அரசறிவியல் - தமிழ் நூல்களின் பட்டியல் (இலங்கை)
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இலங்கை எழுத்தாளர்களினால் எழுதி வெளியிடப்பட்ட அரசறிவியல் தமிழ் நூல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் நூல் வெளிவந்த ஆண்டினை பிரதானப் படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது.
ஆண்டுகள் 1951 - 1960
[தொகு]ஆண்டுகள் 1961 - 1970
[தொகு]ஆண்டுகள் 1971 - 1980
[தொகு]ஆண்டுகள் 1981 - 1990
[தொகு]ஆண்டு 1990
[தொகு]- அரசறிவியல் மூலதத்துவங்கள் (பகுதி 01) - பீ. எம். புன்னியாமீன். 1வது பதிப்பு, ஆகஸ்ட் 1990
- அரசறிவியல் மூலதத்துவங்கள் (பகுதி 02). பீ. எம். புன்னியாமீன் 1வது பதிப்பு, செப்டெம்பர் 1990.
ஆண்டுகள் 1991 - 2000
[தொகு]ஆண்டு 1992
[தொகு]- அரசறிவியல் கோட்பாடுகள். பீ. எம். புன்னியாமீன் 1வது பதிப்பு: நவம்பர் 1992.
2001 - 2010
[தொகு]2001
[தொகு]- சர்வதேச உறவுகள் பற்றிய இஸ்லாமிய கோட்பாடு. அப்துல் ஹமீத், அ. அபூ சுலைமான். 1வது பதிப்பு, ஜனவரி 2001. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8398-01-2.
- சுயநிர்ணயம் பற்றி - இமயவரம்பன். (புதியபூமி வெளியீட்டகம்) 1வது பதிப்பு, மே 2001. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8568-00-7
ஆண்டு 2003
[தொகு]- அரசறிவியல். பீ. எம். புன்னியாமீன் (சிந்தனை வட்டம்) 1வது பதிப்பு: நவம்பர் 2003.
ஆண்டு 2005
[தொகு]- பேரினவாதத்தின் அழிவே இலங்கையின் விடிவு - வ. திருநாவக்கரசு. (நவசமசமாஜக் கட்சி, nssp@visual.lk) 1வது பதிப்பு: நவம்பர் 2005.
ஆண்டு 2006
[தொகு]- இஸ்லாமிய உலகும் சவால்களும் - எஸ். எச். மௌலானா. (மிலேனியம் கல்வி ஸ்தாபனம்), 1வது பதிப்பு, 2006. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-1430-00-X
- மலையகம்: சமகால அரசியல் - அரசியல் தீர்வு - அ.லோறன்ஸ். (மலையகம் வெளியீட்டகம்) 1வது பதிப்பு, 2006
ஆண்டு 2007
[தொகு]- தேசிய இனப்பிரச்சினையில் ஏகாதிபத்தியங்களின் சதி - சபா நாவலன். 1வது பதிப்பு: 2007
ஆண்டு குறிப்பிடப்படாதவை
[தொகு]- இலங்கை அரசியல் மாற்றங்கள்; - பொன்.சக்திவேல் (தொகுப்பாசிரியர்).
- இலங்கை நாட்டைக் கட்டி எழுப்புதல்; - ஞானா முனசிங்க (தொகுப்பாசிரியர்). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-9258-02-8.
உசாத்துணை
[தொகு]- நூல்தேட்டம்: தொகுதி 01 முதல் 06 வரை - என். செல்வராஜா (இலண்டன்) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-9549440-2-X, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-9549440-3-8, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-9549440-7-0.
- இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு: தொகுதி 01 முதல் 10 வரை - பீ. எம். புன்னியாமீன், பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-14-6, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-16-2, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-20-2 பிழையான ISBN, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-55-3, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-63-4, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-64-2, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-65-0, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-66-6 பிழையான ISBN, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-67-3 பிழையான ISBN, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-1779-11-5
- இவர்கள் நம்மவர்கள் பாகம் 01 முதல் 05 வரை - பீ. எம். புன்னியாமீன், பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-1779-12-2, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-1779-13-9, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-1779-15-3, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-1779-16-0, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-1779-17-7
- இலங்கை தேசிய நூற்பட்டியல் - தேசிய நூலக ஆவணவாக்கல் மத்திய நிலையம்: ISSN 0253- 8229
- பயனர்களால் பார்க்கப்படும் நூல்கள்