உள்ளடக்கத்துக்குச் செல்

இலங்கை தமிழ் நாடக நூல்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலங்கைத் தமிழ் நூல்கள்
முதன்மைப் பகுப்புகள்

முதன்மைப் பகுப்புகள் (வகுப்புப் பிரிவு)

சிறப்புப் பகுப்பு

செய்யுள்கள் · அகரமுதலி
கலைச்சொல் அகரமுதலி

பொதுப் பிரிவு

பொது அறிவு · கணனியியல்
நூலியல் · நூலகவியல் · பொது

மெய்யியல் துறை

தத்துவம் · உளவியல் · ஒழுக்கம்
இந்து தத்துவம்  · அழகியல்
சோதிடம், வானசாஸ்திரம்

சமயங்கள்

பொது · பௌத்தம் ·  · இந்து
கிறித்தவம் · இசுலாம்

சமூக அறிவியல்

சமூகம் · பெண்ணியம் · அரசறிவியல்
பொருளியல் · சட்டவியல் · கல்வியியல்
பாட உசாத்துணை · வர்த்தகம்
நாட்டாரியல் · கிராமியம் · பொது

மொழியியல்

தமிழ் · சிங்களம் · ஆங்கிலம் · பொது

தூய அறிவியல்

விஞ்ஞானம் · இரசாயனவியல் · கணிதம் · வானியல் · பொது

பயன்பாட்டு அறிவியல்

தொழில் நுட்பம் · பொதுச் சுகாதாரம்
மருத்துவம் · முகாமைத்துவம் · கணக்கியல் · யோகக்கலை · இல்லப்பொருளியல்

கலைகள், நுண்கலைகள்

பொதுக்கலை · இசை
அரங்கியல்  · திரைப்படம் · விளையாட்டு  · பொது

இலக்கியங்கள்

சிங்களம் · தமிழ்  · பிறமொழி · கவிதை · நாடகம்  · காவியம் · சிறுகதை · புதினங்கள் · திறனாய்வு, கட்டுரை · பலவினத்தொகுப்பு
19ம் நூற்றாண்டு · சிறுவர் பாடல் · சிறுவர் நாடகம்  · சிறுவர் சிறுகதை  · சிறுவர் - பொது · புலம்பெயர் கதை · புலம்பெயர் கவிதை  · புலம்பெயர் பல்துறை  · புலம்பெயர் புதினம்  · பொது

பொதுப்புவியியல்

புவியியல், பிரயாண நூல்கள்

வாழ்க்கை வரலாறு

துறைசாரா வாழ்க்கை வரலாறு  · ஊடகம் · சமயம் · போராளி  · அரசியல் · பிரமுகர்  · கலைஞர்  · இலக்கிய அறிஞர்
ஆசியா  · இலங்கைத் தமிழர் · இலங்கை · இனஉறவு  · பொது  · இனப்பிரச்சினை  · இலங்கை பற்றி பன்னாட்டவர்

தொகு

இலங்கை எழுத்தாளர்களினால் எழுதி வெளியிடப்பட்ட தமிழ் நாடக நூல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் நூல் வெளிவந்த ஆண்டினை பிரதானப் படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது.

ஆண்டுகள் 1901 - 1910

[தொகு]

ஆண்டு 1903

[தொகு]
  • சங்கிலி இராசன் டிறாமா அல்லது தன்வினை தன்னைச் சூழ்ந்த நாடகம் - அச்சுமாநகர அதிவினோத சபாக்காரியஸ்தர். 1வது பதிப்பு, 1903. (யாழ்ப்பாணம்: ஞானப்பிரகாச யந்திரசாலை, அச்சுவேலி).

ஆண்டு 1909

[தொகு]
  • பதிவிரதை விலாசம் - குமாரகுலசிங்க முதலியார். வலிகாமம் வடக்கு 1வது பதிப்பு, சௌமிய வருடம் (1909).

ஆண்டுகள் 1931 - 1940

[தொகு]

ஆண்டு 1936

[தொகு]
  • உயிரிளங்குமரன் (நாடகம்) - நவாலியூர் க. சோமசுந்தரப் புலவர். திருநிலையம், உடுவில், 1வது பதிப்பு, பெப்ரவரி 1936.

ஆண்டு 1938

[தொகு]
  • சத்தியேஸ்வரி: ஒரு தமிழ் நாடகம் - சாரா (இயற்பெயர்: க.வே. சாரங்கபாணி). சுன்னாகம்: க.வே.சாரங்கபாணி, உரும்பராய், 1வது பதிப்பு, 1938. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்).

ஆண்டு 1940

[தொகு]
  • சாந்திரகாசம் - வண. பிரான்சீஸ் கிங்ஸ்பரி. யாழ்ப்பாணம்: 1வது பதிப்பு 1940, 2வது பதிப்பு 1945, 3வது பதிப்பு 1953.

ஆண்டுகள் 1941 - 1950

[தொகு]

ஆண்டு 1943

[தொகு]
  • அசோகமாலா - மு.இராமலிங்கம் (புனைபெயர்: முருகரம்மான்). 1வது பதிப்பு 1943

ஆண்டு 1950

[தொகு]
  • மனோன்மணி நாடகம் - வண.பிரான்சீஸ் கிங்ஸ்பரி. 1வது பதிப்பு, 1950.

