இலக்கிய அறிஞர்கள் - இலங்கைத் தமிழ் நூல் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலங்கைத் தமிழ் நூல்கள்
முதன்மைப் பகுப்புகள்

முதன்மைப் பகுப்புகள் (வகுப்புப் பிரிவு)

சிறப்புப் பகுப்பு

செய்யுள்கள் · அகரமுதலி
கலைச்சொல் அகரமுதலி

பொதுப் பிரிவு

பொது அறிவு · கணனியியல்
நூலியல் · நூலகவியல் · பொது

மெய்யியல் துறை

தத்துவம் · உளவியல் · ஒழுக்கம்
இந்து தத்துவம்  · அழகியல்
சோதிடம், வானசாஸ்திரம்

சமயங்கள்

பொது · பௌத்தம் ·  · இந்து
கிறித்தவம் · இசுலாம்

சமூக அறிவியல்

சமூகம் · பெண்ணியம் · அரசறிவியல்
பொருளியல் · சட்டவியல் · கல்வியியல்
பாட உசாத்துணை · வர்த்தகம்
நாட்டாரியல் · கிராமியம் · பொது

மொழியியல்

தமிழ் · சிங்களம் · ஆங்கிலம் · பொது

தூய அறிவியல்

விஞ்ஞானம் · இரசாயனவியல் · கணிதம் · வானியல் · பொது

பயன்பாட்டு அறிவியல்

தொழில் நுட்பம் · பொதுச் சுகாதாரம்
மருத்துவம் · முகாமைத்துவம் · கணக்கியல் · யோகக்கலை · இல்லப்பொருளியல்

கலைகள், நுண்கலைகள்

பொதுக்கலை · இசை
அரங்கியல்  · திரைப்படம் · விளையாட்டு  · பொது

இலக்கியங்கள்

சிங்களம் · தமிழ்  · பிறமொழி · கவிதை · நாடகம்  · காவியம் · சிறுகதை · புதினங்கள் · திறனாய்வு, கட்டுரை · பலவினத்தொகுப்பு
19ம் நூற்றாண்டு · சிறுவர் பாடல் · சிறுவர் நாடகம்  · சிறுவர் சிறுகதை  · சிறுவர் - பொது · புலம்பெயர் கதை · புலம்பெயர் கவிதை  · புலம்பெயர் பல்துறை  · புலம்பெயர் புதினம்  · பொது

பொதுப்புவியியல்

புவியியல், பிரயாண நூல்கள்

வாழ்க்கை வரலாறு

துறைசாரா வாழ்க்கை வரலாறு  · ஊடகம் · சமயம் · போராளி  · அரசியல் · பிரமுகர்  · கலைஞர்  · இலக்கிய அறிஞர்
ஆசியா  · இலங்கைத் தமிழர் · இலங்கை · இனஉறவு  · பொது  · இனப்பிரச்சினை  · இலங்கை பற்றி பன்னாட்டவர்

தொகு

இலங்கை எழுத்தாளர்களினால் எழுதி வெளியிடப்பட்ட இலக்கிய அறிஞர்கள் பற்றிய தமிழ் நூல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் நூல் வெளிவந்த ஆண்டினை பிரதானப் படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது.

ஆண்டுகள் 1951 - 1960[தொகு]

ஆண்டுகள் 1961 - 1970[தொகு]

ஆண்டு 1965[தொகு]

  • நான் கண்ட பாரதி - நீ. வஸ்தியான் நீக்கொலாஸ். கம்பன் கலைப் பண்ணை வெளியீடு, 1வது பதிப்பு: செப்டெம்பர் 1965.

ஆண்டுகள் 1971 - 1980[தொகு]

ஆண்டு 1972[தொகு]

  • பைந்தமிழ் வளர்த்த பதின்மர் - சொக்கன் (இயற்பெயர்: க.சொக்கலிங்கம்). யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா புத்தகசாலை, 1வது பதிப்பு: 1972.

ஆண்டு 1973[தொகு]

  • அருள்வாக்கி அப்துல் காதிர் - எஸ். எம். ஏ. ஹசன். 2ம் பதிப்பு மார்ச்: 1989, 1ம் பதிப்பு ஜனவரி 1973.

ஆண்டு 1977[தொகு]

  • ஈழத்துத் தமிழறிஞர் - மயிலங்கூடலூர் பி. நடராசன் 1வது பதிப்பு: ஆவணி 1977.
  • என் கதை: பாலைவனமும் பசுஞ்சோலையும் - கனக. செந்திநாதன் (இயற்பெயர்: திருச்செவ்வேல்). தெல்லிப்பழை: தி.குகானந்தன், பராசக்தி நிலையம், 1வது பதிப்பு: டிசம்பர் 1977.

