அரசியல் துறையினர் வரலாறு - இலங்கைத் தமிழ் நூல் பட்டியல்
Jump to navigation
Jump to search
இலங்கை எழுத்தாளர்களினால் எழுதி வெளியிடப்பட்ட அரசியல் துறையினர், பொது நிர்வாகத்துறையினர், பொது நிர்வாகத்துறையினர், சமூக சேவகர்கள் பற்றிய வரலாற்று தமிழ் நூல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் நூல் வெளிவந்த ஆண்டினை பிரதானப்படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது.
ஆண்டுகள் 1951 - 1960[தொகு]
ஆண்டுகள் 1961 - 1970[தொகு]
ஆண்டுகள் 1971 - 1980[தொகு]
ஆண்டுகள் 1981 - 1990[தொகு]
ஆண்டு 1988[தொகு]
- சோவியத் நாடும் அதிபர் மிகையீல் கொர்பச்சேவும் - சந்திரிகா சோமசுந்தரம். சென்னை திருமகள் நிலையம், 1வது பதிப்பு: டிசம்பர் 1988.
ஆண்டுகள் 1991 - 2000[தொகு]
ஆண்டு 1993[தொகு]
- சு.வே. சீனிவாசகம் நினைவுச்சுவடுகள்: 1909 – 1992 - சு.வே. சீனிவாசகம் நினைவுக்குழுவினர், 1வது பதிப்பு: ஜனவரி 1993
ஆண்டு 1994[தொகு]
- ஒரு கம்யுனிஸ்டின் உருவாக்கம் - எட்ஹார்ஸ்னோ (மூலம்), எஸ். இந்திரன் (தமிழாக்கம்), 1வது பதிப்பு: பெப்ரவரி 1994
ஆண்டு 1997[தொகு]
- கொறிக்கக் கொஞ்சம் ஜெயில் லலிதா சிப்ஸ் - மானா மக்கீன். 1வது பதிப்பு: பெப்ரவரி 1997.
ஆண்டு 1998[தொகு]
- அண்ணா: ஒரு சகாப்தம் - சி. எஸ். எஸ். சோமசுந்தரம், உலகத் தமிழ்ப் பண்பாட்டுக்கழகப் பதிப்பகம், 1வது பதிப்பு: நவம்பர் 1998
ஆண்டுகள் 2001 - 2010[தொகு]
ஆண்டு 2001[தொகு]
- கம்யுனிச இயக்க வளர்ச்சியில் தமிழ்ப் பெண்கள் - வீ. சின்னத்தம்பி, 1வது பதிப்பு: வைகாசி 2001
ஆண்டு 2002[தொகு]
- அமிர்தலிங்கம்: ஒளியில் எழுதுதல் - மு.நித்தியானந்தன், சு.மகாலிங்கசிவம் (தொகுப்பாசிரியர்கள்), 1வது பதிப்பு: ஆகஸ்ட் 2002
- கம்யுனிஸ்ட் கார்த்திகேசன் - ஜானகி பாலகிருஸ்ணன் (பதிப்பாசிரியர்), 1வது பதிப்பு: நவம்பர் 2002
- வரலாற்றின் மனிதன்: அ. அமிர்தலிங்கம் பவளவிழா மலர் - சு.மகாலிங்கசிவம், பா. இராமலிங்கம் (பதிப்பாசிரியர்கள்), 1வது பதிப்பு: ஆகஸ்ட் 2002
ஆண்டு 2004[தொகு]
- அமரர் ஏ. எல், தம்பிஐயா 100வது பிறந்ததின மலர் - சதாசிவம் சேவியர். (புனைபெயர்: தீவகன்). கனடா: அமரர் தம்பிஐயா 100ஆம் ஆண்டு மலர்க்குழு, 1வது பதிப்பு: 2004.
ஆண்டு 2006[தொகு]
- இலங்கை ஜனாதிபதிகள் - வ. மா. குலேந்திரன், கொழும்பு தமிழினிப் பிரசுரம், 1வது பதிப்பு: 2006.
- எனது நினைவுத் திரையில் அஷ்ரஃப் - எஸ். எச். ஆதம்பாவா. 1வது பதிப்பு: பெப்ரவரி 2006. ISBN 955-1407-00-3 பிழையான ISBN.
- காலச்சுவடு: ஆவரங்கால், கதிர் சின்னத்துரை - ஐ. செல்வரத்தினம் (தொகுப்பாசிரியர்). புத்தூர்: அன்ன பவனம், 1வது பதிப்பு: மே 2006.
- தந்தை செல்வா: ஓர் அரசியல் வாழ்க்கைச் சரிதை - த. சபாரத்தினம். கொழும்பு குமரன் புத்தக இல்லம், 1வது பதிப்பு: 2006. ISBN 955-9429-89-2.
- அணையாத அறிவுத் திருவிளக்கு - நினைவுமலர் வெளியீட்டுக் குழு. கொழும்பு: திருஞானம் திருலிங்கநாதன் நினைவுமலர், 1வது பதிப்பு: 2006.
- வடபுல முஸ்லீம் சான்றோரை வாழ்த்தும் விழா 2006 - மலர்க்குழு. கொழும்பு மீள் குடியேற்றத்துக்கான அமைச்சு.
ஆண்டு குறிப்பிடப்படாதவை[தொகு]
- கலாநிதி செல்லையா இராசதுரை - எம். எம். உவைஸ். (மலர் வெளியீட்டுக் குழுத் தலைவர்). சென்னை மணிமேகலைப் பிரசுரம்,
உசாத்துணை[தொகு]
- நூல்தேட்டம்: தொகுதி 01 முதல் 06 வரை - என். செல்வராஜா (இலண்டன்) ISBN 0-9549440-2-X, ISBN 0-9549440-3-8, ISBN 978-0-9549440-7-0.
- இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு: தொகுதி 01 முதல் 10 வரை - பீ. எம். புன்னியாமீன், ISBN 955-8913-14-6, ISBN 955-8913-16-2, ISBN 955-8913-20-2 பிழையான ISBN, ISBN 955-8913-55-3, ISBN 955-8913-63-4, ISBN 955-8913-64-2, ISBN 955-8913-65-0, ISBN 955-8913-66-6 பிழையான ISBN, ISBN 955-8913-67-3 பிழையான ISBN, ISBN 978-955-1779-11-5
- இவர்கள் நம்மவர்கள் பாகம் 01 முதல் 05 வரை - பீ. எம். புன்னியாமீன், ISBN 978-955-1779-12-2, ISBN 978-955-1779-13-9, ISBN 978-955-1779-15-3, ISBN 978-955-1779-16-0, ISBN 978-955-1779-17-7
- இலங்கை தேசிய நூற்பட்டியல் - தேசிய நூலக ஆவணவாக்கல் மத்திய நிலையம்: ISSN 0253- 8229
- பயனர்களால் பார்க்கப்படும் நூல்கள்