இலங்கை தமிழ்ப் புதினங்களின் பட்டியல்
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இலங்கை எழுத்தாளர்களினால் தமிழ் மொழியில் எழுதி வெளியிடப்பட்ட புதினங்கள் (நாவல்கள்) கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் புதினம் வெளியிடப்பட்ட ஆண்டினை அடிப்படையாக வைத்தே தொகுக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் இலங்கை எழுத்தாளர்களினால் எழுதப்பட்ட நாவல்கள், குறுநாவல்கள் ஆகியன உள்ளடங்கும்.
ஆண்டுகள் 1881 - 1900
[தொகு]- அசன்பேயுடைய கதை - சித்திலெவ்வை மரைக்கார், 1885, மீள் பதிப்புகள் 1890, 1974,1990,2010
- ஊசோன் பாலந்தை கதை - திருகோணமலை எஸ். இன்னாசித்தம்பி, 1891
- மோகனாங்கி - தி. த. சரவணமுத்துப்பிள்ளை, 1895
ஆண்டுகள் 1901 - 1925
[தொகு]- வீரசிங்கன் கதை அல்லது சன்மார்க்க ஜெயம் - சி. வை. சின்னப்பபிள்ளை, 1905
- நொறுங்குண்ட இருதயம் - திருமதி மங்களநாயகம் தம்பையா, 1914, இரண்டாம் பதிப்பு 1996, மூன்றாம் பதிப்பு 2010
- உதிரபாசம் அல்லது இரத்தின பவானி - சி. வை. சின்னப்பபிள்ளை, 1915
- விஜயசீலம் - சி. வை. சின்னப்பபிள்ளை, 1916
- சுந்தரன் செய்த தந்திரம் - எஸ். தம்பிமுத்துப்பிள்ளை, 1918
- நீலாஷி - எஸ். கே. சுப்பிரமணியம், 1918
- மேகவர்ணன் - வே.வ.சிவபிரகாசம், 1922
- படுகொலை அல்லது பாவத்தின் சம்பளம் மரணம், சாவை. காசிநாதன் தனபாலசிங்கம், கோலாலம்பூர், 1922
- இராசதுரை - திருமதி செம்பொற் சோதீஸ்வரர் செல்லம்மாள், 1924
- காசிநாதன் நேசமலர் - ம. வே. திருஞானசம்பந்தப்பிள்ளை, 1924
- நீலகண்டன் ஒரு சாதி வேளாளன் - இடைக்காட்டார், 1925
- சித்தகுமாரன் - இடைக்காட்டார், 1925
- சாம்பசிவம்-ஞானாமிர்தம் அல்லது நன்னெறிக் களஞ்சியம், அ. நாகலிங்கம், கோலாலம்பூர், 1927
ஆண்டுகள் 1926 - 1930
[தொகு]- அரியமலர் - திருமதி மங்களநாயகம் தம்பையா, 1926
- அழகவல்லி - எஸ். தம்பிமுத்துப்பிள்ளை, 1926
- துரைரத்தினம் நேசமணி - ம. வே. திருஞானசம்பந்தப்பிள்ளை, 1927
- கோபால நேசரத்தினம் - ம. வே. திருஞானசம்பந்தப்பிள்ளை, 1927
- நீலஅரண்மனை அல்லது கமலவன தேவகி - எஸ்.ராஜா முத்துக்குமாரர், 1927
- புனிதசீலி - Rev.Bro. யோன் மேரி, 1927
- சாம்பசிவம்-ஞானாமிர்தம் அல்லது நன்னெறிக் களஞ்சியம் - அ. நாகலிங்கம், வெளியீடு: கோலாலம்பூர், 1927
- சரஸ்வதி அல்லது காணாமற் போன பெண்மணி - சு. இராசம்மாள், 1929
- பூங்காவனம் - மா. சிவராமலிங்கம்பிள்ளை, 1930
ஆண்டுகள் 1931 - 1940
[தொகு]- பவள்காந்தன் அல்லது கேசரிவிஜயம் - வரணியூர் ஏ.சீ.இராசையா, 1932
- அரங்கநாயகி - வே.ஏரம்பமூர்த்தி, 1934
- கோரகாந்தன் அல்லது தென்மலாயாகிரியில் வட இலங்கைத் துப்பாளி - மு. சீ. செல்வத்துரை. கோலாலம்பூர்: 1வது பதிப்பு: 1934.
- சயம்புநாதனும் சன்னாசியாரும் அல்லது அறிவாளி - சி .எம். கதிரேசம்பிள்ளை. 1வது பதிப்பு: 1935.