ஆண்டு 1978[தொகு]

ஆண்டுகள் 1981 - 1990[தொகு]

ஆண்டு 1982[தொகு]

  • மகாகவி பாரதி: வரலாற்றுச் சுருக்கம் - எஸ். திருச்செல்வம். கொழும்பு கலை இலக்கிய பத்திரிகை நண்பர்கள் வெளியீடு, 1வது பதிப்பு: டிசம்பர் 1982.

ஆண்டு 1983[தொகு]

  • அறுவடை: காவலூர் எஸ்.ஜெகநாதனின் ஆக்க இலக்கியத்துக்குப் புறம்பான எழுத்துப்பணி - கலா- குமரிநாதன் (தொகுப்பாசிரியர்), கலாவல்லி இலக்கியப் பரிதி, 1வது பதிப்பு: ஜுலை 1983.

ஆண்டு 1985[தொகு]

  • மு. தளையசிங்கம் :ஒரு அறிமுகம் - சுந்தரராமசாமி, மு.பொன்னம்பலம். 1வது பதிப்பு: 1985

ஆண்டு 1986[தொகு]

  • குஞ்சிதபதம்: பண்டிதர் சி. கதிரிப்பிள்ளை நினைவுமலர் - க. உமாமகேஸ்வரன் (பதிப்பாசிரியர்). தெல்லிப்பழை: நடராச விலாச ஐக்கிய நாணய சங்கம், 1வது பதிப்பு: ஓகஸ்ட் 1986.

ஆண்டு 1987[தொகு]

  • மகாகவி இக்பால் - எம். எச். எம். ஹலீம்தீன் (தொகுப்பாசிரியர்). கண்டி தமிழ்மன்றம், கல்ஹின்ன. 1வது பதிப்பு: சூன் 1987

ஆண்டு 1987[தொகு]

  • பலரது பார்வையில் கண்ணதாசன் - முத்துதாசன் (இயற்பெயர் ப.விக்கினேஸ்வரன்). சென்னை கண்ணதாசன் பதிப்பகம், 1வது பதிப்பு: மார்ச் 1989.

ஆண்டுகள் 1991 - 2000[தொகு]

ஆண்டு 1991[தொகு]

  • திருக்கோணமலைத் தமிழறிஞர் தி. த. கனகசுந்தரம்பிள்ளை - எப். எக்ஸ். சி. நடராஜா. திருக்கோணமலை மாவட்ட இந்து இளைஞர் பேரவை. 1வது பதிப்பு: செப்டெம்பர் 1991.
  • துளிர்க்கத் துடித்த இதயம்: நெல்லை க.பேரன் நினைவாக - மலர் வெளியீட்டுக் குழு. பருத்தித்துறை: அறிவோர் கூடல் நண்பர்கள், 1வது பதிப்பு: 1991.

ஆண்டு 1994[தொகு]

  • கவிமணி எம். சி. சுபைர் - ஏ. ஏ. எம். புவாஜி. சஹீமா பதிப்பகம். 1வது பதிப்பு டிசம்பர் 1994
  • தமிழறிஞர் சரித்திரம், வட்டுக்கோட்டைத் தொகுதி - தமிழ்ச்சங்கத்தார் (தொகுப்பாசிரியர்கள்), வட்டுக்கோட்டை தமிழ்ச்சங்கம். 1வது பதிப்பு: டிசம்பர் 1994
  • செய்கு இஸ்மாயில் புலவர்: ஒரு பண்பாட்டுப் பார்வை - எம். எஸ். எம். அனஸ். இளம் முஸ்லிம் பட்டதாரிகள் சங்கம். 1வது பதிப்பு: சூன் 1994

ஆண்டு 1995[தொகு]

  • நெஞ்சில் நிலைத்த நெஞ்சங்கள் - முருகபூபதி. தமிழ்க்குரல் வெளியீடு. 1வது பதிப்பு: சூன் 1995
  • பேனா முனையில் அரைநூற்றாண்டு :திருச்சி குலாம் ரசூல் - மானா மக்கீன். மணிமேகலை பிரசுரம். 1வது பதிப்பு: அக்டோபர் 1995

ஆண்டு 1996[தொகு]

  • சோமகாந்தம்: மணிவிழா மலர் 1996 - பூ. ஸ்ரீதர்சிங் (தொகுப்பாசிரியர்). பூபாலசிங்கம் புத்தகசாலை, 1வது பதிப்பு: டிசம்பர் 1996.

