தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம்
தோற்றம்
| வகை | தமிழ்நாடு அரசு |
|---|---|
| நிறுவுகை | 1982 |
| தலைமையகம் | சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
| சேவை வழங்கும் பகுதி | தமிழ்நாடு, இந்தியா |
| தொழில்துறை | சுற்றுச்சூழல் மாசு கண்காணிப்பு, நீர், காற்று, புவிப்பரப்பு மாசடைதல் கண்காணிப்பு |
| இணையத்தளம் | www.tnpcb.gov.in |
தமிழ்நாடு மாசுக் கட்டுபாடு வாரியம் (Tamil Nadu Pollution Control Board) தமிழ்நாட்டில் காற்று, நீர் மற்றும் புவிப்பரப்பு மாசடைதல் மற்றும் ஒலிமாசு ஆகியவற்றைக் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் ஏற்படுத்தப்பட்டுள்ள அரசு அமைப்பாகும்.
வெளி இணைப்புகள்
[தொகு]