- செல்வரத்தினம் - நல்லூர் வே.க.ந்வரத்தினம், 1935
- மாலைவெளியில் - சி.வைத்திலிங்கம், (மொழிபெயர்ப்பு) 1936
- தேவி திலகவதி - சி.வைத்திலிஙம், 1936
- காந்தமலர் அல்லது கற்பின் மாட்சி - சி.வை.தாமோதரம்பிள்ளை, 1936
- அருணோதயம் அல்லது சிம்மக்கொடி - வரணியூர் ஏ.சீ.இராசையா, 1936
- செல்வி சரோசா அல்லது தீண்டாமைக்கு சவுக்கடி - எம்.ஏ.செல்வநாயகம், 1938
- இரத்தினாவளி அல்லது காதலின் மாட்சி - எச்.நெல்லையா, 1938
- சோமாவதி அல்லது இலங்கை இந்திய நட்பு - எச்.நெல்லையா, 1939
- காந்தாமணி அல்லது தீண்டமைக்கு சாவுமணி - எச்.நெல்லையா, 1940
ஆண்டுகள் 1941 - 1950
[தொகு]ஆண்டுகள் 1951 - 1960
[தொகு]ஆண்டு 1951
[தொகு]- குந்தளப் பிரேமா (கே.வி.எஸ்.வாஸ் 1951)
- புகையில் தெரிந்த முகம் (அ.செ.முருகானந்தன், 1951)
ஆண்டு 1952
[தொகு]- ரஞ்சிதம் (மாயாவி, 1952)
ஆண்டு 1953
[தொகு]- வாடாமலர் ( சுலோசனா, 1953)
- சிங்கை ஆரியன் (வெள்ளிவீதியார் , 1953)
- அனிச்சமலரின் காதல் (வே.தில்லைநாதன், 1953)
- இவளைப்பார் (எம்.ஏ.அப்பாஸ், 1953)
- பனை நாடு அல்லது பிளந்த உலகம் (அ.மரியதாசன். 1வது பதிப்பு ஒக்டோபர் 1953.
ஆண்டு 1954
[தொகு]- எதிர் பாராத இரவு ( இளங்கீரன், 1954)
- ஏழையின் காதல் (க. நாகப்பு., 1954)
- ஒன்றரை ரூபா (‘கவிநாயகன்’ வி. கந்தவனம். 1954)
- பள்ளிப்படிப்பு (எஸ். ஏ. தேவன் ,1954)
- வாழ்க்கையின் வினோதங்கள் (பேராசிரி யர். க. கணபதி;ப்பிள்ளை, (1954)
- ஆசை ஏணி ( த. சண்முகசுந்தரம், 1954)
- சிந்தித்துப்பார் (காயல் தாஹுர், 1954)
- யார் கொலைகாரன்?" ( மு.வே.பெ.சாமி , 1954)
ஆண்டு 1955
[தொகு]- நாகரீக நிர்மலா அல்லது மலைக்குறத்தி மகள் (வியாசக விதரணன் எஸ்.முத்தையா, 1955)
- முதற் காதல் (மொழி பெயர்ப்பு) ( இலங்கையர் கோன், 1955)
- கள்ளத்தோணிக்குத் தீர்ப்பு ( ஆ. முகம்மது காசீம். 1955)
- அன்னபூரணி (க.சச்சிதானந்தன், )
- கள்ளத் தோணிக்குத் தீர்ப்பு, முகம்மது காசிம் புலவர், விடத்தல்தீவு: 1வது பதிப்பு, ஜனவரி 1955. (யாழ்ப்பாணம்: ஆனந்தா அச்சகம்).
ஆண்டு 1956
[தொகு]- தென்றலும் புயலும் (இளங்கீரன் 1956 )
- கேட்டதும் நடந்ததும் (தேவன்-யாழ்ப்பாணம், 1956)
ஆண்டு 1957
[தொகு]- மணிபல்லவம் (மொழிபெயர்ப்பு) (தேவன் (யாழ்ப்பாணம்), 1957)
- வாழ்க நீ சங்கிலி மன்ன (வரதர், 1957 )
- பிரேமாஞ்சலி ( வி.லோகநாதன் , 1957)
- யாத்திரை (அ.செ.முருகானந்தன், 1957)
ஆண்டு 1958
[தொகு]ஆண்டு 1959
[தொகு]- வேதபுரியின் இரகசியம். முதற் பாகம் வேதபுரியான். 1வது பதிப்பு, மார்ச் 1959.
