உள்ளடக்கத்துக்குச் செல்

இலங்கை பல்துறைசார் தமிழ் நூல்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலங்கைத் தமிழ் நூல்கள்
முதன்மைப் பகுப்புகள்

முதன்மைப் பகுப்புகள் (வகுப்புப் பிரிவு)

சிறப்புப் பகுப்பு

செய்யுள்கள் · அகரமுதலி
கலைச்சொல் அகரமுதலி

பொதுப் பிரிவு

பொது அறிவு · கணனியியல்
நூலியல் · நூலகவியல் · பொது

மெய்யியல் துறை

தத்துவம் · உளவியல் · ஒழுக்கம்
இந்து தத்துவம்  · அழகியல்
சோதிடம், வானசாஸ்திரம்

சமயங்கள்

பொது · பௌத்தம் ·  · இந்து
கிறித்தவம் · இசுலாம்

சமூக அறிவியல்

சமூகம் · பெண்ணியம் · அரசறிவியல்
பொருளியல் · சட்டவியல் · கல்வியியல்
பாட உசாத்துணை · வர்த்தகம்
நாட்டாரியல் · கிராமியம் · பொது

மொழியியல்

தமிழ் · சிங்களம் · ஆங்கிலம் · பொது

தூய அறிவியல்

விஞ்ஞானம் · இரசாயனவியல் · கணிதம் · வானியல் · பொது

பயன்பாட்டு அறிவியல்

தொழில் நுட்பம் · பொதுச் சுகாதாரம்
மருத்துவம் · முகாமைத்துவம் · கணக்கியல் · யோகக்கலை · இல்லப்பொருளியல்

கலைகள், நுண்கலைகள்

பொதுக்கலை · இசை
அரங்கியல்  · திரைப்படம் · விளையாட்டு  · பொது

இலக்கியங்கள்

சிங்களம் · தமிழ்  · பிறமொழி · கவிதை · நாடகம்  · காவியம் · சிறுகதை · புதினங்கள் · திறனாய்வு, கட்டுரை · பலவினத்தொகுப்பு
19ம் நூற்றாண்டு · சிறுவர் பாடல் · சிறுவர் நாடகம்  · சிறுவர் சிறுகதை  · சிறுவர் - பொது · புலம்பெயர் கதை · புலம்பெயர் கவிதை  · புலம்பெயர் பல்துறை  · புலம்பெயர் புதினம்  · பொது

பொதுப்புவியியல்

புவியியல், பிரயாண நூல்கள்

வாழ்க்கை வரலாறு

துறைசாரா வாழ்க்கை வரலாறு  · ஊடகம் · சமயம் · போராளி  · அரசியல் · பிரமுகர்  · கலைஞர்  · இலக்கிய அறிஞர்
ஆசியா  · இலங்கைத் தமிழர் · இலங்கை · இனஉறவு  · பொது  · இனப்பிரச்சினை  · இலங்கை பற்றி பன்னாட்டவர்

தொகு

இலங்கை எழுத்தாளர்களினால் தமிழில் எழுதி வெளியிடப்பட்ட பல்துறைசார் தமிழ் நூல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் நூல் வெளிவந்த ஆண்டினை பிரதானப் படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது.

ஆண்டுகள் 1961 - 1970[தொகு]

ஆண்டு 1963[தொகு]

 • பாசைப் பயிற்சி - முருகர் செல்லையா

ஆண்டு 1965[தொகு]

ஆண்டுகள் 1971 - 1980[தொகு]

ஆண்டுகள் 1981 - 1990[தொகு]

ஆண்டு 1988[தொகு]

 • மனம் போன போக்கில் - ராஜகுரு சேனாதிபதி கனகரெட்ணம். கொழும்பு வேங்கடவன் பதிப்பகம், 1வது பதிப்பு: செப்டெம்பர் 1988.
 • நிழல்கள் (சிறுகதை,குறுநாவல் தொகுப்பு)- செல்வி.சந்திரா தியாகராஜா.
 • நியூ எறா பப்பிளிகேஷன் பதிப்பகம், 1வது பதிப்பு 1988.

ஆண்டுகள் 1991 - 2000[தொகு]

ஆண்டு 1995[தொகு]

 • லைட் ரீடிங் - மானா மக்கீன் (தொகுப்பாசிரியர்). நவமணி பதிப்பகம், 1வது பதிப்பு: பெப்ரவரி 1995.

ஆண்டு 1997[தொகு]

ஆண்டு 2000[தொகு]

 • வீராவின் கதம்ப மாலை - உடப்பூர் வீரசொக்கன். உடப்பு: இளம் தாரகை வட்டம், 3ஆம் வட்டாரம், 1வது பதிப்பு: ஆகஸ்ட் 2000.

