19ம் நூற்றாண்டு இலங்கை எழுத்தாளர்களின் தமிழ் நூல்கள்
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
19ம் நூற்றாண்டில் மத்திய பகுதியிலும், பின்னரைப் பகுதியிலும் இலங்கையில் சில தமிழ்நூல்கள் எழுதி வெளியிடப்பட்டுள்ளன. அவ்வாறு எழுதப்பட்ட நூல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
ஆண்டுகள் 1881 - 1890
[தொகு]ஆண்டு 1881
[தொகு]ஆண்டு 1882
[தொகு]- ஸ்ரீலஸ்ரீ நல்லூர் ஆறுமுகநாவலர் சரித்திரம் - வே.கனகரத்தின உபாதியாயர் (மூலம்), வை. இ. கனகரத்தினம் (பதிப்பாசிரியர்) 1வது பதிப்பு: 1882. மீள்பதிப்பு: கார்த்திகை 1994
ஆண்டு 1883
[தொகு]ஆண்டு 1884
[தொகு]ஆண்டு 1885
[தொகு]- அசன்பேயுடைய கதை - சித்திலெவ்வை மரைக்கார், 1ம் பதிப்பு, 1885, மீள் பதிப்புகள் 1890, 1974, 1990, 2010
ஆண்டு 1886
[தொகு]ஆண்டு 1887
[தொகு]ஆண்டு 1888
[தொகு]ஆண்டு 1889
[தொகு]ஆண்டு 1890
[தொகு]ஆண்டுகள் 1891 - 1900
[தொகு]ஆண்டு 1891
[தொகு]- ஊசோன் பாலந்தை கதை - திருகோணமலை எஸ். இன்னாசித்தம்பி, 1891
ஆண்டு 1892
[தொகு]ஆண்டு 1893
[தொகு]ஆண்டு 1894
[தொகு]ஆண்டு 1895
[தொகு]- நகுலமலைக் குறவஞ்சி நாடகம் - நா.விசுவநாத சாஸ்திரிகள். (மூலம்), அ.குமாரசுவாமிப் புலவர் (பரிசோதித்தவர்). யாழ்ப்பாணம்: அராலியூர் ச.க.கணேசக் குருக்கள், 1வது பதிப்பு, மன்மத வருடம் (1895). (கொக்குவில்: சோதிடப் பிரகாசயந்திரசாலை). 59 பக்கம், விலை: சதம் 30.
- மோகனாங்கி - தி. த. சரவணமுத்துப்பிள்ளை, 1895
ஆண்டு 1896
[தொகு]ஆண்டு 1897
[தொகு]ஆண்டு 1898
[தொகு]ஆண்டு 1899
[தொகு]ஆண்டு 1900
[தொகு]உசாத்துணை
[தொகு]- நூல்தேட்டம்: தொகுதி 01 முதல் 06 வரை - என். செல்வராஜா (இலண்டன்)
- இலங்கை தேசிய நூற்பட்டியல் - தேசிய நூலக ஆவணவாக்கல் மத்திய நிலையம்: ISSN 0253- 8229
- பயனர்களால் பார்க்கப்படும் நூல்கள்