- கொழுகொம்பு (வ. சு. இராசரத்தினம். 1959)
- கோமதியின் கணவன் (தா. சண்முகநாதன் 1959)
- வாழ்வற்றவாழ்வு (சி.வி.வேலுப்பிள்ளை, 1959)
ஆண்டு 1960
[தொகு]- சிலந்தி மலைச் சாரலிலே (கே. வி. எஸ். வாஸ்,1960)
ஆண்டுகள் 1961 - 1970
[தொகு]ஆண்டு 1961
[தொகு]- செல்லும் வழி இருட்டு (சொக்கன், தினகரன் தொடர், 1961, நூலுரு: 1973)
- இங்கிருந்து எங்கே (இளங்கீரன், தினகரன் தொடர், 1961)
- நெடுந்தூரம் (கே. டானியல், 1961)
- தீ (எஸ். பொன்னுத்துரை, 1961)
ஆண்டு 1962
[தொகு]- பாரிஸ்டர் சிற்றம்பலம் (வி.லோகநாதன், 1962)
- நீதியே நீ கேள் ( இளங்கீரன், 1962)
- வீடற்றவன் (சி.வி.வேலுப்பிள்ளை, 1962)*
- கடல் காற்று (அங்கையன் கைலாசநாதன், 1962)
- அன்பளிப்பு (அன்பன்,1962)
- மத்தாப்பு (எழுத்தாளர் ஐவர்,1962)
- காந்தீயத்தில் மலர்ந்தது அவள் வாழ்வு, பழ.சிவபாக்கியம் குமாரவேல், நாவலப்பிட்டி: 1வது பதிப்பு ஏப்ரல் 1962.
- வன்னியின் செல்வி, கச்சாயில் இரத்தினம். யாழ்ப்பாணம் 1வது பதிப்பு, ஆனி 1962.
ஆண்டு 1963
[தொகு]- குட்டி (யோ. பெனடிக்ற் பாலன், 1963)
- அந்தரத்தீவு (கே.எஸ்.மகேசன், 1963)
- பாசக் குரல் (அருள் செல்வநாயகம்,1963)
- பெண்ணோ? பேயோ? (எம். ஏ. தாஸ்,1963)
ஆண்டு 1964
[தொகு]- உயிர்க்கூடு (க. ம. செல்வரத்தினம், 1964)
- உறவும் பிரிவும் ( கே. எஸ். ஆனந்தன், 1964)
- கிராமப்பிறழ்வு (சிங்களநாவல்) (மொழி பெயர்ப்பாசிரியர் ம. மு. உவைஸ், 1964)
- சதியிற் சிக்கிய சலீமா (ஹமீதாபானு, 1964)
ஆண்டு 1965
[தொகு]- யாரிந்த வேடர்? க.தா.செல்வராசகோபால். தோற்றாத்தீவு, 1வது பதிப்பு, மே 1965.
- அபலைப்பெண் (தெ.செ. நடராஜா, 1965)
- அபலையின் கடிதம் (மொழிபெயர்ப்பு)(செ .கணேசலிங்கம், 1965)
- காலத்தின் விதி (அ. பொ. செல்லையா, 1965)
- கேட்டதும் நடந்ததும் (தேவன் யாழ்ப்பாணம், 1965)
- 'நீண்ட பயணம் (செ. கணேசலிங்கன்,1965,1994,2002)
ஆண்டு 1966
[தொகு]- ஞானக் கவிஞன், சொக்கன் (இயற்பெயர்: க.சொக்கலிங்கம்). ஜனவரி 1966.
- நெஞ்சில் நிறைந்தவள், சீ.சிவஞானசுந்தரம். சுன்னாகம், 1வது பதிப்பு, சூலை 1966.
