இசுலாமிய சமய தமிழ் நூல்களின் பட்டியல் (இலங்கை)
Jump to navigation
Jump to search
இலங்கை எழுத்தாளர்களினால் எழுதி வெளியிடப்பட்ட இசுலாமிய சமய நூல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் நூல் வெளிவந்த ஆண்டினை பிரதானப் படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது.
பொருளடக்கம்
ஆண்டுகள் 1800 - 1900[தொகு]
- மீதான் மாலை- செய்கு முஸ்தபா ,1வது பதிப்பு : 1868
ஆண்டுகள் 1951 - 1960[தொகு]
ஆண்டுகள் 1961 - 1970[தொகு]
ஆண்டு - 1963[தொகு]
- இலங்கையில் இஸ்லாம் - எம். எச். எம் அஸீஸ் (மூலநூலாசிரியர்), 1வது பதிப்பு: 1963, (2வது பதிப்பு: 2005 குமரன் புத்தக இல்லம், ISBN 955-659-050-1)
ஆண்டுகள் 1971 - 1980[தொகு]
ஆண்டு 1976[தொகு]
- உலகம் புகழும் உத்தமத் தூதர் - எஸ். எம். ஹனீபா, 1ம் பதிப்பு: 1976
ஆண்டுகள் 1981 - 1990[தொகு]
ஆண்டு 1987[தொகு]
- இஸ்லாத்தின் தோற்றம்: சமூக ஒழுக்கவியல் அரசு ஆகியவற்றின் பரிணாம வளர்ச்சி: ஒரு சமூக பண்பாட்டியல் ஆய்வு. - எம். எஸ். எம். அனஸ், 1ம் பதிப்பு: ஜூலை 1987
- தீன்மாலை: தெளிவுரையும் விளக்கமும் - அ. ஸ. அப்துல் ஸமது. 1ம் பதிப்பு: செப்டம்பர் 1987
ஆண்டு 1989[தொகு]
- வேதம் ஓதும் சாத்தான்கள் - என். பீ. எம். அபூபக்கர் சித்தீக். (தொகுப்பாசிரியர்). ஜம் இய்யது அன்சாரிஸ் சுன்னதில் முஹம்மதிய்யா, பறகஹதெனிய, 1வது பதிப்பு: ஏப்ரல் 1989, ISBN 955-1570-00-6
- சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசல் வரலாறு. - எஸ். எச். எம். ஜெமீல் 1வது பதிப்பு: ஜுலை 1989
ஆண்டுகள் 1991 - 2000[தொகு]
ஆண்டு 1995[தொகு]
- அடைக்கல மாலை - அருள்வாக்கி அப்துல் காதிறுப் புலவர் (மூலம்),எம்.சீ.எம். சுபைர். 1ம் பதிப்பு ஜூன் 1995
- பகுத்தறிவின் நீதிமன்றம் - எம். எஸ். எம். அப்துல்லாஹ் (றஹ்). கொழும்பு: அகில இலங்கை தரீக்கத்துல் முப்லிஹீன் கொழும்புக் கிளை, 3வது பதிப்பு: ஜுன் 2003, 1வது பதிப்பு: ஏப்ரல் 1995, 2வது பதிப்பு: மே 2002
ஆண்டு 1996[தொகு]
- முஸ்லிம் டைஜஸ்ட்: உலகளாவிய தகவல் மஞ்சரி - மானாமக்கீன் (தொகுப்பாசிரியர்). மணிமேகலைப் பிரசுரம், 1வது பதிப்பு: மார்ச் 1996
ஆண்டு 1997[தொகு]
- மனிதம் பேணும் மாமறை - எம். சி. எம். சுபைர். 1ம் பதிப்பு ஜூன் 1997
ஆண்டு 1998[தொகு]
- பாத்திமா ஸஹ்ரா (அலை), வரலாறும் முன்மாதிரிகளும் - ஸபீர் ஹாபிஸ். 1ம் பதிப்பு டிசம்பர் 1998
- தௌஹீதின் யதார்த்த நிலை - யூசுப் அல் கர்ளாவி (அறபு மூலம்), எம்.ஏ.எம். மன்சுர் (தமிழாக்கம்). மீள்பார்வை வெளியீட்டகம், 2வது பதிப்பு: செப்டெம்பர் 2004, 1வது பதிப்பு: 1998.
