தமிழ் அரங்கியல் நூல்களின் பட்டியல் (இலங்கை)
Appearance
இலங்கை எழுத்தாளர்களினால் எழுதி வெளியிடப்பட்ட தமிழ் அரங்கியல் நூல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் நூல் வெளிவந்த ஆண்டினை பிரதானப் படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது.
ஆண்டுகள் 1951 - 1960
[தொகு]ஆண்டுகள் 1961 - 1970
[தொகு]ஆண்டுகள் 1971 - 1980
[தொகு]ஆண்டுகள் 1981 - 1990
[தொகு]ஆண்டுகள் 1991 - 2000
[தொகு]ஆண்டு 1992
[தொகு]- நாடகம் - அரங்கியல் பழையதும் புதியதும், - மௌனகுரு, சி., (விபுலம் வெளியீடு), 1992.
ஆண்டு 1993
[தொகு]- பரத முத்திரை. - கிருபா ரட்ணேஸ்வரன். ஜேர்மனி: 1வது பதிப்பு: 1993.
ஆண்டு 1995
[தொகு]- தமிழக நாடகர்களுக்கு… - ஏ.சீ. தாசீசியஸ். 1ம் பதிப்பு: செப்டெம்பர் 1995.
ஆண்டு 1996
[தொகு]- நாடகம் எழுதுவது எப்படி? - அராலியூர் ந. சுந்தரம்பிள்ளை. 1ம் பதிப்பு: டிசம்பர் 1996.
ஆண்டு 1997
[தொகு]- சிங்களப் பாரம்பரிய அரங்கம் - காரை. சே. சுந்தரம்பிள்ளை. 1ம் பதிப்பு ஜுலை 1997.
ஆண்டு 1999
[தொகு]- அரங்கு ஓர் அறிமுகம், - சிவத்தம்பி, கா., மௌனகுரு, சி., திலகநாதன், க., (உயர்கல்விச் சேவை நிலையம், யாழ்ப்பாணம்) 1999.
ஆண்டுகள் 2001 - 2010
[தொகு]ஆண்டு 2003
[தொகு]- அரங்கியல், - மௌனகுரு, சி., (பூபாலசிங்கம் பதிப்பகம்), 2003.
ஆண்டு 2004
[தொகு]- அரங்கியற் கட்டுரைகள், சிறீகந்தவேள், கந்தையா., (தெஸ்பியன் வெளியீடு,) இணுவில், 2004.
ஆண்டு 2009
[தொகு]- அரங்க நிர்மாணம், சிறீகந்தவேள், கந்தையா., சண்முகலிங்கம் (கல்வியியல் அரங்கு, வவுனியா) 2009.
ஆண்டு குறிப்பிடப்படாதவை
[தொகு]உசாத்துணை
[தொகு]- நூல்தேட்டம்: தொகுதி 01 முதல் 06 வரை - என். செல்வராஜா (இலண்டன்)
- இலங்கை தேசிய நூற்பட்டியல் - தேசிய நூலக ஆவணவாக்கல் மத்திய நிலையம்: ISSN 0253- 8229
- பயனர்களால் பார்க்கப்படும் நூல்கள்