசு பொதுத்துறை நிறுவனம் | பிப்ரவரி 1981 | தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் என மறுசீரமைப்பட்டது | ||
2 | தமிழ் நாடு வேளாண் தொழிற் வளர்சிக் கழகம் | ||||||||
3 | தமிழ் நாடு அரசு வேளாண் பண்ணைகள் கழக நிறுவனம் | ஜூலை 1972 | சென்னை | பால் பொருள் | அரசு பொதுத்துறை நிறுவனம் | பிப்ரவரி 1981 | இந்நிறுவனத்தை தமிழ் நாடு அரசு - வேளாண்மை துறையின் வேளாண் பண்ணைகள் பிரிவாக இணைக்கப்பட்டது | ||
4 | தமிழ்நாடு மண்பாண்ட பொருட்கள் நிறுவனம் | 1983 | Chennai | Industries | Manufacture of Ceramic Products (including Sanitary ware) in Ranipettai Industrial Estate | State Govt. Undertaking | 31.8.1988 அன்று மூடப்பட்டு, இதன் சொத்து மற்றும் செயல் பாடுகளை தமிழ்நாடு அரசின் தொழிற் பணித்துரையுடன் இனைக்கப்பட்டது (Department of Industries (Tamil Nadu)) | ||
5 | தமிழ் நாடு அரசு சக்கரை பண்ணைகள் கழகம் | Chennai | State Govt. Undertaking | இந்நிறுவனத்தை தமிழ் நாடு அரசு சக்கரை துறையின் சக்கரை பண்ணைகள் பிரிவாக இணைக்கப்பட்டது | |||||
6 | தமிழ் நாடு அரசு சரக்கு போக்குவரத்துக் கழகம் | Chennai | State Govt. Undertaking | இந்நிறுவனத்தை சரக்கு போக்குவரத்து பிரிவாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்துடன் இணைக்கப்பட்டது | |||||
7 | தருமபுரி மாவட்ட வளர்சிக் கழகம் | re-organized & presently functioning as தருமபுரி மாவட்ட சமூக பொருளாதார வளர்சிக் அமைப்பகம் என மாற்றியமைக்கப்பட்டது | |||||||
8 | தமிழ்நாடு அரசு பொறியியல் மற்றும் பணிகள் கழகம் | இந்நிறுவனத்தை தமிழ் நாடு அரசு வேளாண்மை பொறியியல் துறையின் வேளாண் பொறியியல் பணிகள் பிரிவாக இணைக்கப்பட்டது | |||||||
9 | தமிழ்நாடு அரசு குழாய் கிணறுக் கழகம் | State Govt. Undertaking | |||||||
10 | தமிழ்நாடு அரசு விளயாட்டு மேம்பாட்டு கழகம் | State Govt. Undertaking | புதிதாக தமிழ்நாடு விளயாட்டு மேம்பாட்டு ஆணையம் என பிற அமைப்புகளுடன் சேர்த்து உருவாக்கப்பட்டுள்ளது | ||||||
11 | தமிழ்நாடு அரசு நிதியியல் கழகம் | 2002 | Merged with Tamil Nadu Revenue Department | ||||||
12 | தமிழ்நாடு போதைப் பொருள் கழகம் | Chennai | Industries | 2002 | 09.01.2003 தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் இணைக்கப்பட்டது | ||||
13 | தமிழ்நாடு பென்சிற்கரி நிறுவனம் | தமிழ்நாடு கனிம நிறுவனம் (டாமின்) இணைக்கப்பட்டது | |||||||
14 | சேரன் பொறியியல் கழகம் | Chennai | Industries | State Govt. Undertaking | Closed | ||||
15 | தமிழ்நாடு அரசு திரையரங்க கழகம் | Chennai | State Govt. Undertaking | Merged with respective Local bodies | |||||
16 | தமிழ்நாடு அரசு மாமிச கழகம் | State Govt. Undertaking | |||||||
17 | தமிழ்நாடு அரசு தோல் வளர்ச்சி கழகம் | 30.10.2000 அன்று தமிழ்நாடு கைநூலாடை மற்றும் சிற்றூர் தொழிற் வாரியதுடன் இணைக்கப்பட்டது | |||||||
18 | தமிழ்நாடு தொழிற்சாலை அடிப்படை கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் | March 1992 | 1.11.1999 | இந்நிறுவனத்தை தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகத்துடன் இணைக்கப்பட்டது | * ([2]); * 2 ([3]); 3 ([4] பரணிடப்பட்டது 2015-07-24 at the வந்தவழி இயந்திரம்) | ||||
19 | தமிழ்நாடு வருவாய் வாரியம் | 1790 | 1980 | re-organized or merged as sub - departments of Tamil Nadu Revenue Department | [5] | ||||
20 | தமிழ்நாடு அரசு எஃகு கழகம் (டான்ஸ்டீல்) | 2000 | closed | [6] | |||||
21 | தமிழ்நாடு கோழி வளர்ச்சி கழகம் (டப்கோ) | March 1992 | 1.11.1999 | merged with State Industries Promotion Corporation of Tamil Nadu | * ([7]); * 2 ([8]); 3 ([9] பரணிடப்பட்டது 2015-07-24 at the வந்தவழி இயந்திரம்) | ||||
22 | தமிழ் நாடு மக்நீசியும் மற்றும் கடல் சார் வேதியியல் நிறுவனம் | State Govt. Undertaking |