உள்ளடக்கத்துக்குச் செல்

இலங்கை இலக்கியத் திறனாய்வு, கட்டுரை நூல்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலங்கைத் தமிழ் நூல்கள்
முதன்மைப் பகுப்புகள்

முதன்மைப் பகுப்புகள் (வகுப்புப் பிரிவு)

சிறப்புப் பகுப்பு

செய்யுள்கள் · அகரமுதலி
கலைச்சொல் அகரமுதலி

பொதுப் பிரிவு

பொது அறிவு · கணனியியல்
நூலியல் · நூலகவியல் · பொது

மெய்யியல் துறை

தத்துவம் · உளவியல் · ஒழுக்கம்
இந்து தத்துவம்  · அழகியல்
சோதிடம், வானசாஸ்திரம்

சமயங்கள்

பொது · பௌத்தம் ·  · இந்து
கிறித்தவம் · இசுலாம்

சமூக அறிவியல்

சமூகம் · பெண்ணியம் · அரசறிவியல்
பொருளியல் · சட்டவியல் · கல்வியியல்
பாட உசாத்துணை · வர்த்தகம்
நாட்டாரியல் · கிராமியம் · பொது

மொழியியல்

தமிழ் · சிங்களம் · ஆங்கிலம் · பொது

தூய அறிவியல்

விஞ்ஞானம் · இரசாயனவியல் · கணிதம் · வானியல் · பொது

பயன்பாட்டு அறிவியல்

தொழில் நுட்பம் · பொதுச் சுகாதாரம்
மருத்துவம் · முகாமைத்துவம் · கணக்கியல் · யோகக்கலை · இல்லப்பொருளியல்

கலைகள், நுண்கலைகள்

பொதுக்கலை · இசை
அரங்கியல்  · திரைப்படம் · விளையாட்டு  · பொது

இலக்கியங்கள்

சிங்களம் · தமிழ்  · பிறமொழி · கவிதை · நாடகம்  · காவியம் · சிறுகதை · புதினங்கள் · திறனாய்வு, கட்டுரை · பலவினத்தொகுப்பு
19ம் நூற்றாண்டு · சிறுவர் பாடல் · சிறுவர் நாடகம்  · சிறுவர் சிறுகதை  · சிறுவர் - பொது · புலம்பெயர் கதை · புலம்பெயர் கவிதை  · புலம்பெயர் பல்துறை  · புலம்பெயர் புதினம்  · பொது

பொதுப்புவியியல்

புவியியல், பிரயாண நூல்கள்

வாழ்க்கை வரலாறு

துறைசாரா வாழ்க்கை வரலாறு  · ஊடகம் · சமயம் · போராளி  · அரசியல் · பிரமுகர்  · கலைஞர்  · இலக்கிய அறிஞர்
ஆசியா  · இலங்கைத் தமிழர் · இலங்கை · இனஉறவு  · பொது  · இனப்பிரச்சினை  · இலங்கை பற்றி பன்னாட்டவர்

தொகு

இலங்கை எழுத்தாளர்களினால் எழுதி வெளியிடப்பட்ட இலக்கியத் திறனாய்வு, கட்டுரை நூல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. இப்பட்டியல் நூல் வெளிவந்த ஆண்டினை முதன்மைப் படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது.

ஆண்டுகள் 1941 - 1950

[தொகு]

ஆண்டு 1948

[தொகு]
  • ஞானரை வென்றான் - இ. மீரா லெவ்வை ஆலிம் (மூலநூலாசிரியர்), ஆ. மு. ஷரிபுத்தீன் (பதிப்பாசிரியர்), தெகிவளை: அன்னை வெளியீட்டகம், 2வது பதிப்பு: டிசம்பர் 1999, 1வது பதிப்பு: 1948

ஆண்டுகள் 1951 - 1960

[தொகு]

ஆண்டுகள் 1961 - 1970

[தொகு]

ஆண்டு 1967

[தொகு]
  • தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும் - கார்த்திகேசு சிவத்தம்பி, பாரி நிலையம், 1வது பதிப்பு: ஜுலை 1967
  • வள்ளுவன் முதல் பாரதிதாசன் வரை - சி. தில்லைநாதன். தமிழ்ப் புத்தகாலயம், 1வது பதிப்பு: செப்டெம்பர் 1967