- தியாகச் செம்மல் இமாம் ஹுஸைன் (அலை) - ஸபீர் ஹாபிஸ். 1ம் பதிப்பு ஜூன் 1998
- தப்லீக் அன்றும் இன்றும் - ஓட்டமாவடி அறபாத். 3வது பதிப்பு: மே 1999. 1வது பதிப்பு: ஜனவரி 1998, 2வது பதிப்பு: மே 1998. ISBN 955-96317-1-3
ஆண்டு 2000[தொகு]
- உத்தம நபி வாழ்வில்.. - அன்பு முகையதீன், 1ம் பதிப்பு: டிசம்பர் 2000
ஆண்டுகள் 2001 - 2010[தொகு]
ஆண்டு 2000[தொகு]
- அன்றாட வாழ்வில் அறபு மொழி - ஸபீர் ஹாபிஸ், மார்ச் 2000
- அல்ஹஜ்: நடைமுறை வழிகாட்டல்கள் - ஸபீர் ஹாபிஸ், டிசம்பர் 2000
ஆண்டு 2001[தொகு]
- துஆவின் தாத்பரியங்கள் - ஸபீர் ஹாபிஸ், மே 2001
ஆண்டு 2003[தொகு]
- இஸ்லாம்: சமாதானமும் மனிதநேயமும் - எஸ். எச். ஆதம்பாவா. டிசம்பர் 2003 ISBN 955-8999-00-8
- நடைமுறைக்கேற்ற இஸ்லாம் - முஹம்மத் அக்ரம். 1வது பதிப்பு: மார்ச் 2003. ISBN 955-8591-01-7.
ஆண்டு 2004[தொகு]
- நபிகளார் வரைந்த கோடுகளில் மனித வாழ்வு - ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் (மூலம்), ரா. அப்துல்லாஹ் அஸ்ஸாம் (பதிப்பாசிரியர்). இஸ்லாஹிய்யா வெளியீட்டு மையம், 2வது பதிப்பு: ஆகஸ்ட் 2004, 1வது பதிப்பு: மார்ச் 2004. ISBN 955-8966-00-2
ஆண்டு 2005[தொகு]
- அழைப்பின் நிலம் - ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர். கொழும்பு அல்ஹஸனாத் வெளியீடு, 1வது பதிப்பு: செப்டெம்பர் 2005. ISBN 955-608-035-X
- மீலாதுன் நபி 2005 - மீலாத் விழா மலர்க்குழு, கொழும்பு: முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சு, 1வது பதிப்பு: 2005
- இஸ்லாத்தின் பார்வையில் சுதந்திரம் - ஸபீர் ஹாபிஸ், டிசம்பர் 2005
ஆண்டு 2006[தொகு]
- இலங்கையில் அஹ்லுல்பைத் பாரம்பரியங்கள் - ஸபீர் ஹாபிஸ், ஜனவரி 2006
- வஸீலா - ஸபீர் ஹாபிஸ், மார்ச் 2006
- இஸ்லாமிய வாழ்வியல் கடமைகள் - ஸபீர் ஹாபிஸ். 1ம் பதிப்பு செப்டம்பர் 2006
- கழா கத்ர்: இறை நியதியும் மனித முயற்சியும் - ஸீ. ஐயூப் அலி. பேருவளை: அல்கலம் பதிப்பகம், 1வது பதிப்பு: மார்ச் 2006. ISBN 955-9454-09-1 பிழையான ISBN
- நாம் உண்மையான ஈமான்தாரிகளா? - பபார் அஹ்மத் (ஆங்கில மூலம்), கல்ஹின்னை ஹலீம்தீன் (தமிழாக்கம்), செரன்தீப் வெளியீட்டுப் பணியகம், 1வது பதிப்பு: செப்டெம்பர் 2006