ஆண்டு 1997[தொகு]

  • முகமும், முகவரியும் - அந்தனி ஜீவா (தொகுப்பாசிரியர்). கண்டி இந்து கலாசார அமைச்சு, மத்திய மாகாண செயலகம். 1வது பதிப்பு: டிசம்பர் 1997
  • என் நினைவில் ஒரு கவிஞர் - சாரணா கையூம் (இயற்பெயர்: என். எஸ். ஏ. கையூம்) 1வது பதிப்பு: டிசம்பர் 1997.
  • தமிழ்மறைக் காவலர் கா.பொ.இரத்தினம்: வரலாறும் தமிழ் மறைப் பணிகளும் -நா. சுப்பிரமணியன். சென்னை வள்ளுவர்வழி பதிப்பகம், 1வது பதிப்பு: நவம்பர் 1997.

ஆண்டு 1998[தொகு]

  • ஒளி வட்டம் - ந. சிவபாதம். கொக்குவில், 1வது பதிப்பு: ஆடி 1998.

ஆண்டு 1999[தொகு]

  • எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம் - டொமினிக் ஜீவா. மல்லிகைப்பந்தல். 1வது பதிப்பு: சூன் 1999
  • கைலாசபதி நினைவுகள் - செ. கணேசலிங்கம், 1வது பதிப்பு: டிசம்பர் 1999
  • நீடூர் நெய்வாசல் நெஞ்சங்கள் - மானா மக்கீன் (ஆய்வாளர்) மணிமேகலை பிரசுரம். 1வது பதிப்பு: 1999
  • வித்தகர் வித்தி நினைவுமலர் - எஸ். எம். ஹனிபா, தி. கமலநாதன் (தொகுப்பாசிரியர்கள்) கண்டி தமிழ்மன்றம், கல்ஹின்ன. 1வது பதிப்பு: சூன் 1999
  • புரிதலும் பகிர்தலும் - தி. ஞானசேகரன். கண்டி: ஞானம் பதிப்பகம், 1வது பதிப்பு: டிசம்பர் 1999. ISBN 955-8354-02-3.

ஆண்டு 2000[தொகு]

  • கசாவத்தை ஆலிம் புலவர் - ஏ. எல். நஜிமுத்தீன். தமிழ்மன்றம் கல்ஹின்ன. 1வது பதிப்பு: நவம்பர் 2000
  • கவிஞர் சுபைர் நினைவுகள். - எஸ். எம். ஹனிபா (தொகுப்பாசிரியர்). தமிழ்மன்றம் கல்ஹின்ன. 1வது பதிப்பு: மே 2000
  • காந்தி நடேசையர் - அந்தனி ஜீவா, மலையக வெளியீட்டகம். 1வது பதிப்பு: நவம்பர் 1990
  • நாவேந்தன் நினைவலைகள் - வி. ரி. இளங்கோவன். (தொகுப்பாசிரியர்). ஐரோப்பிய கீழைத்தேய தொடர்பு மையம். 1வது பதிப்பு: ஆகஸ்ட் 2000
  • ஈழத்துத் தமிழ்ப் பேரறிஞர் பொ.சங்கரப்பிள்ளை அவர்களின் சிந்தனைகள் - இ.க.கந்தசுவாமி (பதிப்பாசிரியர்). கொழும்புத் தமிழ்ச் சங்கம், 1வது பதிப்பு: மார்கழி 2000

ஆண்டுகள் 2001 - 2010[தொகு]

ஆண்டு 2001[தொகு]

  • காத்தான்குடி தந்த கவிஞர் திலகம் - எஸ். எம். கமால்தீன், தமிழ்மன்றம் கல்ஹின்ன. 1வது பதிப்பு: பெப்ரவரி 2001
  • நல்ல மனிதத்தின் நாமம் டானியல் (சில பதிவுகள்) - வி. ரி. இளங்கோவன். (தொகுப்பாசிரியர்). ஐரோப்பிய கீழைத்தேய தொடர்பு மையம். 1வது பதிப்பு: ஏப்ரல் 2001
  • ஆறுமுக நாவலர் வரலாறு: ஒரு புதிய பார்வையும் பதிவும் - இரா. வை. கனகரத்தினம். தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு: ஓகஸ்ட் 2001.
  • படைப்பாளிகளும் ஆய்வாளர்களும் - அ. முகம்மது சமீம். கலகெதர: றிசானா பப்ளிக்கேஷன்ஸ், 1வது பதிப்பு: ஆடி 2001. ISBN 955-8138-08-8.