ஆண்டு 1969

[தொகு]
  • காதல் நெஞ்சம் - பி. ஆனந்தராயர் வேல்மாறன். யாழ்ப்பாணம்: நெயோ கல்சரல் கவுன்சில், 2வது பதிப்பு: ஆனி 2007, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-1629-00-0, 1வது பதிப்பு: ஒக்டோபர் 1969
  • தமிழ் இலக்கியத்தில் காலமும் கருத்தும் - ஆ.வேலுப்பிள்ளை, குமரன் பதிப்பகம், மூன்றாம் பதிப்பு (மீள்பதிப்பு): 2004, 1வது பதிப்பு: 1969, 2வது பதிப்பு: 1978. 3வது பதிப்பு: 1985

ஆண்டுகள் 1971 - 1980

[தொகு]

ஆண்டு - 1979

[தொகு]

ஆண்டு - 1980

[தொகு]
  • திறனாய்வுப் பிரச்சினைகள்: க.நா.சு.குழு பற்றி ஓர் ஆய்வு - க. கைலாசபதி. சென்னை புக்ஸ், 2வது பதிப்பு: டிசம்பர் 1986, 1வது பதிப்பு: பெப்ரவரி 1980

ஆண்டுகள் 1981 - 1990

[தொகு]

ஆண்டு - 1983

[தொகு]
  • அன்பினைந்திணை - சி. கணபதிப்பிள்ளை, பண்டிதமணி நூல்வெளியீட்டுச் சபை, 1வது பதிப்பு: 1983
  • பாரதி தரிசனம் - ச. அமிர்தநாதர் (தொகுப்பாசிரியர்). கொழும்பு: பாரதி நூற்றாண்டு வெளியீடு, 1வது பதிப்பு: 1983

ஆண்டு - 1986

[தொகு]
  • தமிழ் உணர்ச்சி - கா. பொ. இரத்தினம். சென்னை தமிழ்மறைப் பதிப்பகம், 2வது பதிப்பு: நவம்பர் 1998, 1வது பதிப்பு: ஒக்டோபர் 1986

ஆண்டு - 1987

[தொகு]
  • இலக்கியமும் சமுதாயமும் - சி. தில்லைநாதன். தமிழ்ப் புத்தகாலயம், 1வது பதிப்பு: சூன் 1987

ஆண்டு - 1989

[தொகு]

ஆண்டுகள் 1991 - 2000

[தொகு]

ஆண்டு - 1995

[தொகு]
  • குசேலர் சரிதம்: இலக்கியக் கதை 1 - சி.குமாரசாமி. பூபாலசிங்கம் புத்தகசாலை, 1வது பதிப்பு: ஒக்டோபர் 1995

ஆண்டு - 1996

[தொகு]
  • திறனாய்வுப் பார்வைகள், பத்தி எழுத்துக்களும் பல் திரட்டுக்களும் 1, - கே. எஸ். சிவகுமாரன், கொழும்பு, அக்டோபர் 1996
  • தமிழ் நெறி எது - ஈழத்து அடிகள். கோலாலம்பூர் 1வது பதிப்பு: ஜுலை 1996

ஆண்டு - 1997

[தொகு]
  • திருவள்ளுவரும் திருமூலரும் சந்திக்கும் சிறப்பு - நா. செல்லப்பா. மணிமேகலைப் பிரசுரம், 1வது பதிப்பு: 1997

ஆண்டு - 1998

[தொகு]
  • ஈழத்துக் கலை இலக்கிய நினைவுகள் - சிலோன் விஜயேந்திரன், சோனம் பதிப்பகம், 1வது பதிப்பு: ஜுலை 1998
  • கலையும் திறனாய்வும் - சபா. ஜெயராசா. இணுவில்: அம்மா வெளியீடு, 1வது பதிப்பு: 1998

ஆண்டு - 1999

[தொகு]
  • ஈழத்துத் தமிழ் நாவல்களிற் சில - கே. எஸ். சிவகுமாரன். மீரா பதிப்பகம், 1வது பதிப்பு: ஜுலை 1999
  • கனக செந்திநாதனும் தமிழ் மரபு விமர்சனமும் - அம்பலவாணர் சிவராசா, குரும்பசிட்டி: சன்மார்க்க சபை, 1வது பதிப்பு: ஜனவரி 1999
  • தமிழ் இலக்கிய வரலாற்றுச் சுருக்கம் - தி. மதிவதனன். சுழிபுரம் 1வது பதிப்பு: சித்திரை 1999
  • மனக் கோலங்கள் - க. கோணேஸ்வரன். 1வது பதிப்பு: நவம்பர் 1999. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8340-00-6