- வஹாபிசம்: ஓர் சமூக அரசியல் பார்வை - எஸ். ஹசைன் மௌலானா (தொகுப்பாசிரியர்), திக்குவல்லை ஸப்வான் (பதிப்பாசிரியர்). வெலிகமை: மிலேனியம் கல்வி ஸ்தாபனம், 1வது பதிப்பு: மே 2006
- ஜனாஸா - ஏ. எம். எம்.உவைஸ். வத்தேகெதர: வத்தேகெதர நலன்புரிச் சங்கம், பொல்கொல்ல, 1வது பதிப்பு: ஜுன் 2006
- தொழுகை விளக்கம் ஷாபி - ஓ. எம். பாஸி ஆலிம். கொழும்பு குர்ஆனியா புத்தக நிலையம், 1வது பதிப்பு: ஜனவரி 2006
ஆண்டு 2007[தொகு]
- மனைவியைத் தேர்ந்தெடுப்பது எப்படி? - அஷ்ஷெய்க் அப்துல் ஹலீம் (தமிழாக்கம்). 1வது பதிப்பு: ஜனவரி 2007. ISBN 955-1289-02-1
- பீஸபீல் ஒலியுல்லாஹ் அவர்கள் வரலாறு – ஏ. ஆர். ஏ. அல்- ஹபி- பிஸ்ர், அக்கரைப்பற்று: றோயல் நூல் நிலையம், ISBN 955-99932-1-6 (தேநூ 114568)
ஆண்டுகள் 2010 - 2020[தொகு]
ஆண்டு 2011[தொகு]
- நபி (ஸல்) அவர்களின் பிரதிநிதி - ஸபீர் ஹாபிஸ், டிசம்பர் 2011
- நபி (ஸல்) அவர்கள் இமாம் அலீ (அலை) அவர்களுக்கு வழங்கிய நல்லுரைகள் - ஸபீர் ஹாபிஸ், டிசம்பர் 2011
- இமாம் ஜஃபர் ஸாதிக் (அலை) அவர்களின் மருத்துவம் - ஸபீர் ஹாபிஸ், டிசம்பர் 2011
- இஸ்லாமிய எண்ணக்கருக்கள் - ஸபீர் ஹாபிஸ், டிசம்பர் 2011
ஆண்டு குறிப்பிடப்படாதவை[தொகு]
- எங்கே நிம்மதி? - எம். ஆர். எம். பைஸல் கபூரி
உசாத்துணை[தொகு]
- நூல்தேட்டம்: தொகுதி 01 முதல் 06 வரை - என். செல்வராஜா (இலண்டன்) ISBN 0-9549440-2-X, ISBN 0-9549440-3-8, ISBN 978-0-9549440-7-0.
- இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு: தொகுதி 01 முதல் 10 வரை - பீ. எம். புன்னியாமீன், ISBN 955-8913-14-6, ISBN 955-8913-16-2, ISBN 955-8913-20-2 பிழையான ISBN, ISBN 955-8913-55-3, ISBN 955-8913-63-4, ISBN 955-8913-64-2, ISBN 955-8913-65-0, ISBN 955-8913-66-6 பிழையான ISBN, ISBN 955-8913-67-3 பிழையான ISBN, ISBN 978-955-1779-11-5
- இவர்கள் நம்மவர்கள் பாகம் 01 முதல் 05 வரை - பீ. எம். புன்னியாமீன், ISBN 978-955-1779-12-2, ISBN 978-955-1779-13-9, ISBN 978-955-1779-15-3, ISBN 978-955-1779-16-0, ISBN 978-955-1779-17-7
- இலங்கை தேசிய நூற்பட்டியல் - தேசிய நூலக ஆவணவாக்கல் மத்திய நிலையம்: ISSN 0253- 8229
- பயனர்களால் பார்க்கப்படும் நூல்கள்