தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம் (வரையறுக்கப்பட்டது)
Appearance
தலைமையகம் | ருக்மணி லட்சுமிபதி சாலை, எழும்பூர், சென்னை - 600 008. |
---|---|
முதன்மை நபர்கள் | மரு.நிரஞ்சன் மார்டி, இ.ஆ.ப., அரசு முதன்மை செயலர் / தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் (சிப்காட்) |
இணையத்தளம் | in http://www.sipcot.com |
தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம் (வரையறுக்கப்பட்டது) (சிப்காட்)(English: State Industries Promotion Corporation of Tamil Nadu Limited (SIPCOT)) என்பது தமிழ் நாடு அரசின் கீழ் இயங்கும் ஒரு பொதுத்துறை நிறுவனமாகும். இந்நிறுவனம் தமிழகத்தின் சிறு, குறு மற்றும் உயர் தர தொழிற் பிரிவுகளுக்கு முதல் வித்தாக அமைகிறது. இதன் துவக்கதாரரும் முழு பங்குதாரரும் தமிழ்நாடு அரசு மட்டுமே.[1][2][3]
கீழ்க்கண்ட இடங்களில் 16 சிப்காட் தொழிற் வளாகங்கள் உள்ளன
- பர்கூர்
- இருங்காட்டுக்கோட்டை
- புதுக்கோட்டை
- செய்யாறு
- மானாமதுரை
- இராணிப்பேட்டை
- கடலூர்
- நிலக்கோட்டை
- சிறுசேரி
- கங்கைகொண்டான்
- ஒரகடம்
- திருப்பெரும்புதூர் (ஸ்ரீபெரும்புதூர்)
- கும்மிடிப்பூண்டி
- பெருந்துறை
- தூத்துக்குடி
- ஓசூர்
- தர்மபுரி மற்றும் திருவண்ணாமலை ஆகிய இடங்களில் சிப்காட் தொழிற் வளாகங்கள் உருவாக்கப்பட உள்ளன.
வெளி இணைப்புகள்
[தொகு]- SIPCOT main page பரணிடப்பட்டது 2012-11-23 at the வந்தவழி இயந்திரம்
- List of SIPCOT industrial projects
- Siruseri SIPCOT IT Park map
- SIPCOT Cuddalore
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "SIPCOT History". tn.gov.in. http://www.tn.gov.in/rti/proactive/ind/manual_ind.pdf. பார்த்த நாள்: 2012-10-30.
- ↑ "SIPCOT Function". tn.gov.in. http://www.tn.gov.in/rti/proactive/ind/manual_ind.pdf. பார்த்த நாள்: 2012-10-30.
- ↑ "Sipcot Industrial Complex Hosur". Archived from the original on 2016-08-01.