இந்து சமய தமிழ் நூல்களின் பட்டியல் (இலங்கை)
Jump to navigation
Jump to search
இலங்கை எழுத்தாளர்களினால் எழுதி வெளியிடப்பட்ட இந்து சமய நூல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் நூல் வெளிவந்த ஆண்டினை பிரதானப் படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது.
பொருளடக்கம்
ஆண்டுகள் 1921 - 1930[தொகு]
ஆண்டு 1930[தொகு]
- நயினை நிரோட்டயமக அந்தாதி - வே. க. நாகமணிப்பிள்ளை. 1வது பதிப்பு: 1930. (யாழ்ப்பாணம்; நாவலர் அச்சுக்கூடம்).
ஆண்டுகள் 1931 - 1940[தொகு]
ஆண்டு 1940[தொகு]
- பெரியபுராணம் என்னும் திருத்தொண்டர் புராணச் சுருக்கம் - மூவார் ச. பொன்னம்பலம். 2வது பதிப்பு: 1949, 1வது பதிப்பு: 1940. (சென்னை: அப்பர் அச்சகம்).
ஆண்டுகள் 1941 - 1950[தொகு]
ஆண்டு 1948[தொகு]
- அடியார் கதைத் தொகுதி 1 - சிவானந்தவல்லி கனகநாயகம். 1வது பதிப்பு: 1948. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்).
- அடியார் கதைத் தொகுதி 2 - சிவானந்தவல்லி கனகநாயகம். 1வது பதிப்பு: 1948. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்).
- அடியார் கதைத் தொகுதி 3 - சிவானந்தவல்லி கனகநாயகம். 1வது பதிப்பு: 1948. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்).
- அடியார் கதைத் தொகுதி 4 - சிவானந்தவல்லி கனகநாயகம். 1வது பதிப்பு: 1948. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்).
ஆண்டுகள் 1951 - 1960[தொகு]
ஆண்டுகள் 1961 - 1970[தொகு]
ஆண்டு 1962[தொகு]
- சிவதாண்டவ ஸ்தோத்திரம். - பூ.தியாகராஜசர்மா. 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1962
ஆண்டு 1970[தொகு]
- அருணகிரிநாதர் அருளிச் செய்த கந்தரலங்காரம் - மு.திருவிளங்கம் (உரையாசிரியர்). யாழ்ப்பாணம்: கூட்டுறவுத் தமிழ்நூற் பதிப்பு விற்பனைக் கழகம், 1வது பதிப்பு: 1970
ஆண்டுகள் 1971 - 1980[தொகு]
ஆண்டு 1971[தொகு]
- இலங்கையின் புராதன சைவாலயங்கள்: நல்லூர் கந்தசுவாமி. - குல.சபாநாதன். யாழ்ப்பாணம்: நல்லூர் தேவஸ்தான வெளியீடு, 1வது பதிப்பு: 1971
ஆண்டு 1972[தொகு]
- நயினை ஸ்ரீ நாகபூஷணி அருட்கவிமாலை - ஸ்ரீபதி (தொகுப்பாசிரி யர்). நயினாதீவு: நயினை ஸ்ரீ கணேச சனசமூக நிலையம், ஜுன் 1972
ஆண்டு 1973[தொகு]
- பன்னிரு திருமுறைத் தோத்திரத் திரட்டு - மு. கணபதிப்பிள்ளை. காந்தளகம், 2வது பதிப்பு: செப்டெம்பர் 1978, 1வது பதிப்பு: டிசம்பர் 1973
ஆண்டு 1975[தொகு]
- நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் உள்வீதி சுற்றுப்பிரகாரத் திருமுறைத் தோத்திரப் பாக்களின் தொகுப்பு - வே.பொன்னம்பலம் (பதிப்பாசிரியர்). 1வது பதிப்பு: ஆனி 1975
ஆண்டுகள் 1981 - 1990[தொகு]
ஆண்டு 1986[தொகு]
- ஊரெழு ஸ்ரீ மீனாட்சி திரு விருத்தம். - சபா. கதிரவேலு, 1ம் பதிப்பு: செப்டம்பர் 1986
- அரியவும் பெரியவும்: பெரியபுராணச் சிந்தனைகள் - 2ம் பாகம். மு.கந்தையா. தெல்லிப்பழை: துர்க்காதேவி தேவஸ்தானம், 1வது பதிப்பு: தை 1986
- சைவாலயக் கிரியைகள் - கோப்பாய் சிவம் (இயற்பெயர்: ப.சிவானந்த சர்மா). 1வது பதிப்பு: ஜுன் 1986
ஆண்டு 1987[தொகு]
- அபிராமி அந்தாதி - அபிராமிப்பட்டர் (மூலம்), 1ம் பதிப்பு 1987
ஆண்டு 1989[தொகு]
- அபிராமி அம்மைப் பதிகங்கள் - அபிராமிப்பட்டர் (மூலம்), 1ம் பதிப்பு 1989
- பன்னிரு திருமுறைத் திரட்டு - எஸ். பி. சாமி சகோதரர்கள். 1வது பதிப்பு: நவம்பர் 1989
- உடப்பு ஸ்ரீ திரௌபதையம்மன் (பார்த்தசாரதி) ஆலய வரலாறு - உடப்பூர் வீரசொக்கன். உடப்பு: இளம் தாரகை வட்டம், 1வது பதிப்பு: சித்திரை 1989
ஆண்டு 1990[தொகு]
- அர்த்தமுள்ள இந்துமதம்: கேள்வி பதில்கள் - முத்துதாசன் (இயற்பெயர் ப.விக்கினேஸ்வரன்), கண்ணதாசன் பதிப்பகம், 1வது பதிப்பு: பெப்ரவரி 1990
ஆண்டுகள் 1991 - 2000[தொகு]
ஆண்டு 1992[தொகு]
- கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரம் - வெல்லவூர்க் கோபால் (இயற்பெயர்: சீ.கோபாலசிங்கம்). மட்டக்களப்பு: விபுலம் வெளியீடு, 1வது பதிப்பு: மார்கழி 1992
ஆண்டு 1993[தொகு]
- ஐங்கரன் பாமாலை. - ச. முருகையா (புனைப் பெயர் முருகு), 1ம் பதிப்பு: நவம்பர் 1993
ஆண்டு 1998[தொகு]
- இலங்கையில் மஹா அஸ்வமேதயாகம் - செல்லையா இராசதுரை, 1ம் பதிப்பு: 1998.
ஆண்டு 1999[தொகு]
- ஆலயங்கள் உண்மை விளக்கமா? வாழ்வின் அர்த்த மண்டபமா? - சி. இரட்ணராஜா. 1வது பதிப்பு: ஜுன் 1999
ஆண்டு 2000[தொகு]
- இலங்கையில் இந்து கலாசாரம். பகுதி 1. - சி. பத்மநாதன், 1ம் பதிப்பு: ஆகஸ்ட் 2000
ஆண்டுகள் 2001 - 2010[தொகு]
ஆண்டு 2001[தொகு]
- இந்து கலாசாரம்: கோயில்களும் சிற்பங்களும். - சி. பத்மநாதன், 1ம் பதிப்பு: டிசம்பர் 2001
- அருணகிரிநாதர் அருளிச் செய்த கந்தரலங்கார மூலமும் வல்வை இயற்றமிழ்ப் போதகாசிரியர் ச.வயித்தியலிங்கபிள்ளை அவர்கள் இயற்றிய உரையும் - அருணகிரிநாதர் (மூலம்), ச.வைத்திய லிங்கபிள்ளை (உரையாசிரியர்). 1வது பதிப்பு 2001.