- சடங்கு (செ.கணேசலிங்கம், 1966)
- ஜீவயாத்திரை (பா. பாலேஸ்வரி, 1966)
- பாவையின் பரிசு (துரை மனோகரன், 1966)
- விநோதனின் சாகசம் (மொழிபெயர்ப்பு, சோ. நடராசன் ,1966)
ஆண்டு 1967
[தொகு]- செவ்வானம் (செ.கணேசலிங்கம், 1967, 1994, 1997)
- கருகிய றோசா (குறுநாவல்) (புதுமை லோலன்,1967)
- முகை வெடித்த மொட்டு (நா. செல்லத்துரை,1967)
- மனக்கண் - அ. ந. கந்தசாமி (தினகரன் தொடர், 1967)
ஆண்டு 1968
[தொகு]- "அவள்" (கவிஞன் விஜயேந்திரன், 1968)
- "தரையும் தாரகையும்" (செ. கணேசலிங்கன், 1968)
- "சொந்தக்காரன்" (யோ. பெனடிக்ற் பாலன், 1968)
- "அவன் சுற்றவாளி" (தேவன், யாழ்ப்பாணம், 1968)
ஆண்டு 1969
[தொகு]- "தாயகம் (குறுநாவல்)" (தொ. சிக்கன் ராஜு ,1969)
- "போர்க்கோலம்" (செ.கணேசலிங்கம், 1969)
- "ஆச்சி பயணம் போகிறாள்" (செங்கையாழியான், 1969)
- "நந்திக்கடல்" (செங்கையாழியன் ,1969)
- "பெருநாள் பரிசு" (மருதூர் வாணன்,1969)
ஆண்டு 1970
[தொகு]- "பிராப்தம்" (பிரேமகாந்தன்,1970)
ஆண்டுகள் 1971 - 1980
[தொகு]ஆண்டு 1972
[தொகு]- "மைதிலி" (கே. வீ. ஏஸ் வாஸ்). கொழும்பு: 1வது பதிப்பு, மே 1972.
ஆண்டு 1973
[தொகு]- "கிரெளஞ்சப்பறவைகள்" (வ.அ.இராசரத்தினம், 1973)
ஆண்டு 1974
[தொகு]- "குமாரபுரம்", அ.பாலமனோகரன், கொழும்பு: வீரகேசரி வெளியீடு, 1வது பதிப்பு, டிசம்பர் 1974.
- "சீதா" (சொக்கன், 1974)
- "காலங்கள் சாவதில்லை" (தெளிவத்தை ஜோசப், 1974)
ஆண்டு 1975
[தொகு]- பிரளயம் (செங்கை ஆழியான், 1975)
ஆண்டு 1976
[தொகு]- போடியார் மாப்பிள்ளை (எஸ்.ஜோன்ராஜன், 1976)
- நிலக்கிளி (அ.பாலமனோகரன், 1976)
ஆண்டு 1977
[தொகு]- கனவுகள் கலைந்தபோது (அ.பாலமனோகரன், 1977)
- காட்டாறு (செங்கை ஆழியான், 1977)
- காவியத்தின் மறுபக்கம் (செ.யோகநாதன், 1977)
- புதிய சுவடுகள் (தி.ஞானசேகரன், 1977)
ஆண்டு 1979
[தொகு]- குருதிமலை (தி.ஞானசேகரன், 1079)
ஆண்டுகள் 1981 - 1990
[தொகு]ஆண்டு 1981
[தொகு]- "வீடற்றவன்" (சி.வி.வேலுப்பிள்ளை, 1981)
ஆண்டு 1982
[தொகு]- இரவல் தாய்நாடு -. செ.யோகநாதன். 2வது பதிப்பு: நவம்பர் 1986, 1வது பதிப்பு: நவம்பர் 1982.
ஆண்டு 1983
[தொகு]ஆண்டு 1984
[தொகு]- "இனிப்பாட மாட்டேன்" (சிவி.வேலுப்பிள்ளை, 1984)
ஆண்டு 1984
[தொகு]ஆண்டு 1985
[தொகு]ஆண்டு 1986
[தொகு]ஆண்டு 1987
[தொகு]- கரை சேராத அலைகள் - ரிஸாயா ஆப்தீன். கண்டி: தமிழ்மன்றம், கல்ஹின்ன. 1வது பதிப்பு: ஜனவரி 1987.
- ஆறுகள் பின்நோக்கிப் பாய்வதில்லை - கே. ஆர். டேவிற். யாழ்ப்பாணம், 1வது பதிப்பு, மே 1987.
- அடிவானத்து ஒளிர்வுகள் - புன்னியாமீன், 1ம் பதிப்பு: அக்டோபர் 1987, 2ம் பதிப்பு: ஜுலை 2003
- மண்ணின் குரல் - வ. ந. கிரிதரன், கனடா, 1987
ஆண்டு 1988
[தொகு]- ஆண்கள் விற்பனைக்கு - பார்த்திபன். (செருமனி, டிசம்பர் 1988)
ஆண்டு 1989
[தொகு]- "மழையில் நனந்து வெய்யிலில் காய்ந்து" (செங்கை ஆழியான், 1989)
1990
[தொகு]1991 - 1990
[தொகு]ஆண்டு 1991
[தொகு]- மஞ்சு நீ மழைமுகில் அல்ல (பாகம் 2). - திமிலைத்துமிலன் (இயற்பெயர்: சின்னையா கிருஷ்ணபிள்ளை). 1வது பதிப்பு, நவம்பர் 1991.
