பொதுப்புவியியல் - இலங்கைத் தமிழ் நூல் பட்டியல்
Jump to navigation
Jump to search
இலங்கை எழுத்தாளர்களினால் எழுதி வெளியிடப்பட்ட பொதுப்புவியியல், பிரயாண நூல்கள், வழிகாட்டிகள், தேசப்படங்கள் பற்றிய தமிழ் நூல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. இப்பட்டியல் நூல் வெளிவந்த ஆண்டினை முதன்மைப் படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது.
ஆண்டுகள் 1951 - 1960[தொகு]
ஆண்டுகள் 1961 - 1970[தொகு]
ஆண்டு 1966[தொகு]
- படவரைகலையில் வரைபடங்கள் - க. குணராஜா. யாழ்ப்பாணம்: அன்பு வெளியீடு, 1வது பதிப்பு: ஜுலை 1966.
ஆண்டு 1968[தொகு]
- புவிவெளியுருவவியல் தத்துவங்கள் - த. தியாகராசா. யாழ்ப்பாணம்: மனோகரி கல்வி வெளியீட்டகம், 1வது பதிப்பு: பெப்ரவரி 1968.
ஆண்டுகள் 1971 - 1980[தொகு]
ஆண்டு 1976[தொகு]
- சிரித்தன செம்மலர்கள் - க. சிவப்பிரகாசம். கொழும்பு: வீரகேசரி வெளியீடு, 1வது பதிப்பு: ஜுலை 1976.
ஆண்டு 1977[தொகு]
- தமிழ் ஈழம் நாட்டு எல்லைகள் - ஜே.ஆர். சின்னத்தம்பி (ஆங்கில மூலம்), க.சச்சிதானந்தம் (தமிழாக்கம்) 1வது பதிப்பு: செப்டம்பர் 1977, 2வது பதிப்பு ஒக்டோபர் 1983
ஆண்டுகள் 1981 - 1990[தொகு]
ஆண்டுகள் 1991 - 2000[தொகு]
ஆண்டு 1996[தொகு]
- யாழ்ப்பாண இடப்பெயர்வு - கார்த்திகேசு குகபாலன். 1வது பதிப்பு: நவம்பர் 1996
ஆண்டு 1997[தொகு]
- இடவிளக்கவியற் படங்கள் - க.குணராசா. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ லங்கா புத்தகசாலை) 1வது பதிப்பு: மார்ச் 1997
ஆண்டு 1998[தொகு]
- நாற்பத்தாறு நாடுகள் - க. துரைசிங்கம், சு. பிரணதார்த்தி சர்மா. சுன்னாகம்: பாமா வெளியீடு, 1வது பதிப்பு: டிசம்பர் 1998.
ஆண்டுகள் 2001 - 2010[தொகு]
ஆண்டு 2003[தொகு]
- அக்கரைச் சீமையின் அநுபவங்கள் - சொக்கன் (இயற்பெயர். க. சொக்கலிங்கம்) 1வது பதிப்பு: மார்ச் 2003
- தேசப்படப் பயிற்சி - நூலாக்கக் குழு. பத்தரமுல்லை: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், 2வது பதிப்பு 2004, 1வது பதிப்பு: 2003.
ஆண்டு 2004[தொகு]
- தேசப்படப் பயிற்சிகள்: தரம் 10, 11 - இ. தவராஜா, களுவாஞ்சிக்குடி: பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகம், 1வது பதிப்பு: பெப்ரவரி 2004.
- நவீன புவியியல் - மனோ சிவசுப்பிரமணியம், பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி, 1வது பதிப்பு: பெப்ரவரி 2004.
ஆண்டு 2006[தொகு]
- ஓர் ஆஸ்திரேலிய ஈழத்தமிழரின் இந்தியப் பயணம் - சு. ஸ்ரீகந்தராசா. சென்னை மணிமேகலை 1வது பதிப்பு: 2006.
ஆண்டு 2007[தொகு]
- சில பயணக் குறிப்புகள்: அமெரிக்கா - இங்கிலாந்து - செ. கணேசலிங்கன். சென்னை குமரன் பப்ளிஷர்ஸ், 1வது பதிப்பு: டிசம்பர் 2007.
ஆண்டு குறிப்பிடப்படாதவை[தொகு]
உசாத்துணை[தொகு]
- நூல்தேட்டம்: தொகுதி 01 முதல் 06 வரை - என். செல்வராஜா (இலண்டன்) ISBN 0-9549440-2-X, ISBN 0-9549440-3-8, ISBN 978-0-9549440-7-0.
- இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு: தொகுதி 01 முதல் 10 வரை - பீ. எம். புன்னியாமீன், ISBN 955-8913-14-6, ISBN 955-8913-16-2, ISBN 955-8913-20-2 பிழையான ISBN, ISBN 955-8913-55-3, ISBN 955-8913-63-4, ISBN 955-8913-64-2, ISBN 955-8913-65-0, ISBN 955-8913-66-6 பிழையான ISBN, ISBN 955-8913-67-3 பிழையான ISBN, ISBN 978-955-1779-11-5
- இவர்கள் நம்மவர்கள் பாகம் 01 முதல் 05 வரை - பீ. எம். புன்னியாமீன், ISBN 978-955-1779-12-2, ISBN 978-955-1779-13-9, ISBN 978-955-1779-15-3, ISBN 978-955-1779-16-0, ISBN 978-955-1779-17-7
- இலங்கை தேசிய நூற்பட்டியல் - தேசிய நூலக ஆவணவாக்கல் மத்திய நிலையம்: ISSN 0253- 8229
- பயனர்களால் பார்க்கப்படும் நூல்கள்