- இந்து மக்களுக்கு ஒரு கையேடு - அகில இலங்கை இந்து மாமன்றம் (தொகுப்பு). 2வது பதிப்பு: ஏப்ரல் 2006, 1வது பதிப்பு: 2001
ஆண்டு 2002[தொகு]
- கச்சியப்ப சுவாமிகள் அருளிய சிவராத்திரி புராணம்: அடிமுடி தேடுபடலம் - புலவர் ஸ்ரீ விசுவாம்பா விசாலாட்சி மாதாஜி. கொழும்பு: ஸ்ரீ பூபால விநாயகர் ஆலயம், 1வது பதிப்பு: 2002
- நகுலேஸ்வர வரலாறும் அருள்மிகு நகுலேஸ்வரர் நான்மணி மாலையும் - சி.அப்புத்துரை. கீதா பப்ளிக்கேஷன்ஸ், 1வது பதிப்பு: ஜுலை 2002
- தென்னகத் திருக்கோயில்கள் தோற்றமும் வளர்ச்சியும் - சுப்பிரமணியம் கந்தசுவாமி. மணிமேகலைப் பிரசுரம், 1வது பதிப்பு: 2002
ஆண்டு 2003[தொகு]
- விநாயகர் வழிபாடு - கா.வைத்தீஸ்வரன் (தொகுப்பாசிரியர்). இணுவில்: வைரவநாதர் கார்த்திகேசு நிதியம், 1வது பதிப்பு: செப்டெம்பர் 2003
- நமது விரதங்களும் பலன்களும் - அகில் (அகிலேஸ்வரன்) – நர்மதா பதிப்பு – முதல் பதிப்பு - 2003
ஆண்டு 2004[தொகு]
- அரியவும் பெரியவும்: 3ம் பகுதி - ஏழாலை மு.கந்தையா. ஏழாலை: மு.கந்தையா நூல் வெளியீட்டுக் கழகம், 1வது பதிப்பு: ஜுன் 2004
- அற்புதமான பக்திப் பாடல்கள் - ஈழபதீஸ்வர ஆலயத்தினர் (தொகுப்பாளர்), மணிமேகலைப் பிரசுரம், 1வது பதிப்பு: 2004
- இந்துமதம்: மறைபொருள் தத்துவ விளக்கம் - அகில் (அகிலேஸ்வரன்) – திருமகள் நிலையம் - முதல் பதிப்பு 2004
ஆண்டு 2005[தொகு]
- காளி அம்மன் பாடல்கள் - வில்வராணி வரதசுந்தரம் (தொகுப்பாசிரியர்) மணிமேகலைப் பிரசுரம், 1வது பதிப்பு: 2005
- திருமுருகன் திருப்பாமாலை - ஈஸ்வரி மூர்த்தி. 1வது பதிப்பு: மே 2005
- நல்லூர்க் கந்தசுவாமி ஆலயம்: வரலாறு - க. குணராசா. யாழ்ப்பாணம்: கமலம் பதிப்பகம், 1வது பதிப்பு: ஜுலை 2005
ஆண்டு 2006[தொகு]
- ஆத்ம துளிகள் - ஸ்ரீஸ்கந்தராஜா ஞானமனோகரி. திருக்கோணமலை: ஈழத்து இலக்கியச்சோலை, 1வது பதிப்பு: ஒக்டோபர் 2006. ISBN 955-1170-01-6
- திருக்கேதீச்சர மான்மியம் 3: கரந்துறை காண்டம் - மு. கந்தையா. திருக்கேதீச்சரம்: திருக்கேதீச்சரத் திருப்பணிச் சபை, சிவானந்த குருகுலம், 1வது பதிப்பு: பெப்ரவரி 2006
- குலதெய்வ வழிபாட்டுப் பாடல்கள் - நாகமணி விநாயகமூர்த்தி. கல்முனை: அன்பு ஆச்சிரம வெளியீடு, 1வது பதிப்பு: 2006.
- சிவதரிசனம் - எஸ்.சிவானந்தராஜா. 1வது பதிப்பு, டிசம்பர் 2006
- பன்னிரு திருமுறை (தோத்திரப் பாடல்களுடன்) - சபாபதி மகேஸ்வரன். 1வது பதிப்பு: 2006
- ஈழத்துச் சிவாலயங்கள் - வசந்தா வைத்தியநாதன் (தொகுப்பாசிரியர்). ஸ்ரீமத் சபாரத்தினம் சுவாமிகள் தொண்டர் சபை வெளியீடு, 1வது பதிப்பு: ஜுலை 2006
- காயத்திரி மந்திர மகிமை - பகவான் ஸ்ரீ சத்தியசாயி அருட்கவசம்: கொழும்பு: அரசன் அச்சகம் (தேநூ 115292) (346215)
ஆண்டு 2007[தொகு]
- சிவபெருமான் புகழ்மாலை - ஆரூரான் (இயற்பெயர்: நாகமுத்து வீரசிங்கம்). 1வது பதிப்பு: ஜுன் 2007
- திருக்கோணமலைப் புலவர் வே. அகிலேசபிள்ளை நூற்றிரட்டு - புலவர் வே. அகிலேசபிள்ளை (மூலம்), இ. வடிவேல் (உரையாசிரியர்), சித்தி அமரசிங்கம் (பதிப்பாசிரியர்). ஜேர்மனி: ஹிந்து சங்கரர் ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம், ஹம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2007 சிந்தனை வட்டம் ISBN 978-955-8913-84-0
- வேலணை கிழக்கு, பெருங்குளம் முத்துமாரி அம்பாள் தல புராணம் - ச. குமரேசையா (மூலம்), வேலணையூர் பொன்னண்ணா (பதிப்பாசிரியர்). 1வது பதிப்பு: 2007
- திருநூற்றின் மகிமை - க.சிற்றம்பலம். கனடா: 1வது பதிப்பு, 2007.
