இலங்கை தமிழ் சிறுவர் இலக்கிய பொது நூல்களின் பட்டியல்
Appearance
(இலங்கை தமிழ் சிறுவர் இலக்கிய நூல்களின் பட்டியல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இலங்கை எழுத்தாளர்களினால் எழுதி வெளியிடப்பட்ட சிறுவர் இலக்கிய பொது நூல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் நூல் வெளிவந்த ஆண்டினை பிரதானப் படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் தமிழ்மொழி மூலமாக எழுதப்பட்ட சிறுவர் நாவல்கள் சிறுவர்க்கான கட்டுரைகள், சித்திரக்கதைகள், சிறுவர்க்கான பலவின நூல்கள் என்பன உள்ளடங்கும்.
ஆண்டுகள் 1931 -1940
[தொகு]ஆண்டு 1938
[தொகு]- இராமன் கதை - பிரான்சிஸ் கிங்ஸ்பரி
ஆண்டுகள் 1941 - 1950
[தொகு]ஆண்டு 1941
[தொகு]- நாவலர்கோன் - தி. ச. வரதராசன்
ஆண்டுகள் 1951 -1960
[தொகு]ஆண்டுகள் 1961 - 1970
[தொகு]ஆண்டு 1966
[தொகு]- வினோதனின் சாகசம் - கார்லோ கொலொடிக்கே (மூல ஆசிரியர்), நவாலியூர் சோ.நடராசன் (தமிழாக்கம்).
ஆண்டு 1968
[தொகு]- புள்ளி சித்திரக்கதை - மதுரம் (கதை), மாகமசேகர (சித்திரங்கள்).
ஆண்டுகள் 1971 - 1980
[தொகு]ஆண்டுகள் 1981 - 1990
[தொகு]ஆண்டு 1986
[தொகு]- காற்றின் குழந்தைகள் - செ. யோகநாதன்
ஆண்டுகள் 1991 - 1990
[தொகு]ஆண்டு 1992
[தொகு]- சிறுவருக்கு விபுலாநந்தர் - திமிலை மகாலிங்கம்
ஆண்டு 1993
[தொகு]- சான்றோன் எனக்கேட்ட தாய் - என்.சண்முகலிங்கன்
- என்னாலும் பேசமுடியும் - கோப்பாய் சிவம். 1வது பதிப்பு: ஏப்ரல் 1993.
ஆண்டு 1994
[தொகு]ஆண்டு 1995
[தொகு]- கூடியே முன்னேறுவோம் - லக்ஷ்மி சிவபாதம், பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-9052-38-1.
- நீதிக்கதைகளில் ஆத்திசூடி - வல்வை கமலா பெரியதம்பி
ஆண்டு 2000
[தொகு]ஆண்டுகள் 2001 - 2020
[தொகு]ஆண்டு 2001
[தொகு]- சதியை வென்ற சாதுரியம் - சோ. ராமேஸ்வரன், பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-96039-7-9 பிழையான ISBN.
- இளமைப் பருவத்திலே - எம். ஏ. ரஹ்மான்.
ஆண்டு 2002
[தொகு]- ஆயிரம் ஆண்டுகால மனிதர்கள் - இரா. சடகோபன், தேசிய கலை இலக்கியப் பேரவை, 1வது பதிப்பு: ஒக்டோபர் 2002. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8567-02-7
- அண்டவெளியிலே அதிசய யாத்திரை - கிருஷ்ணசந்தர். (ஹிந்தி மூலம்), சீ.எம்.ஏ.அமீன் (தமிழாக்கம்). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-95661-5-6.
ஆண்டு 2003
[தொகு]- பயங் கொள்ளலாகாது பாப்பா, சிறுவர் நாவல் - ச.அருளானந்தம், பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-97106-1-3.
ஆண்டு 2004
[தொகு]- குருவும் சீடர்களும் - மணிக்கவிராயர் - (இயற்பெயர்: என்.மணிவாசகன்)
- உல்லாசப் பயணம் சிறுவர் நாவல் - ச. அருளானந்தம் - (புனை பெயர், கேணிப்பித்தன்) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-98211-0-5.
- நாலு கோழிக் குஞ்சுகள் சிறுவர் நாவல் - மொஹிடீன் ரஜா, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-1072-23-5.
ஆண்டு 2005
[தொகு]- வாழ நினைத்தால் வாழலாம், சிறுவர் கதைகள் - சோ.ராமேஸ்வரன்
- கிரிஜா: சிறுவர் கதை - சி. ஜெயசங்கர்
- தேவதைக் கிறுக்கல்கள் - ஏஞ்சல் அனாமிகா பாலசுகுமார், மட்டக்களப்பு அனாமிக்கா வெளியீடு, 1வது பதிப்பு: ஜனவரி 2005
ஆண்டு 2006
[தொகு]- மனதினிலே உறுதி வேண்டும், சிறுவர் நாவல் - ச.அருளானந்தம், பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-97106-6-4.
- வாக்கினிலே இனிமை வேண்டும், இளைஞர் நாவல் - ச. அருளானந்தம், பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-98211-5-6.
ஆண்டு 2007
[தொகு]- ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம் - செ.யோகராஜா (தொகுப்பாசிரியர்). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-659-083-8.
- வெள்ளைக் குதிரை : சிறுவர் நாவல் - ஓ. கே. குணநாதன் பன்னாட்டுத் தரப்புத்தக எண் 818-80487-8-X
ஆண்டு 2008
[தொகு]- சிறகு வைத்த கதைகள்: சிறுவர் இலக்கியம் - ச. அருளானந்தம் (புனைபெயர்; கேணிப்பித்தன்). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-98211-6-4.
- செல்லையா தாத்தாவும் செல்லக் குழந்தைகளும் - சு. ஸ்ரீகுமரன் (புனைபெயர்: இயல்வாணன்)
ஆண்டு 2020
[தொகு]- ‘’ பென்குயின் பயணம்’’: சிறுவர் இலக்கியம்
- யோகராணி கணேசன் பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-624-96118-0-1.
- ‘’ நண்பர்கள்’’: சிறுவர் இலக்கியம்
- யோகராணி கணேசன் பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-624-96118-1-8.
உசாத்துணை
[தொகு]- நூல்தேட்டம்: தொகுதி 01 முதல் 06 வரை - என். செல்வராஜா (இலண்டன்) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-9549440-2-X, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-9549440-3-8, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-9549440-7-0.
- இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு: தொகுதி 01 முதல் 10 வரை - பீ. எம். புன்னியாமீன், பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-14-6, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-16-2, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-20-2 பிழையான ISBN, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-55-3, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-63-4, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-64-2, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-65-0, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-66-6 பிழையான ISBN, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-67-3 பிழையான ISBN, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-1779-11-5
- இவர்கள் நம்மவர்கள் பாகம் 01 முதல் 05 வரை - பீ. எம். புன்னியாமீன், பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-1779-12-2, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-1779-13-9, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-1779-15-3, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-1779-16-0, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-1779-17-7
- இலங்கை தேசிய நூற்பட்டியல் - தேசிய நூலக ஆவணவாக்கல் மத்திய நிலையம்: ISSN 0253- 8229
- பயனர்களால் பார்க்கப்படும் நூல்கள்