துறைசாரா வாழ்க்கை வரலாறு - இலங்கைத் தமிழ் நூல் பட்டியல்
Appearance
இலங்கை எழுத்தாளர்களினால் எழுதி வெளியிடப்பட்ட வாழ்க்கை வரலாறு, துறைசாரா வாழ்க்கை வரலாறுகள், ஞாபகார்த்த மலர்கள் பற்றிய தமிழ் நூல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் நூல் வெளிவந்த ஆண்டினை பிரதானப் படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது.
ஆண்டுகள் 1951 - 1960
[தொகு]ஆண்டுகள் 1961 - 1970
[தொகு]ஆண்டுகள் 1971 - 1980
[தொகு]ஆண்டுகள் 1981 - 1990
[தொகு]ஆண்டு 1987=
[தொகு]- நடராசா நினைவமுதம் - நினைவு மலர்க்குழு. யாழ்ப்பாணம்: நினைவு மலர் வெளியீட்டுக் குழு, 1வது பதிப்பு: செப்டெம்பர் 1987.
ஆண்டுகள் 1991 - 2000
[தொகு]ஆண்டு 1992
[தொகு]- காந்தி மாஸ்டர் - வைரவிழா மலர் குழுவினர். 1வது பதிப்பு: டிசம்பர் 1992
ஆண்டு 1993
[தொகு]- டாக்டர் மேரி ரட்ணம் - குமாரி ஜெயவர்த்தனா (மூலம்) சித்திரலேகா மௌனகுரு (தமிழாக்கம்) சமூக விஞ்ஞானிகள் சங்கம். 1வது பதிப்பு: 1993
ஆண்டு 1998
[தொகு]- டயானா வஞ்சித்தாரா வஞ்சிக்கப்பட்டாரா? - க. இந்திரகுமார். 1வது பதிப்பு: 1998
- காலச் சுவடுகள் - எஸ். எச். எம். ஜெமீல். கல்முனை: இஸ்லாமிய நூல்வெளியீட்டுப் பணியகம், 1வது பதிப்பு: ஒக்டோபர் 1998.
ஆண்டு 1999
[தொகு]- மறக்க முடியாத சந்திப்புகள் - ஆர்.காண்டீபன். 1வது பதிப்பு: 1999
ஆண்டுகள் 2001 - 2010
[தொகு]ஆண்டு 2001
[தொகு]- திரு. மலர்: தொண்டொன்று தொடர்ந்த கதை - த. துரைசிங்கம். (தொகுப்பாசிரியர்) 1வது பதிப்பு: 2001
- மண்மறவா தொண்டர் - வி. ரி. இளங்கோவன் (தொகுப்பாசிரியர்). 1வது பதிப்பு: கார்த்திகை 2001
ஆண்டு 2003
[தொகு]- முக்கியஸ்தர் முகவரி - மொழிவாணன் (தொகுப்பாசிரியர்), பிரபா கணேசன் (பதிப்பாசிரியர்), நிரஜா பப்ளிக்கெஷன்ஸ் வெளியீடு, 1வது பதிப்பு: ஒக்டோபர் 2003.
ஆண்டு 2004
[தொகு]- அன்னலட்சுமி மாணிக்கம் நினைவுமலர் - வ.மா.குலேந்திரன் (தொகுப்பாசிரியர்). இலண்டன்: தமிழினி பதிப்பகம், 1வது பதிப்பு: டிசம்பர் 2004.
- ஒரு மகளின் கதை - அன்புமணி (இயற்பெயர்: இ.நாகலிங்கம்). மட்டக்களப்பு: அன்பு வெளியீடு, 1வது பதிப்பு: ஒக்டோபர் 2004
ஆண்டு 2006
[தொகு]- நினைவு மலர்: சுப்பையா சிவஞானம் - மலர் வெளியீட்டுக் குழு. கந்தப்பளை: சுப்பையா சிவஞானம் குடும்பத்தினர், 1வது பதிப்பு: ஓகஸ்ட் 2006.
ஆண்டு 2007
[தொகு]- தமிழ்ப் பேரறிஞர் சைமன் காசிச்செட்டி - வரலாறும் பணிகளும் - தமிழவேள் (பதிப்பாசிரியர்), நினைவுப்பணிப் பெருமன்றம், கொழும்பு, 2007.
- எனது வாழ்க்கைப் பயணம் - கந்தையா இராஜசிங்கம். லண்டன்: 1வது பதிப்பு: 2007.
ஆண்டு குறிப்பிடப்படாதவை
[தொகு]உசாத்துணை
[தொகு]- நூல்தேட்டம்: தொகுதி 01 முதல் 06 வரை - என். செல்வராஜா (இலண்டன்) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-9549440-2-X, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-9549440-3-8, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-9549440-7-0.
- இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு: தொகுதி 01 முதல் 10 வரை - பீ. எம். புன்னியாமீன், பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-14-6, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-16-2, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-20-2 பிழையான ISBN, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-55-3, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-63-4, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-64-2, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-65-0, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-66-6 பிழையான ISBN, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-67-3 பிழையான ISBN, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-1779-11-5
- இவர்கள் நம்மவர்கள் பாகம் 01 முதல் 05 வரை - பீ. எம். புன்னியாமீன், பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-1779-12-2, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-1779-13-9, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-1779-15-3, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-1779-16-0, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-1779-17-7
- இலங்கை தேசிய நூற்பட்டியல் - தேசிய நூலக ஆவணவாக்கல் மத்திய நிலையம்: ISSN 0253- 8229
- பயனர்களால் பார்க்கப்படும் நூல்கள்