விடுதலைப் போராளிகள் - இலங்கைத் தமிழ் நூல் பட்டியல்
இலங்கை எழுத்தாளர்களினால் எழுதி வெளியிடப்பட்ட விடுதலைப் போராளிகளின் வாழ்க்கை வரலாறு பற்றிய தமிழ் நூல்களும், விடுதலைப் போராட்டம் பற்றிய வரலாற்று தமிழ் நூல்களும் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் நூல் வெளிவந்த ஆண்டினை பிரதானப் படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது.
ஆண்டுகள் 1951 - 1960[தொகு]
ஆண்டுகள் 1961 - 1970[தொகு]
ஆண்டுகள் 1971 - 1980[தொகு]
ஆண்டுகள் 1981 - 1990[தொகு]
ஆண்டு 1985[தொகு]
- விடிவிற்கு முந்திய மரணங்கள்
ஆண்டு 1990[தொகு]
- அகிலன் - வசந்தன். (தமிழீழம்: வெளியீட்டுப் பிரிவு, தமிழீழ விடுதலைப் புலிகள்), 1வது பதிப்பு: 1990.
ஆண்டுகள் 1991 - 2000[தொகு]
ஆண்டு 1992[தொகு]
- மேஜர் கிண்ணி - கஸ்ரோ (வீ. மணிவண்ணன்) 1வது பதிப்பு: மார்கழி 1992 - (தமிழீழம்: வெளியீட்டுப் பிரிவு, தமிழீழ விடுதலைப் புலிகள்),
ஆண்டு 1993[தொகு]
- உரிமைப் போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகள் - மாத்தளை ரோகிணி (இயற்பெயர்: தவசிதேவர் ஐயாத்துரை) 1வது பதிப்பு: மார்ச் 1993
ஆண்டு 1994[தொகு]
- என் இனியவளுக்கு - ச. கிருஸ்ணகுமார். 1வது பதிப்பு: ஜனவரி 1994
ஆண்டு 1995[தொகு]
- தலைவரின் சிந்தனைகள் - வே. பிரபாகரன். (தமிழீழம்: வெளியீட்டுப் பிரிவு, தமிழீழ விடுதலைப் புலிகள்), 2வது பதிப்பு: ஜனவரி 2005, 1வது பதிப்பு: ஏப்ரல் 1995.
- வானம் எம் வசம் 29.05.1995 (தமிழ்த்தாய் வெளியீட்டகம், தமிழீழ விடுதலைப் புலிகள்)
ஆண்டு 1996[தொகு]
- கல்லுக்குள் ஈரம் - தி. இனியவன் (தொகுப்பாசிரியர்) 1வது பதிப்பு: 1996
- நெருப்புப் பறவைகள் - தமிழீழ விடுதலைப் புலிகள். 1வது பதிப்பு: நவம்பர் 1996
ஆண்டுகள் 2001 - 2010[தொகு]
ஆண்டு 2002[தொகு]
- மாவீரர் மாண்புகழ்: மாவீரர் நாள் கார்த்திகை 27, 2002. - சர்வதேச தமிழீழ மாணவர் பேரவை. யாழ்ப்பாணம்: சர்வதேச தமிழீழ மாணவர் பேரவை, தலைமைக் காரியாலயம், பரமேஸ்வராச் சந்தி, திருநெல்வேலி. 1வது பதிப்பு: 2002.
ஆண்டு 2003[தொகு]
- நெருப்பாற்று நீச்சலில் பத்தாண்டுகள்
ஆண்டு 2004[தொகு]
- தேசியத் தலைவரின் சிந்தனையும் தாயக உலக அறிவும் - இராமலிங்கம் குணா (தொகுப்பாசிரியர்). சுவிட்சர்லாந்து: தமிழ் இளையோர் அமைப்பு, 1வது பதிப்பு, 2004.
- இருள் இனி விலகும்
ஆண்டு 2005[தொகு]
- சூரியப் புதல்வர்கள் 2005 - தமிழீழ விடுதலைப் புலிகள். (தமிழீழம்: வெளியீட்டுப் பிரிவு, அனைத்துலகத் தொடர்பகம், தமிழீழ விடுதலைப் புலிகள்) 1வது பதிப்பு: நவம்பர் 2005.
ஆண்டு 2006[தொகு]
- சூரியப் புதல்வர்கள் 2006 - தமிழீழ விடுதலைப் புலிகள். (தமிழீழம்: வெளியீட்டுப் பிரிவு, அனைத்துலகத் தொடர்பகம், தமிழீழ விடுதலைப் புலிகள்) 1வது பதிப்பு, நவம்பர் 2006.
- தேசத்தின் குரல் - கலாநிதி அன்ரன் பாலசிங்கம் - மலர்வெளியீட்டுக் குழு. லண்டன்: தமிழீழ விடுதலைப் புலிகள், 1வது பதிப்பு: டிசம்பர் 2006.
ஆண்டு 2007[தொகு]
- குழந்தைப் போராளி - சைனா கெயிரெற்சி (டொச் மூலம்), தேவா (தமிழாக்கம்), ஷோபாசக்தி (பதிப்பாசிரியர்). 1வது பதிப்பு: டிசம்பர் 2007.
ஆண்டு 2013[தொகு]
ஆண்டு 2014[தொகு]
ஆண்டு குறிப்பிடப்படாதவை[தொகு]
- போர் உலா - (தமிழீழம்: வெளியீட்டுப் பிரிவு, தமிழீழ விடுதலைப் புலிகள்),
உசாத்துணை[தொகு]
- நூல்தேட்டம்: தொகுதி 01 முதல் 06 வரை - என். செல்வராஜா (இலண்டன்) ISBN 0-9549440-2-X, ISBN 0-9549440-3-8, ISBN 978-0-9549440-7-0.
- இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு: தொகுதி 01 முதல் 10 வரை - பீ. எம். புன்னியாமீன், ISBN 955-8913-14-6, ISBN 955-8913-16-2, ISBN 955-8913-20-2 பிழையான ISBN, ISBN 955-8913-55-3, ISBN 955-8913-63-4, ISBN 955-8913-64-2, ISBN 955-8913-65-0, ISBN 955-8913-66-6 பிழையான ISBN, ISBN 955-8913-67-3 பிழையான ISBN, ISBN 978-955-1779-11-5
- இவர்கள் நம்மவர்கள் பாகம் 01 முதல் 05 வரை - பீ. எம். புன்னியாமீன், ISBN 978-955-1779-12-2, ISBN 978-955-1779-13-9, ISBN 978-955-1779-15-3, ISBN 978-955-1779-16-0, ISBN 978-955-1779-17-7
- இலங்கை தேசிய நூற்பட்டியல் - தேசிய நூலக ஆவணவாக்கல் மத்திய நிலையம்: ISSN 0253- 8229
- பயனர்களால் பார்க்கப்படும் நூல்கள்