உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழ்நாடு மாநிலக் கூட்டுறவு தேர்தல் ஆணையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்நாடு மாநில கூட்டுறவுச் சஙகங்களின் தேர்தல் ஆணையம், என்பது தமிழ்நாட்டிலுள்ள கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல்களை நடத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு அமைப்பாகும். இந்த அமைப்பு தமிழ்நாட்டிலுள்ள கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் சட்டப்படியும், நேர்மையாகவும் நடத்தப்படுவதற்கான பணிகளைச் செயல்படுத்தும். இதன் ஆணையராக இந்திய ஆட்சிப்பணி அதிகாரி தயானந்த கட்டாரியா நியமிக்கப்பட்டுள்ளார்.[1]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்பு

[தொகு]