தத்துவவியல் தமிழ் நூல்களின் பட்டியல் (இலங்கை)
Appearance
இலங்கை எழுத்தாளர்களினால் எழுதி வெளியிடப்பட்ட தத்துவவியல் நூல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் நூல் வெளிவந்த ஆண்டினை பிரதானப் படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது.
ஆண்டுகள் 1971 - 1980
[தொகு]ஆண்டு 1974
[தொகு]- விழிப்புணர்வு பற்றிய விளக்கங்கள் - கந்தையா நவரேந்திரன். 1ம் பதிப்பு: 1974, 2ம் பதிப்பு மார்ச் 1981
ஆண்டுகள் 1981 - 1990
[தொகு]ஆண்டு 1985
[தொகு]- மரணத்திற்குப் பின் - பொ. சங்கரப்பிள்ளை. குமரன் பதிப்பகம், 1வது பதிப்பு: டிசம்பர் 1985.
ஆண்டுகள் 1991 - 2000
[தொகு]ஆண்டுகள் 2001 - 2010
[தொகு]ஆண்டு 2001
[தொகு]- இந்திய தத்துவச் சுருக்கம் - சின்னத்தம்பி பத்மராஜா. திருமதி சோ. பத்மராஜா 1ம் பதிப்பு: தை 2001
ஆண்டு 2002
[தொகு]- உண்மையைக் காட்டும் காலக்கண்ணாடி - ஆ. விசாகரத்தினம். 1ம் பதிப்பு 2002
ஆண்டு 2006
[தொகு]- மெய்யியல்: கிரேக்க மெய்யியல் முதல் தற்காலம் வரை - எம். எஸ். எம். அனஸ். குமரன் புத்தக இல்லம், 1வது பதிப்பு: 2006. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-9429-795
ஆண்டு குறிப்பிடப்படாதவை
[தொகு]உசாத்துணை
[தொகு]- நூல்தேட்டம்: தொகுதி 01 முதல் 06 வரை - என். செல்வராஜா (இலண்டன்) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-9549440-2-X, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-9549440-3-8, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-9549440-7-0.
- இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு: தொகுதி 01 முதல் 10 வரை - பீ. எம். புன்னியாமீன், பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-14-6, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-16-2, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-20-2 பிழையான ISBN, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-55-3, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-63-4, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-64-2, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-65-0, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-66-6 பிழையான ISBN, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-67-3 பிழையான ISBN, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-1779-11-5
- இவர்கள் நம்மவர்கள் பாகம் 01 முதல் 05 வரை - பீ. எம். புன்னியாமீன், பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-1779-12-2, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-1779-13-9, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-1779-15-3, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-1779-16-0, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-1779-17-7
- இலங்கை தேசிய நூற்பட்டியல் - தேசிய நூலக ஆவணவாக்கல் மத்திய நிலையம்: ISSN 0253- 8229
- பயனர்களால் பார்க்கப்படும் நூல்கள்