- ஜன்மபூமி - செங்கை ஆழியான், யாழ்ப்பாணம்: கமலம் பதிப்பகம், 2வது பதிப்பு: மார்ச் 2005, 1வது பதிப்பு: ஏப்ரல் 1991. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-1200-05-5.
ஆண்டு 1992
[தொகு]ஆண்டு 1993
[தொகு]- மாது என்னை மன்னித்துவிடு - ந.பாலேஸ்வரி. 1வது பதிப்பு, ஜனவரி 1993.
- அரசு - செ. யோகநாதன். (சத்யபாரதி பதிப்பகம்) 1வது பதிப்பு: ஏப்ரல் 1993
ஆண்டு 1994
[தொகு]- ஓ கனடா - பாரதிநேசன் (இயற்பெயர்: வீ.சின்னத்தம்பி). 1வது பதிப்பு, மார்ச் 1994.
- லயத்து சிறைகள் (தி.ஞானசேகரன், 1994)
ஆண்டு 1995
[தொகு]- ஒரு கிராமத்தின் துயில் கலைகிறது - ஜுனைதா ஷெரீப். 1வது பதிப்பு: ஓகஸ்ட் 1995, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-95096-3-2
ஆண்டு 1996
[தொகு]- ஒரு காவியத்தின் தலைவி.- பங்கேஸ்வரி சங்கரப்பிள்ளை, 1வது பதிப்பு, டிசம்பர் 1996.
- கவ்வாத்து(குறுநாவல்) (தி.ஞானசேகரன், 1996)
- அமெரிக்கா (சிறு நாவல்) - வ.ந.கிரிதரன் (மங்கை பதிப்பகம், கனடா / ஸ்நேகா, தமிழகம், 1996)
ஆண்டு 1997
[தொகு]- நியாயப்படுத்தப்பட்ட கொலைகள் - செ.யோகநாதன். 1வது பதிப்பு, டிசம்பர் 1997.
ஆண்டு 1998
[தொகு]- அடைப்புகள் (செ.கணேசலிங்கம், 1998)
ஆண்டு 1999
[தொகு]- கருக்கொண்ட மேகங்கள் - ப. ஆப்டீன், 1999
- ஒரு ரோஜாவின் காதலி - இரா. தணி. கனடா, 1வது பதிப்பு: ஒக்டோபர் 1999.
- கிராமத்துக் கனவுகள் - எம். எச். எம். ஷம்ஸ், 1வது பதிப்பு: அக்டோபர் 1999. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-96850-0-7
ஆண்டு 2000
[தொகு]- வெறுக்கத் தெரிந்த மனம் - அருணா செல்வம் 1வது பதிப்பு, 2000.
- ஜனநாயகர்கள் - ஜுனைதா ஷெரீப். 1வது பதிப்பு, செப்டெம்பர் 2000. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-95096-5-9.
- நல்லதோர் வீணை செய்தே - மனோ ஜெகேந்திரன். அவுஸ்திரேலியா: ஜெகன்; பதிப்பகம், 1வது பதிப்பு: மார்ச் 2000.
ஆண்டுகள் 2001 - 2010
[தொகு]ஆண்டு 2001
[தொகு]- கலைந்துபோன மேகங்கள் - விஜி பிரபாகரன். (கொழும்பு), 1வது பதிப்பு: ஓகஸ்ட் 2001.
- அணி திரளும் சிறு அலைகள் - தேவி பரமலிங்கம் (இயற்பெயர்: தம்பிராசா பரமலிங்கம்). யாழ்ப்பாணம்: யாழ் மாவட்ட சிகை ஒப்பனையாளர் சங்கம், 1வது பதிப்பு: டிசம்பர் 2001
- அந்திப் பொழுதின் சிந்தனை மலர்கள் - சு.சிவராஜலிங்கம். 1வது பதிப்பு: 2001
- நேற்றைய சுகந்தம் - மொஹிடீன் ரஜா. கொழும்பு: ஆதவன் பதிப்பகம், 1வது பதிப்பு: சூன் 2001.
ஆண்டு 2002
[தொகு]- வாக்கு மூலம் - அப்துல் ரஸாக், 2002
- காற்றும் சுழிமாறும் - செ. யோகநாதன். எம். டி. குணசேனா அன் கொம்பனி, 1வது பதிப்பு: 2002. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-21-1216-8.