ஆண்டு 2002[தொகு]

  • ஈழத்துத் தமிழ்ச் சான்றோர் - க. செபரத்தினம். (மணிமேகலை பிரசுரம்). 1வது பதிப்பு: 2002
  • கே.டானியல்: வாழ்க்கைக் குறிப்புகள் - வி.ரி. இளங்கோவன். (தொகுப்பாசிரியர்), 1வது பதிப்பு: வைகாசி 2002
  • சி.வி. நினைவுகள் - அந்தனி ஜீவா. மலையக வெளியீட்டகம். 1வது பதிப்பு: 2002
  • சிந்தனைச் செல்வர் பொ. கைலாசபதி: ஆளுமையும் ஆக்கமும் - முயிலங்கூடலூர் பி.நடராஜன். (தொகுப்பாசிரியர்) பொ. கைலாசபதி நூற்றாண்டு விழாக்குழு. 1வது பதிப்பு: மே 2002
  • இராவ்பகதூர் சி. வை. தாமோதரம்பிள்ளை: ஒரு நோக்கு 1852- 2002 - ந .சிவகடாட்சம். (பதிப்பாசிரியர்). கோப்பாய்: தமிழ்ச் சங்கம், 1வது பதிப்பு: ஆனி 2002.
  • சிவா மலர் - மலர் வெளியீட்டுக் குழு. 1வது பதிப்பு, மே 2002.
  • செல்லரித்த செந்தமிழ்ச் சுவடிகளுக்கு புதுவாழ்வு கொடுத்த தண்டமிழ்த் தாமோதரனார் - மா. க. ஈழவேந்தன். கொழும்பு தமிழ்ச் சங்கம், 1வது பதிப்பு: 2002.

ஆண்டு 2003[தொகு]

  • அப்பா - தில்லை நடராஜா. 1ம் பதிப்பு நவம்பர் 2003.
  • கசின் நினைவலைகள்: கசின் வாழ்க்கைச் சுவடும் இலக்கியப்பதிவும் - பொ. ஆனந்தலிங்கம் (தொகுப்பாசிரியர்) 1வது பதிப்பு: 2003
  • விபுலம்: சுவாமி விபுலாநந்தர் நினைவுவிழாச் சிறப்புமலர் 2003 - இ.பாலசுந்தரம் (மலர்க்குழுத் தலைவர்). சுவாமி விபுலாநந்தர் மன்றம். 1வது பதிப்பு: ஜுலை 2003
  • எம்மவர் - லெ. முருகபூபதி. அவுஸ்திரேலியா: முகுந்தன் பதிப்பகம். 1வது பதிப்பு: ஜனவரி 2003.

ஆண்டு 2004[தொகு]

  • இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு: தொகுதி 1- பீ. எம். புன்னியாமீன், கண்டி சிந்தனை வட்டம், 1வது பதிப்பு: ஓகஸ்ட் 2004. ISBN 955-8913-14-6.
  • இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு: தொகுதி 2- பீ. எம். புன்னியாமீன், கண்டி சிந்தனை வட்டம், 1வது பதிப்பு: செப்டெம்பர் 2004. ISBN 955-8913-16-2.
  • தந்தையெனும் சொல்மிக்க - மலர் வெளியீட்டுக்குழு. 1வது பதிப்பு: 2004.

ஆண்டு 2005[தொகு]

  • இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு: தொகுதி 3- பீ. எம். புன்னியாமீன், கண்டி சிந்தனை வட்டம், 1வது பதிப்பு: செப்டெம்பர் 2005. ISBN 955-8913-20-0.
  • நாவலர் ஈகமேகம் பக்கீர் தம்பி நினைவுச் சுவடுகள் - யூ. எல். அலியார் (தொகுப்பாசிரியர்). சம்மாந்துறை பைத்துல் ஹிக்மா, 1வது பதிப்பு: மார்ச் 2005. ISBN 955-95831-3-1
  • நாவலர் பற்றி கைலாசபதி - க. கைலாசபதி. கொழும்பு குமரன் புத்தக இல்லம், 1வது பதிப்பு: 2005. ISBN 955-9429-74-4.
  • புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை: ஓர் ஆய்வு - சி. சிவநிர்த்தானந்தா. தமிழ்மொழிப் பிரிவு, கல்வி அமைச்சு, 1வது பதிப்பு: சூன் 2005.
  • பைந்தமிழ் வளர்த்த ஈழத்துப் பாவலர்கள்: தொகுதி 1 - த. துரைசிங்கம். கொழும்பு உமா பதிப்பகம், 1வது பதிப்பு: 2005 ISBN 955-98551-9-0.