ஆண்டுகள் 1951 - 1960

[தொகு]

ஆண்டு 1952

[தொகு]
  • இரு நாடகம்: பொருளோ பொருள், தவறான எண்ணம் - க.கணபதிப்பிள்ளை. 1வது பதிப்பு: 1952.

ஆண்டு 1955

[தொகு]
  • அகங்கார மங்கையின் அடக்கம்; ஓர் இனிய தமிழ் நாடகம் - ஜி.எஸ்.துரைராஜ் ஆபிரகாம். 1வது பதிப்பு: ஐப்பசி 1955.
  • தமயந்தி திருமணம் - சோ. இளமுருகனார். 1வது பதிப்பு, 1955

ஆண்டு 1958

[தொகு]
  • மாதவி மடந்தை - இலங்கையர்கோன் (இயற்பெயர்: ந. சிவஞானசுந்தரம்). திருமகள் அழுத்தகம், 1வது பதிப்பு: 1958.

ஆண்டு 1960

[தொகு]
  • இலங்கை கொண்ட இராஜேந்திரன்: சரித்திர நாடகம் - சதா. ஸ்ரீநிவாசன். 1வது பதிப்பு: 1960.

ஆண்டுகள் 1961 - 1970

[தொகு]

ஆண்டு 1962

[தொகு]
  • அலங்கார ரூபன் நாடகம் தென்மோடிக் கூத்து. - சு. வித்தியானந்தன் (பதிப்பாசிரியர்). 1வது பதிப்பு: ஐப்பசி 1962.
  • எஸ்.தாக்கியர் நாடகம் - வ. ம. சூசைப்பிள்ளை. யாழ்ப்பாணம், 1வது பதிப்பு: 1962.
  • சிலம்பு பிறந்தது - சொக்கன் (இயற்பெயர்:[க.சொக்கலிங்கம்). 1வது பதிப்பு: 1962
  • நாடக மாலை - ஐயன்னா (இயற்பெயர்: ஐ. இராசரத்தினம்). 1வது பதிப்பு: ஆனி 1962.
  • நானே குற்றவாளி: நாடகம் - சுவாமி எல். டெசி. 2ஆவது பதிப்பு, 1962.

ஆண்டு 1963

[தொகு]
  • சிங்ககிரிக் காவலன் - சொக்கன் (இயற்பெயர்: க.சொக்கலிங்கம்). 1வது பதிப்பு: ஏப்ரல் 1963.
  • மறக்குடி மாண்பு: ஓரங்க நாடகங்கள் - தொல்புரக்கிழார். (இயற்பெயர்: நா. சிவபாதசுந்தரம்). 1வது பதிப்பு: அக்டோபர் 1963.

ஆண்டு 1964

[தொகு]
  • பூதத்தம்பி: வரலாற்று நாடகம் - த. சண்முகசுந்தரம், மாவிட்டபுரம்: வித்துவான் கணேசையர் தமிழ்ச் சங்கம், 1வது பதிப்பு: ஜனவரி 1964.

ஆண்டு 1965

[தொகு]
  • இறுதி மூச்சு (வரலாற்று நாடகம்).- த. சண்முகசுந்தரம். 1வது பதிப்பு: ஜுலை 1965.

ஆண்டு 1966

[தொகு]
  • சேரன் சமாதி இலக்கிய நாடகம். - முத்து சிவஞானம். 1வது பதிப்பு: புரட்டாதி 1966.
  • பணத்தைப் பார் - பாரதநேச ஈழச்செல்வன். 1வது பதிப்பு: 1966

ஆண்டு 1967

[தொகு]
  • இறுதிப் பரிசு'. - ஏ. ரி. பொன்னுத்துரை. (யாழ்ப்பாணம்: யாழ் இலக்கிய வட்டம்), 1வது பதிப்பு: 1967
  • ஞானசவுந்தரி நாடகம்: தென்பாங்குக் கூத்து. - சு. வித்தியானந்தன் (பதிப்பாசிரியர்). 1வது பதிப்பு: ஆனி 1967.

ஆண்டு 1968

[தொகு]
  • தணியாத தாகம் - கரவைக்கிழார் (இயற்பெயர்: க. கந்தசாமி). அடம்பன்: நாக. பத்மநாதன், இசங்கன்குளம், 2வது பதிப்பு: 1970. 1வது பதிப்பு: 1968.
  • தெய்வப் பாவை - சொக்கன் (இயற்பெயர்: க.சொக்கலிங்கம்). 1வது பதிப்பு: ஜனவரி 1968.

ஆண்டு 1969

[தொகு]
  • இராம நாடகம்: விளக்கங்களுடன் - வி. சி. கந்தையா (பதிப்பாசிரியர்). மட்டக்களப்பு: பிரதேச கலாமன்றம், 1வது பதிப்பு: 1969
  • கோபுர வாசல் - இ. முருகையன். 1வது பதிப்பு: 1969.