- துன்ப அலைகள் - செ. குணரத்தினம். கொழும்பு சவுத் ஏசியன் புக்ஸ், 1வது பதிப்பு: ஜுலை 2002. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8637-07-6.
ஆண்டு 2003
[தொகு]- மழைக்கோலம் - முல்லைமணி வே. சுப்ரமணியம், வவுனியா, எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் வெளியீடு, ஐப்பசி 2003, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8715-10-7
- கனகு - சோ. ராமேஸ்வரன் 1வது பதிப்பு, 2003. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-20-6195-4.
- கொம்புத் தேன் - புரட்சிபாலன். (இயற்பெயர்: கந்தசாமி சண்முகபாலன்). சென்னை: மணிமேகலைப் பிரசுரம், 1வது பதிப்பு: 2003.
- தேயாத முழுநிலவு - செ. தமிழ்ச்செல்வன். (புசல்லாவ: பழைய மாணவர் சங்கம், இந்து தேசியக் கல்லூரி) 1வது பதிப்பு: ஒக்டோபர் 2003.
- நினைவு நீங்காதது - ந. பாலேஸ்வரி. சென்னை: மணிமேகலைப் பிரசுரம், 1வது பதிப்பு: 2003.
- புயல் பறவை - கப்டன் மலரவன். மலரன்னை வெளியீடு, 1வது பதிப்பு: தை 2003.
- வண்ணாத்திக் குளம் - என். எஸ். நடேசன். சென்னை மித்ர வெளியீடு, 1வது பதிப்பு: டிசம்பர் 2003. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-876626-75-5.
- விடியும் - க. அருள் சுப்பிரமணியம். சென்னை மணிமேகலைப் பிரசுரம், 1வது பதிப்பு: 2003.
ஆண்டு 2004
[தொகு]- நச்சு வளையம் - எஸ். நஸீறுதீன், 2004
- ஆடித் தீ -ஓ. கே. குணநாதன், (மட்டக்களப்பு: எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம்) 1வது பதிப்பு: ஐப்பசி 2004. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8715-18-2
- தேடல் - எஸ். பொன்னுத்துரை. சென்னை மித்ர வெளியீடு, 1வது பதிப்பு: டிசம்பர் 2004. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-876626-53-4.
- நந்திக் கொடி: வரலாற்றுக் குறுநாவல் - வாகரைவாணன். மட்டக்களப்பு: ஆரணியகம், 1வது பதிப்பு: டிசம்பர் 2004
- நினைவெல்லாம் நீயே - எஸ். உதயசெல்வன். சென்னை மணிமேகலைப் பிரசுரம், 1வது பதிப்பு: 2004.
- பூ மரங்கள் - கே. டானியல். ரஜனி வெளியீடு, 1வது பதிப்பு: ஓகஸ்ட் 1984.
- மழைக்குறி - சி. சுதந்திரராஜா. சென்னை: மணிமேகலைப் பிரசுரம், 1வது பதிப்பு: 2004.
ஆண்டு 2005
[தொகு]- அந்த நதியும் அதன் மக்களும் - நீர்கொழும்பூர் முத்துலிங்கம். 1வது பதிப்பு: ஜுலை 2005.
- கே.டானியல் படைப்புகள்: தொகுதி ஒன்று - கே.டானியல். (மூலம்), டானியல் வசந்தன் (பதிப்பாசிரியர்). 1வது பதிப்பு: 2005, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7720-020-8.
- சிறகொடிந்த வண்ணக்கிளி - ஆர். இராஜலிங்கம். 1வது பதிப்பு, 2005.
- அது ஓர் அழகிய நிலாக்காலம் - ச. முருகானந்தன். (மணிமேகலைப் பிரசுரம்) 1வது பதிப்பு: 2005
- கடவுளும் மனிதனும் - செ. கணேசலிங்கன். (குமரன் பதிப்பகம்) 1வது பதிப்பு: ஜுலை 2005
- காதலி தேடிக்கொடுத்த மனைவி - ஆர். ராஜலிங்கம். சென்னை மணிமேகலைப் பிரசுரம், 1வது பதிப்பு: 2005.