ஆண்டு - 2000

[தொகு]
  • நச்சினார்க்கினியரின் இலக்கியத் திறனாய்வு - சுப்பிரமணியம் பரமேஸ்வரன். 1வது பதிப்பு: மே 2000. (சேலம் குயில் பண்ணை)
  • இலக்கியச் சரம் - அகளங்கன். (இயற்பெயர்: நா.தர்மராசா). 1வது பதிப்பு: ஜனவரி 2000
  • நமது முதுசம் - எஸ். எச். எம். ஜெமீல். கல்முனை: இஸ்லாமிய நூல்வெளியீட்டுப் பணியகம், 1வது பதிப்பு: ஜனவரி 2000. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-96694-0-0

ஆண்டுகள் 2001 - 2010

[தொகு]

ஆண்டு - 2001

[தொகு]
  • இரு மகா கவிகள் - க. கைலாசபதி, குமரன் பதிப்பகம், 1வது பதிப்பு: டிசம்பர் 2001
  • புனைகதை இலக்கிய விமர்சனம் - சி. வன்னியகுலம். அல்வாய்: பர்வதா வெளியீட்டகம், 1வது பதிப்பு: சூன் 2001
  • புனை கதை இலக்கியம்: நாகம்மாள் நாவல் - கனக. யோகானந்தன். கலைவாணி புத்தக நிலையம், 1வது பதிப்பு: டிசம்பர் 2001

ஆண்டு - 2002

[தொகு]
  • உலக மகா காவியங்கள் கூறும் கதைகள் - செ. கணேசலிங்கன். குமரன் பப்ளிஷர்ஸ், 1வது பதிப்பு: நவம்பர் 2002

ஆண்டு - 2003

[தொகு]
  • பாரதப் போரின் மீறல்கள் - அகளங்கன் (இயற்பெயர்: நா.தர்மராஜா). மட்டக்களப்பு: எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம், 1வது பதிப்பு: மார்ச் 2003. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8715-06-9
  • ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாறு - தி. மதிவதனன். 1வது பதிப்பு: தை 2003
  • உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது - மங்கையர்க்கரசி மயில்வாகனம். 1வது பதிப்பு: 2003
  • சிந்தனை பார்வைகள் - வெலிப்பன்னை அத்தாஸ். 1வது பதிப்பு: மார்ச் 2003. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8847-00-3
  • பதிவுகள்: கலை இலக்கியப் பத்திகள் - அ. யேசுராசா. யாழ்ப்பாணம்: அலை வெளியீடு, 1வது பதிப்பு: மார்கழி 2003

ஆண்டு - 2004

[தொகு]
  • அநு.வை.நா.வின் கருத்தும் எழுத்தும் - அநு. வை. நாகராஜன், தெல்லிப்பழை: வைரமான் வெளியீடு, 1வது பதிப்பு: மே 2004
  • இலங்கை இலக்கியத்தில் இனிய முத்துக்கள் - வை. அநவரத விநாயகமூர்த்தி. (புனைபெயர்: இணுவை மூர்த்தி), மணிமேகலைப் பிரசுரம், 1வது பதிப்பு: 2004
  • திறனாய்வு என்றால் என்ன? - கே. எஸ். சிவகுமாரன். மணிமேகலைப் பிரசுரம், 1வது பதிப்பு 2004

ஆண்டு - 2005

[தொகு]
  • இந்திய - இலங்கை இலக்கியம்: ஒரு கண்ணோட்டம்' - கே. எஸ். சிவகுமாரன், மணிமேகலைப் பிரசுரம், 1வது பதிப்பு: 2005.
  • மகாகவி பாரதியின் கண்ணன் பாடல்களும் விளக்க உரையும் - இ. க. கந்தசுவாமி (உரையாசிரியர்). மணிமேகலைப் பிரசுரம், 1வது பதிப்பு: 2005
  • என் இனிய இவளுக்கு - பெ. லோகேஸ்வரன். மணிமேகலைப் பிரசுரம், 1வது பதிப்பு 2005
  • ஒரு முண்டாசுக் கவிஞரின் முஸ்லிம் நேசம் - மானா மக்கீன். மணிமேகலைப் பிரசுரம், 1வது பதிப்பு: 2005
  • கவிஞர் கந்தவனத்தின் கவிதை வளம் - க. செபரத்தினம். காந்தளகம், 1வது பதிப்பு: டிசம்பர் 2005. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-89708-00-7
  • கவிதை மரபு - வி.கந்தவனம், சென்னை காந்தளகம், 1வது பதிப்பு: டிசம்பர் 2005. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-89708-00-7
  • கைலாசபதி: தளமும் வளமும் - கைலாசபதி ஆய்வு வட்டம். -1வது பதிப்பு: டிசம்பர் 2005.
  • சி. வி. வேலுப்பிள்ளையின் வீடற்றவன் நாவலின் கதைச் சுருக்கம், விளக்கம், விமர்சனம் - அராலியூர் ந. சுந்தரம்பிள்ளை. 2வது பதிப்பு: ஒக்டோபர் 2005
  • திருக்குறள் எளிமை உரை - அ. பொ. செல்லையா. மணிமேகலைப் பிரசுரம், 1வது பதிப்பு: 2005

