1,00,092
தொகுப்புகள்
No edit summary |
No edit summary |
||
ஒரு உயிரினத்தின் நோக்கம் இந்த பிறவிச்சுழற்சியில் இருந்து விடுதலை பெற்று [[பிரம்மம்|மெய்பொருளோடு]] சேர்வது அல்லது [[விதேக முக்தி|மோட்சம்]] அடைவது ஆகும்<ref>http://www.poornalayam.org/classes-recorded/general-talks/liberation-for-whom/</ref>.
இந்த கருத்துருவை நோக்கி ஒரு அடிப்படைக் கேள்வி உள்ளது, அதாவது உயிர்கள் எங்கிருந்து ஏன் முதலில் பிறவி எடுத்தன என்பதாகும். மேலும் ஒரு எளிமையான உயிரினம் (எ.கா பக்டீரியா, மிளகாய்) அறக் கோட்பாடுகளை விளங்கி அதற்கு ஒழுங்கு எப்படி வாழும் என்றும் விளக்கப்படவில்லை.
==மேற்கோள்கள்==
{{Reflist}}
==இவற்றையும் காண்க==
|