- பெரிய மரைக்கார் சின்ன மரைக்கார் - ஜுனைதா செரீப். (இயற்பெயர்:கே. எம். எம் செரீப்). 1வது பதிப்பு: டிசம்பர் 2005. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-95096-7-5
ஆண்டு 2006
[தொகு]- அண்ணன் நல்லவன் - ஆயிலியன் (கொழும்பு மீரா பதிப்பகம்) 1வது பதிப்பு: பெப்ரவரி 2006
- ஆனந்தக் கண்ணீர் - முகில்வண்ணன் (இயற்பெயர்: வே.சண்முகநாதன்). 1வது பதிப்பு: மே 2006. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-89748-16-5
- இவர்கள் மத்தியில் - ஆ. மு. சி. வேலழகன். (பாய்க்கியம் சிவசோதி பதிப்பகம்) 1வது பதிப்பு: ஜனவரி 2006
- ஈழத்தின் கதை - கே. வீ. எஸ் வாஸ். (மணிமேகலைப் பிரசுரம்) 1வது பதிப்பு: 2006
- ஒரு விதவையின் கதை - செ.கணேசலிங்கன். (குமரன் பப்ளிஷர்ஸ்), 1வது பதிப்பு: நவம்பர் 2006.
- எங்கே அந்த வெண்ணிலா? - குரு அரவிந்தன். (மணிமேகலைப் பிரசுரம்), 1வது பதிப்பு: 2006.
- கோடாமை சான்றோர்க்கணி - ஆ. மு. சி. வேலழகன். பாய்க்கியம் சிவசோதி பதிப்பகம், 1வது பதிப்பு: ஜனவரி 2006.
- நடையில் நாமூன்று நாட்கள் - தாபி. சுப்பிரமணியம், திருக்கோணமலை: ஈழத்து இலக்கியச்சோலை, 1வது பதிப்பு: மார்கழி 2006. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-1170-01-6.
- பனையின் நிழல் - தெணியான். 2வது பதிப்பு: ஜுலை 2006, 1வது பதிப்பு: சூன் 2006.
- யுத்த பூமி - செங்கை ஆழியான். (இயற்பெயர்: கந்தையா குணராசா). 1வது பதிப்பு: ஏப்ரல் 2006. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-234-0972-9.
- வாழ்க்கையின் நிறங்கள் - நீ.பி.அருளானந்தம். திருமகள் பதிப்பகம், 1வது பதிப்பு: ஒக்டோபர் 2006. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-1055-02-0.
ஆண்டு 2007
[தொகு]- ஊருக்கு நாலு பேர் - திக்குவல்லை கமால். 1வது பதிப்பு: 2007. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-95926-9-3.
- யாழினி - சோ. ராமேஸ்வரன் 1வது பதிப்பு 2007 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-99222-3-0.
- விஷத்தைப் பொழியும் நிலவே - வி.எஸ்.நவமணி. இரத்தினபுரி: 1வது பதிப்பு, ஏப்ரல் 2006.
- நட்டுமை - தீரன், ஆர்.எம்.நெளசாத், 2007
- உனையே மயல் கொண்டு - என். எஸ். நடேசன். (மித்ர வெளியீடு) 1வது பதிப்பு: நவம்பர் 2007. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-89748-42-4
- ஒரு களவுக் காதல் கதை - செ. கணேசலிங்கன். குமரன் பப்ளிஷர்ஸ், 1வது பதிப்பு: டிசம்பர் 2007
- மாயினி - எஸ். பொன்னுத்துரை. சென்னை அர்ச்சுனா பதிப்பகம், 1வது பதிப்பு: செப்டெம்பர் 2007. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-903655-7-6.
ஆண்டு 2008
[தொகு]- அகிலா உனக்காக - ந.பாலேஸ்வரி.
- ஓர் அபலையின் டயரி: சமூக நாவல் - ஏ. சீ. ஜரீனா முஸ்தபா. 1வது பதிப்பு: மார்ச் 2008. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-1825-01-0.
- சுருதி பேதமடைகிறது - வவுனியூர் இரா.உதயணன். 1வது பதிப்பு, மார்ச் 2008. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-1347-03-1.
- வயலான் குருவி - அஸீஸ் எம். பாயிஸ் (2009 இலங்கை சாகித்திய விருது பெற்றது)
- விதிவரைந்த பாதையில் - வவுனியூர் இரா. உதயணன் (2009 இலங்கை சாகித்திய விருது பெற்றது)
ஆண்டு 2009
[தொகு]- கனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் - ச.அருளானந்தம். (புனை பெயர், கேணிப்பித்தன்). 1வது பதிப்பு, ஜுலை 2009. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-51451-3-8.
- சங்கானைச் சண்டியன் - வி. ஜீவகுமாரன். 1வது பதிப்பு, செப்டெம்பர் 2009. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-89748-78-4.