ஆண்டுகள் 1971 - 1980

[தொகு]

ஆண்டு 1971

[தொகு]
  • தணியாத தாகம்: ஒரு திரைப்படச் சுவடி - சில்லையூர் செல்வராசன், 1வது பதிப்பு: ஏப்ரல் 1971.

ஆண்டு 1976

[தொகு]
  • ஒரு பிடி சோறு - கனக. செந்திநாதன். நீர்கொழும்பு இலக்கிய வட்டம், 1வது பதிப்பு: டிசம்பர் 1976.

ஆண்டுகள் 1981 - 1990

[தொகு]

ஆண்டு 1982

[தொகு]
  • பாரதி வரலாற்று நாடகம் - சிலோன் விஜயேந்திரன். சென்னை 1வது பதிப்பு, சூன் 1982.

ஆண்டுகள் 1991 - 2000

[தொகு]

ஆண்டு 1993

[தொகு]
  • கோலங்கள் ஐந்து - கோகிலா மகேந்திரன், ஏ. ரீ.பொன்னுத்துரை (பதிப்பாசிரியர்கள்). 1வது பதிப்பு: டிசம்பர் 1993

ஆண்டு 1994

[தொகு]
  • அசட்டு மாப்பிள்ளை - வரணியூரான் (இயற்பெயர்: எஸ்.எஸ். கணேசபிள்ளை). 1வது பதிப்பு: டிசம்பர் 1994.

ஆண்டு 1997

[தொகு]
  • அன்னை இட்ட தீ- குழந்தை ம.சண்முகலிங்கம். சென்னை 1வது பதிப்பு: ஜனவரி 1997.

ஆண்டு 1999

[தொகு]
  • கந்தன் கருணை- என். கே. ரகுநாதன். தெகிவளை: என். கே.ரகுநாதன், 1வது பதிப்பு: டிசம்பர் 1999.

ஆண்டு 2000

[தொகு]
  • ஏகலைவன்- இளைய பத்மநாதன். சென்னை: பல்கலை ஆய்வு மற்றும் வெளியீடு, 1வது பதிப்பு: நவம்பர் 2000.
  • சங்கடங்கள் - இ. முருகையன். தேசிய கலை இலக்கியப் பேரவை, 1வது பதிப்பு: பெப்ரவரி 2000.
  • தீனிப்போர் - இளைய பத்மநாதன். சென்னை: பல்கலை ஆய்வு மற்றும் வெளியீடு, 1வது பதிப்பு: நவம்பர் 2000.
  • மீண்டும் இராமாயணம் மீண்டும் பாரதம் - இளைய பத்மநாதன். சென்னை பல்கலை ஆய்வு மற்றும் வெளியீடு, 1வது பதிப்பு: நவம்பர் 2000.

ஆண்டுகள் 2001 - 2010

[தொகு]

ஆண்டு 2001

[தொகு]

ஆண்டு 2002

[தொகு]

ஆண்டு 2002

[தொகு]
  • வேரை மறந்த விழுதுகள் - கீர்த்தி, (இயற்பெயர்: குமரேஸ்வரன் கீர்த்திசிங்கம்). சென்னை 1வது பதிப்பு: 2004.

ஆண்டு 2005

[தொகு]
  • ஈடு - எஸ். பொன்னுத்துரை, அ. சந்திரகாசன். சென்னை 1வது பதிப்பு: டிசம்பர் 2005. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-903655-6-8.
  • கழுதைக்கும் காலம் வரும்: நகைச்சுவை நாடகங்கள் - ஜீ. பீ. வேதநாயகம். சென்னை மணிமேகலைப் பிரசுரம், 1வது பதிப்பு: 2005.
  • மணிமேகலை (நாடகம்) - இன்குலாப். சென்னை குமரன் பப்ளிஷர்ஸ், 1வது பதிப்பு: டிசம்பர் 2005.

ஆண்டு 2006

[தொகு]

ஆண்டு 2007

[தொகு]
  • இடிகரை மண்: நாடகங்கள் - தே.தேவானந்த் (இயக்குநர், செயல்திறன் அரங்க இயக்கம்). 1வது பதிப்பு: 2007
  • சலங்கையின் நாதம் வரலாற்று நாடகம். - எம். உதயகுமார். 1வது பதிப்பு: நவம்பர் 2007. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-8354-15-5.
  • பக்த பூஜை: நாடகம் - என். மணிவாசகன். (புனைபெயர்: மணிக்கவிராயர்). 1வது பதிப்பு: ஜனவரி 2007.
  • அரங்கப் படையல்கள் - சு. செல்லத்துரை. தெல்லிப்பழை: 1வது பதிப்பு: ஒக்டோபர் 2007. (கொழும்பு, கீதா பதிப்பகம்).

ஆண்டு 2008

[தொகு]

ஆண்டு 2009

[தொகு]

ஆண்டுகள் 2011 - 2020

[தொகு]

ஆண்டு 2014

[தொகு]
  • மலையகத் தமிழர் நாடக வரலாறு: ஆ. முத்தையா

வெளியிடப்பட்ட ஆண்டு விபரம் தரப்படாதவை

[தொகு]

உசாத்துணை

[தொகு]