ஆண்டுகள் 2001 - 2010[தொகு]

ஆண்டு 2003[தொகு]

 • கல்யாணம் முடித்துப்பார்: சிரிப்புச் சித்திரங்கள் - உடுவை எஸ். தில்லை நடராசா. கொழும்பு: எம். டி. குணசேனா அன் கொம்பெனி, 2வது பதிப்பு: 2003. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-21-1108-0.
 • காற்று வெளியினிலே - சாத்தான்குளம் அப்துல் ஜப்பார். சென்னை மித்ர வெளியீடு, 1வது பதிப்பு: டிசம்பர் 2003. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-876626-57-7.
 • புலம்பெயர்ந்த தமிழர்களின் கேள்விகளுக்கு யாழ். சுதாகர் பதில்கள் - யாழ். சுதாகர். சென்னை மணிமேகலைப் பிரசுரம், 1வது பதிப்பு: 2003.
 • வானொலியில் சங்கமித்த இதயங்கள் - உமாசந்திரா சிவலோகநாதன். சென்னை மணிமேகலைப் பிரசுரம், 1வது பதிப்பு: 2003.

ஆண்டு 2004[தொகு]

 • தமிழ்ப் பூங்காவில் வண்ண மலர்கள் - சத்தி சக்திதாசன். சென்னை மணிமேகலைப் பிரசுரம், 1வது பதிப்பு: 2004.

ஆண்டு 2005[தொகு]

 • கிராமத்தின் சிரிப்பு - க. அருந்தவராஜா. இணுவில்: தெஸ்பியன் கலை வட்டம், 1வது பதிப்பு: பெப்ரவரி 2005.
 • சமரசபூமி சிறப்புமலர் - க.கோணேஸ்வரன் (தொகுப்பாசிரியர்). திருக்கோணமலை: உலக இலக்கிய ஒன்றியம் இலங்கைக் கிளை, 1வது பதிப்பு: 2005.

ஆண்டு 2006[தொகு]

 • பிரகாசம்: அரச ஊழியர்களினது இலக்கிய ஆக்கங்கள் 2006 – தொகுப்பாசிரியர் சுபாசினி கேசவன் கொழும்பு: கலாசார அலுவல்கள் தேசிய மரபுரிமைகள் அமைச்சு, 2006 (தேநூ 114640)
 • ஈழத்துப் பூதந்தேவனார் நான்மணிமாலை - ஏ. இக்பால். யாழ்ப்பாணம்: ஈழத்துப் பூதந்தேவனார் தமிழ்ப் புலவர் கழகம், 1வது பதிப்பு: மார்ச் 2006.
 • ஒரு கைதியின் மனச்சாட்சி - ராணி தங்கராசா. சென்னை: மணிமேகலைப் பிரசுரம், 1வது பதிப்பு: 2006.
 • கடவுளும் பிசாசும் கவிஞனும்: சேரன் நேர்காணல்கள் - சேரன். நாகர்கோவில் காலச்சுவடு பதிப்பகம், 1வது பதிப்பு: டிசம்பர் 2006. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-89359-70-3.
 • மண்ணின் வேர்கள் - க. இரத்தினசிங்கம். கிளிநொச்சி மாவட்ட கலை பண்பாட்டுப் பேரவை, 1வது பதிப்பு: ஒக்டோபர் 2006.
 • மொழிபெயர்க்கப்பட்ட மௌனம் - லதா (இயற்பெயர்: டி. ஆர். பீ. லதா). காற்று பதிப்பக வெளியீடு, 1வது பதிப்பு: ஓகஸ்ட் 2006. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-99609-0-3.
 • வியத்தலும் இலமே - அ. முத்துலிங்கம். காலச் சுவடு பதிப்பகம், 1வது பதிப்பு: டிசம்பர் 2006 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-89359-57-6.
 • வேர்முகங்கள்: நேர்காணல்களின் தொகுப்பு - பொ. ஐங்கரநேசன். 1வது பதிப்பு: ஏப்ரல் 2006.

ஆண்டு 2007[தொகு]

ஆண்டு 2008[தொகு]

ஆண்டு 2009[தொகு]

ஆண்டு 2011[தொகு]

 • நிலவுக்குத் தெரியும் (சிறுகதைத் தொகுப்பு) - சந்திரா இரவீந்திரன் (சந்திரகுமாரி) ,((லண்டன்),
 • முதற்பதிப்பு: 2011 நவம்பர். காலச்சுவடு பதிப்பகம், தமிழ்நாடு.
 • ஈழம் மக்களின் கனவு (நேர்காணல், கட்டுரைகள், அறிக்கைகள், பதிவுகள்) - தீபச்செல்வன் தோழமை பதிப்பகம், தமிழ்நாடு, முதற்பதிப்பு: 2011 நவம்பர், காலச்சுவடு பதிப்பகம், தமிழ்நாடு.

உசாத்துணை[தொகு]