- விக்ரோறிய விசுவேசர் பாமாலை - ஆரூரன். 1வது பதிப்பு: மார்ச் 2007.
- கீர்த்திமிகு உடப்பு ஸ்ரீ திரௌபதியம்மன். உடப்பூர் வீரசொக்கன். உடப்பு: இளம் தாரகை வட்டம், 3ஆம் வட்டாரம், 1வது பதிப்பு: ஆகஸ்ட் 2007
ஆண்டு 2008[தொகு]
- ஜோதியும் சுடரும் - க. ஐயம்பிள்ளை. சேமமடு பொத்தகசாலை, 1வது பதிப்பு: 2008. ISBN 978-955-1857-05-9
ஆண்டு குறிப்பிடப்படாதவை[தொகு]
- கொக்குவில் அருள்மிகு கிருபாகர சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் (புதுக்கோவில்) வரலாறு - சி.அப்புத்துரை (தொகுப்பாசிரியர்).
- இந்து நாகரிகம்: இந்து சமயம்: வினா விடை - எஸ். பத்மராஜா
- அன்னை அன்னபூரணி - சிவஞானவதி சிவபாதசுந்தரம்.
- ஓம் சரவணபவ - சிவஞானவதி சிவபாதசுந்தரம்.
- தமிழ் வேதத் திரட்டு (தோத்திரத் திரட்டு) - ஆறுமுகம் கந்தையா (தொகுப்பாசிரியர்).
- திருப்புகழ் திரட்டு - அருணகிரிநாதர் (மூலம்), மு.கணபதிப்பிள்ளை (பதிப்பாசிரியர்). காந்தளகம்
- பிள்ளையார் புராணம் - ஆறுமுகம் கந்தையா (பதிப்பாசிரியர்). அஸ்டலக்ஷ்மி பதிப்பகம்.
- வேலணை பெருங்குளம் முத்துமாரி அன்னை பதிகம் - க. சோம சுந்தரப் புலவர், சு. நவநீதகிருஷ்ண பாரதியார், சி.கணேசையர், பொன். ஜெகந்நாதன், வேலாயுதர் சின்னத்தம்பி (மூலம்). வேலணையூர் பொன்னண்ணா (தொகுப்பாசிரியர்). டென்மார்க்: பொன்மணி வெளியீட்டகம்
- ஸ்ரீ கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய கந்தபுராணம்: தேவகாண்டம் மூலமும் தெளிவுரையும் - ஆறுமுகம் கந்தையா (தொகுப்பாசிரியர்). அஸ்டலக்ஷ்மி பதிப்பகம்.
- நயினை நாகேஸ்வரி - குல. சபாநாதன். குமரன் புத்தக இல்லம், ISBN 955-9429-94-9
உசாத்துணை[தொகு]
- நூல்தேட்டம்: தொகுதி 01 முதல் 06 வரை - என். செல்வராஜா (இலண்டன்) ISBN 0-9549440-2-X, ISBN 0-9549440-3-8, ISBN 978-0-9549440-7-0.
- இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு: தொகுதி 01 முதல் 10 வரை - பீ. எம். புன்னியாமீன், ISBN 955-8913-14-6, ISBN 955-8913-16-2, ISBN 955-8913-20-2 பிழையான ISBN, ISBN 955-8913-55-3, ISBN 955-8913-63-4, ISBN 955-8913-64-2, ISBN 955-8913-65-0, ISBN 955-8913-66-6 பிழையான ISBN, ISBN 955-8913-67-3 பிழையான ISBN, ISBN 978-955-1779-11-5
- இவர்கள் நம்மவர்கள் பாகம் 01 முதல் 05 வரை - பீ. எம். புன்னியாமீன், ISBN 978-955-1779-12-2, ISBN 978-955-1779-13-9, ISBN 978-955-1779-15-3, ISBN 978-955-1779-16-0, ISBN 978-955-1779-17-7
- இலங்கை தேசிய நூற்பட்டியல் - தேசிய நூலக ஆவணவாக்கல் மத்திய நிலையம்: ISSN 0253- 8229
- பயனர்களால் பார்க்கப்படும் நூல்கள்