நூலியல் தமிழ் நூல்களின் பட்டியல் (இலங்கை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலங்கைத் தமிழ் நூல்கள்
முதன்மைப் பகுப்புகள்

முதன்மைப் பகுப்புகள் (வகுப்புப் பிரிவு)

சிறப்புப் பகுப்பு

செய்யுள்கள் · அகரமுதலி
கலைச்சொல் அகரமுதலி

பொதுப் பிரிவு

பொது அறிவு · கணனியியல்
நூலியல் · நூலகவியல் · பொது

மெய்யியல் துறை

தத்துவம் · உளவியல் · ஒழுக்கம்
இந்து தத்துவம்  · அழகியல்
சோதிடம், வானசாஸ்திரம்

சமயங்கள்

பொது · பௌத்தம் ·  · இந்து
கிறித்தவம் · இசுலாம்

சமூக அறிவியல்

சமூகம் · பெண்ணியம் · அரசறிவியல்
பொருளியல் · சட்டவியல் · கல்வியியல்
பாட உசாத்துணை · வர்த்தகம்
நாட்டாரியல் · கிராமியம் · பொது

மொழியியல்

தமிழ் · சிங்களம் · ஆங்கிலம் · பொது

தூய அறிவியல்

விஞ்ஞானம் · இரசாயனவியல் · கணிதம் · வானியல் · பொது

பயன்பாட்டு அறிவியல்

தொழில் நுட்பம் · பொதுச் சுகாதாரம்
மருத்துவம் · முகாமைத்துவம் · கணக்கியல் · யோகக்கலை · இல்லப்பொருளியல்

கலைகள், நுண்கலைகள்

பொதுக்கலை · இசை
அரங்கியல்  · திரைப்படம் · விளையாட்டு  · பொது

இலக்கியங்கள்

சிங்களம் · தமிழ்  · பிறமொழி · கவிதை · நாடகம்  · காவியம் · சிறுகதை · புதினங்கள் · திறனாய்வு, கட்டுரை · பலவினத்தொகுப்பு
19ம் நூற்றாண்டு · சிறுவர் பாடல் · சிறுவர் நாடகம்  · சிறுவர் சிறுகதை  · சிறுவர் - பொது · புலம்பெயர் கதை · புலம்பெயர் கவிதை  · புலம்பெயர் பல்துறை  · புலம்பெயர் புதினம்  · பொது

பொதுப்புவியியல்

புவியியல், பிரயாண நூல்கள்

வாழ்க்கை வரலாறு

துறைசாரா வாழ்க்கை வரலாறு  · ஊடகம் · சமயம் · போராளி  · அரசியல் · பிரமுகர்  · கலைஞர்  · இலக்கிய அறிஞர்
ஆசியா  · இலங்கைத் தமிழர் · இலங்கை · இனஉறவு  · பொது  · இனப்பிரச்சினை  · இலங்கை பற்றி பன்னாட்டவர்

தொகு

இலங்கை எழுத்தாளர்களினால் எழுதி வெளியிடப்பட்ட நூலியல், நூல்விபரப்பட்டியல் நூல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் நூல் வெளிவந்த ஆண்டினை பிரதானப் படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது.

1950 - 1960[தொகு]

1957[தொகு]

  • ஈழமுந் தமிழும் - எப். எக்ஸ். சி. நடராசா. 1ம் பதிப்பு: 1957

1961 - 1970[தொகு]

1970[தொகு]

1971 - 1980[தொகு]

1977[தொகு]

  • ஈழத்துத் தமிழ் நாவல்கள்: நூல் விபரப்பட்டியல் (1885 - 1976) - நா. சுப்பிரமணியம். 1ம் பதிப்பு: பெப்ரவரி 1977

1980 - 1990[தொகு]

1989[தொகு]

1991 - 2000[தொகு]

1994[தொகு]

1995[தொகு]

1997[தொகு]

2001 - 2010[தொகு]

2001[தொகு]

  • இலக்கியச் சுவடுகள் - சியாமா யூசுப். 1ம் பதிப்பு: 2001
  • எஸ். எம். கமால்தீன் ஆக்கங்கள்: நூல்விபரப்பட்டியல் - எம். பீ. எம். பைரூஸ். 1ம் பதிப்பு: 2001
  • சுவடி ஆற்றுப்படை: நான்காம் பாகம் - எஸ். எச். எம். ஜெமீல். 1ம் பதிப்பு: ஜனவரி 2001

ஆண்டு 2002[தொகு]

ஆண்டு 2004[தொகு]

ஆண்டு 2005[தொகு]

2006[தொகு]

  • நூல்தேட்டம் தொகுதி 4 - என். செல்வராஜா, ஐக்கிய இராச்சியம்: அயோத்தி நூலக சேவைகள்,1வது பதிப்பு: டிசம்பர் 2006. ISBN 0-9549440-3-8
  • தூயி தசாம்ச பகுப்பாக்கம்: பிரயோக அணுகல் - உதித்த அழகக்கோன், (தமிழாக்கம் எம். எஸ். எம். சிஹாம்) கொழும்பு: தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபை: 2006 ISBN 955-8383-35-X (தேநூ 346805)

ஆண்டு 2007[தொகு]

ஆண்டு 2008[தொகு]

ஆண்டு 2009[தொகு]

  • யாழ்ப்பாண நூலகம் அதன் சாம்பலிலிருந்து எழுகின்றது - வி. எஸ். துரைராஜா (ஆங்கில மூலம்), காவலூர் ராசதுரை (தமிழாக்கம்). தமிழ்நாடு: மித்ர ஆர்ட்ஸ் அன்ட் கிரியேஷன்ஸ், 1வது பதிப்பு: ஏப்ரல் 2009. ISBN 978-81-89748-74-6

ஆண்டு குறிப்பிடப்படாதவை[தொகு]

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]