தமிழ் மொழியியல் பற்றிய இலங்கை நூல்களின் பட்டியல்
Appearance
இலங்கை எழுத்தாளர்களினால் எழுதி வெளியிடப்பட்ட தமிழ் மொழியியல் தமிழ் இலக்கணம், தமிழ்ப் பாடநூல்கள் ஆகிய பகுப்புகளிலுள்ள நூல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. நூல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் நூல் வெளிவந்த ஆண்டினை பிரதானப் படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது.
ஆண்டுகள் 1901 - 1910
[தொகு]ஆண்டு 1908
[தொகு]- யாப்பருங்கலக் காரிகை புத்துரை - அமிர்தசாகரர் (மூலம்), அ. குமாரசுவாமிப் புலவர் (புத்துரை). தேன் புத்தக நிலையம், 1வதுபதிப்பு: 2004, மூலப் பதிப்பு: 1908 (சென்னை 94: மோனார்க் கிராப்பிக்ஸ்).
ஆண்டுகள் 1931 - 1940
[தொகு]ஆண்டு 1938
[தொகு]- அணியிலக்கணம் - விசாகப் பெருமாளையர், சுன்னாகம் வட இலங்கைத் தமிழ்நூற் பதிப்பகம், 3வது பதிப்பு, ஜுலை 1962, 1வது பதிப்பு 1938.
ஆண்டுகள் 1951 - 1960
[தொகு]ஆண்டு 1958
[தொகு]- தமிழிலக்கணமும் உரையமைப்பும் - வ.பொன்னையா. 1வது பதிப்பு: 1958,
ஆண்டுகள் 1961 - 1970
[தொகு]ஆண்டு 1966
[தொகு]- தமிழ் வரலாற்றிலக்கணம் - ஆ. வேலுப்பிள்ளை. குமரன் பதிப்பகம், இரண்டாம் மீள்பதிப்பு: 2002, 1வது பதிப்பு: மார்கழி 1966, 2வது பதிப்பு: வைகாசி 1979.
ஆண்டு 1967
[தொகு]- மொழியும் மரபும் - மு. கணபதிப்பிள்ளை, 1வது பதிப்பு: 1967.
ஆண்டுகள் 1971 - 1980
[தொகு]ஆண்டுகள் 1981 - 1990
[தொகு]ஆண்டுகள் 1991 - 2000
[தொகு]ஆண்டுகள் 2001 - 2010
[தொகு]ஆண்டு 2004
[தொகு]- ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியக் கட்டுரைகள் - இ. க. கந்தசுவாமி ஈழத்துப் பூதந்தேவனார் தமிழ்ப்புலவர் கழக வெளியீடு, 1வது பதிப்பு: நவம்பர் 2004
ஆண்டு 2006
[தொகு]- மொழியும் இலக்கியமும் - எம். ஏ. நுஹ்மான், 1வது பதிப்பு: ஒக்டோபர் 2006, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-89359-34-7, இலங்கை இலக்கியப் பேரவை, யாழ் இலக்கியவட்டம் ஆகியவற்றின் 2006ம் ஆண்டுக்கான அ. பொ. செல்லையா விருதினைப் பெற்ற நூல் இது.
- சிறுவர் சிறுமியருக்கான எளிய தமிழ் இலக்கணம் - தாரணி சிவசண்முகநாத சர்மா, மணிமேகலைப் பிரசுரம், 1வது பதிப்பு 2006
- முப்பெரும் இலக்கண நூல்கள் - ஆறுமுகநாவலர் (மூலம்), ச. சீனிவாசனார் (பதிப்பாசிரியர்). மீனா கோபால் பதிப்பகம், 1வது பதிப்பு: 2006
ஆண்டு குறிப்பிடப்படாதவை
[தொகு]- சூடாமணி நிகண்டு: மூலமும் உரையும் - மண்டல புருடர் (மூலம்), ஆறுமுகநாவலர் (பதிப்பாசிரியர்). வசந்தா பதிப்பகம்
- பிழையில்லாமல் எழுத இலக்கணச் சுருக்கம் - ஆறுமுகநாவலர் (மூலம்), கோ.தேவராசன் (பதிப்பாசிரியர்). மீனா கோபால் பதிப்பகம்.
உசாத்துணை
[தொகு]- நூல்தேட்டம்: தொகுதி 01 முதல் 06 வரை - என். செல்வராஜா (இலண்டன்) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-9549440-2-X, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-9549440-3-8, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-9549440-7-0.
- இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு: தொகுதி 01 முதல் 10 வரை - பீ. எம். புன்னியாமீன், பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-14-6, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-16-2, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-20-2 பிழையான ISBN, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-55-3, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-63-4, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-64-2, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-65-0, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-66-6 பிழையான ISBN, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-67-3 பிழையான ISBN, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-1779-11-5
- இவர்கள் நம்மவர்கள் பாகம் 01 முதல் 05 வரை - பீ. எம். புன்னியாமீன், பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-1779-12-2, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-1779-13-9, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-1779-15-3, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-1779-16-0, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-1779-17-7
- இலங்கை தேசிய நூற்பட்டியல் - தேசிய நூலக ஆவணவாக்கல் மத்திய நிலையம்: ISSN 0253- 8229
- பயனர்களால் பார்க்கப்படும் நூல்கள்