ஆண்டு 2006[தொகு]

  • இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு: தொகுதி 4- பீ. எம். புன்னியாமீன், கண்டி சிந்தனை வட்டம், 1வது பதிப்பு: நவம்பர் 2006. ISBN 955-8913-55-3.
  • இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு: தொகுதி 5- பீ. எம். புன்னியாமீன், கண்டி சிந்தனை வட்டம், 1வது பதிப்பு: டிசம்பர் 2006. ISBN 955-8913-63-4.
  • இராமகிருஷ்ண பரமஹம்சர்: பிள்ளைத் தமிழ் - கண்மணிதாசன். (இயற்பெயர்: வை. இ. எஸ். காந்தன் குருக்கள்). சென்னை மணிமேகலைப் பிரசுரம், 1வது பதிப்பு: 2006.

ஆண்டு 2007[தொகு]

  • இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு: தொகுதி 6 - பீ. எம். புன்னியாமீன், கண்டி சிந்தனை வட்டம், 1வது பதிப்பு: ஜனவரி 2007. ISBN 955-8913-64-2.
  • இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு: தொகுதி 7 - பீ. எம். புன்னியாமீன், கண்டி சிந்தனை வட்டம், 1வது பதிப்பு: பெப்ரவரி 2007. ISBN 955-8913-65-0.
  • இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு: தொகுதி 8 - பீ. எம். புன்னியாமீன், கண்டி சிந்தனை வட்டம், 1வது பதிப்பு: ஒக்டோபர் 2007. ISBN 955-8913-66-6 பிழையான ISBN.
  • இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு: தொகுதி 9 - பீ. எம். புன்னியாமீன், கண்டி சிந்தனை வட்டம், 1வது பதிப்பு: நவம்பர் 2007. ISBN 955-8913-67-3 பிழையான ISBN.
  • அரவிந்தம்: அமரர் வ.இராசையா நினைவு மலர் - மலர் வெளியீட்டுக் குழு. திருமதி வ.தயாபரன், 1வது பதிப்பு: மார்ச் 2007.
  • இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஈழத்துத் தமிழ்ப் புலவர் வரலாறு: முதலாம் பாகம் - சி. அப்புத்துரை. தெல்லிப்பழைக் கலை இலக்கியக் களம், 1வது பதிப்பு: ஏப்ரல் 2007. ISBN 978-955-50192-2-4.
  • என் வாழ்க்கை ஓர் அழகான கதை - ஹான்ஸ் கிரிஸ்டியன் அனசன் (டேனிஷ் மூலம்). த.தர்மகுலசிங்கம் (தமிழாக்கம்). சென்னை மித்ர வெளியீடு, 1வது பதிப்பு: ஜுலை 2007. ISBN 87-89748-29-7 பிழையான ISBN.
  • ஏ.எம்.அபூபக்கரின் எழுத்துப் பணிகள் - எம். எம். றிபாஉத்தீன். தென் கிழக்குப் பல்கலைக்கழகம், பல்கலைக்கழகப் பூங்கா, 1வது பதிப்பு: ஜுலை 2007. ISBN 978-955-627-016-7.
  • ஒரு நோர்வே தமிழரின் அருமையான அனுபவங்கள் - நல்லையா சண்முகப்பிரபு. சென்னை மணிமேகலைப் பிரசுரம், 1வது பதிப்பு: 2007.
  • சிறகு விரிந்த காலம் - அந்தனி ஜீவா. ஐக்கிய இராச்சியம்: அயோத்தி நூலக சேவைகள், இணை வெளியீட்டாளர், கண்டி: சிந்தனை வட்டம், 1வது பதிப்பு: மே 2007. ISBN 978-955-8913-77-2.
  • தருமன் தர்மகுலசிங்கம் - பொன்விழா மலர் மலர்க்குழு. டென்மார்க்: டேனிஷ் தமிழ் இலக்கிய விழா, 1வது பதிப்பு: ஜுலை 2007.

ஆண்டு 2008[தொகு]

ஆண்டு 2009[தொகு]

ஆண்டு குறிப்பிடப்படாதவை[தொகு]

உசாத்துணை[தொகு]