ஆண்டு - 2006

[தொகு]
  • பல்சுவைக் கட்டுரைகள் - செ. கணேசலிங்கன். குமரன் பப்ளிஷர்ஸ், 1வது பதிப்பு: ஜுலை 2006
  • புதிய இலக்கிய உலகம் - சாரல்நாடன், கொட்டகலை: சாரல் வெளியீட்டகம், 1வது பதிப்பு: ஜுலை 2006. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8559-14-4 பிழையான ISBN
  • இருபதாம் நூற்றாண்டு இறுதியில் ஈழத்துச் சிறுகதைகள் - புலோலியூர் ஆ. இரத்தினவேலோன். மணிமேகலைப் பிரசுரம், 1வது பதிப்பு: 2006
  • ஈழத்தில் கம்பன் - ஸ்ரீ பிரசாந்தன் (பதிப்பாசிரியர்). அகில இலங்கைக் கம்பன் கழக வெளியீடு, 1வது பதிப்பு: ஏப்ரல் 2006
  • பின்நவீனத்துவத்தை விளங்கிக்கொள்ளல் - சபா. ஜெயராசா. முற்போக்கு கலை இலக்கியப் பேரவை, இணை வெளியீட்டாளர் கைலாசபதி இலக்கிய வட்டம், 1வது பதிப்பு: பெப்ரவரி 2006
  • எனது இலக்கியத் தேடல் - அ. முகம்மது சமீம், இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவை, 1வது பதிப்பு: மார்ச் 2006
  • முற்போக்கு இலக்கியத்தில் கவிதைச் சுவடுகள் - நீர்வை பொன்னையன் (தொகுப்பாசிரியர்), குமரன் புத்தக இல்லம், 1வது பதிப்பு: 2006. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-659-049-8.
  • முற்போக்கு இலக்கியத்தில் புனைகதைச் சுவடுகள் - முற்போக்கு கலை இலக்கியப் பேரவை. பூபாலசிங்கம் பதிப்பகம், 1வது பதிப்பு: செப்டெம்பர் 2006.
  • வழித்துணை (கட்டுரைத் தொகுதி) - றஸ்மினா றாஸிக். 1வது பதிப்பு, பெப்ரவரி 2006. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-99529-0-0
  • கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது - அ. முத்துலிங்கம் (தொகுப்பாசிரியர்). சென்னை உயிர்மை பதிப்பகம், 1வது பதிப்பு: செப்டெம்பர் 2006. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-88641-81-2
  • சங்கக் கவிதையாக்கம்: மரபும் மாற்றமும் - அம்மன்கிளி முருகதாஸ். குமரன் புத்தக இல்லம், 1வது பதிப்பு: 2006. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-659-042-0.
  • தமிழ் வீரநிலைக் கவிதை - க. கைலாசபதி (ஆங்கில மூலம்), கு. வெ. பாலசுப்பிரமணியன் (மொழிபெயர்ப்பாளர்). குமரன் பதிப்பகம், 1வது பதிப்பு: ஜுலை 2006
  • தமிழின் பெருமையும் தமிழரின் உரிமையும்: தமிழ் ஆய்வுரைகள் - சு. ஸ்ரீகந்தராசா. மணிமேகலைப் பிரசுரம், 1வது பதிப்பு 2006
  • நறுந் தமிழ் - அகளங்கன் (இயற்பெயர்: நா. தர்மராஜா). மட்டக்களப்பு: எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம், 1வது பதிப்பு: ஏப்ரல் 2006. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8715-34-4

ஆண்டு - 2007

[தொகு]

ஆண்டு - 2009

[தொகு]

உசாத்துணை

[தொகு]