- மக்கள்... மக்களால்… மக்களுக்காக…. - வி. ஜீவகுமாரன். 1வது பதிப்பு, மார்ச் 2009. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-89748-73-9.
- தெம்மாடுகள் - எஸ். ஏ. உதயன் (2010 தமிழியல் விருது பெற்றது)
- கரையைத் தேடும் கட்டுமரங்கள் - (கே. எஸ். பாலச்சந்திரன், 2009
- நட்டுமை -தீரன்.ஆர்.எம். நௌஷாத்-காலச்சுவடு சுந்தர ராமசாமி 75நாவல் போட்டியில் முதற்பரிசு பெற்றது {{ISBN|978-81-89945-02-2}}
ஆண்டு 2010
[தொகு]- வயலான் குருவி (அஸீஸ் எம்.பாய்ஸ், 2010)
ஆண்டு 2013
[தொகு]- கொல்தெழுதுதல்-90--(நாவல்) தீரன்.ஆர்.எம்.நௌஷாத்-- -காலச்சுவடு வெளியீடு -தமிழக அரசின் 100௦ பிரதிகளுக்கான நூலக ஆணை பெற்றது-{{ISBN|978-93-81969-92-2}}
ஆண்டு தரப்படாதவை
- நாகம்மாள் நாவல் - ஆர். ஷண்முகசுந்தரம்.
இந்நாவல், தமிழகத்தின் கோவை மாவட்டத்தின் சிவியார் பாளையம் கிராமத்தின் விவசாயக் குடும்பம் ஒன்றில் நிகழ்ந்த பிரச்சினைகளை மையமாக வைத்து 1942இல் படைக்கப்பட்டது. 1995ம் ஆண்டு முதல் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் கல்விப் பொதுத் தராதர உயர்தர வகுப்புப் புதிய பாடநெறியில் சேர்த்துக்கொள்ளப்பட்டது.
ஆண்டு இனங்காணப்படாதவை
[தொகு]கீழே இடம் பெற்றுள்ள நூல்களின் பதிப்பு ஆண்டு விபரம் இனங்காணப்படவில்லை. அவை இனங்காணப்பட்ட பின்பு உரிய ஆண்டில் பதிவாக்கப்படும்.
- நந்தினி - கே.வி.எஸ்.வாஸ்
- தாரினி - கே.வி.எஸ்.வாஸ்
- பத்மினி - கே.வி.எஸ்.வாஸ்
- புஷ்பமாலா - கே.வி.எஸ்.வாஸ்
- ஜம்புலிங்கம் - கே.வி.எஸ்.வாஸ்
- சாந்தினி - கே.வி.எஸ்.வாஸ்
- விதியின் கை - உபகுப்தன்
- வெறும் பானை - கனக செந்திநாதன்
- வென்று விட்டாயடி ரத்னா - வரதர்
- பாசம் - சம்பந்தன்
- ரவீந்திரன் - சுயா
- ஆப்பக்காரி - ராமப்பிரேமன்
- இரு சகோதரர் (முடிவு பெறாதது) - பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை
- சகடயோகம் - கசின்
- இராசமணியும் சகோதரிகளும் - கசின்
- வாடிய மலர்கள் (தேவன்-யாழ்ப்பாணம்)
- மிஸ் மனோகரி ( நவம், )
- மூன்று பிரதேசங்கள் (எம்.ஏ.அப்பாஸ்
- ஓரே ரத்தம் (எம்.ஏ.அப்பாஸ்
- சி.ஐ.டி, சிற்றம்பலம் (எம்.ஏ.அப்பாஸ்
- சிங்களத்தீவின் மர்மம் (எம்.ஏ.அப்பாஸ்
- யக்கடையாவின் மர்மம் (எம்.ஏ.அப்பாஸ்
- காதற் பலி (சுதர்ஸன்
- மரணத்தின் வாயிலில் (சாந்தி
- வீரமைந்தன் ( சி.சண்முகம்
- கபட நாடகம் (வே.க.ப.நாதன்
- கற்பகம் ('கசின் - க. சிவகுருநாதன்)
- சொந்தக் கால் ('கசின்' - க.சிவகுருநாதன்)
- மலைக்கன்னி (கே.வி.எஸ்.வாஸ்
- உதயக்கன்னி (கே.வி.எஸ்.வாஸ்
- பூஞ்சோலை ( கலாநிதி, க.கணபதிப் பிள்ளை
- காற்றிற் பறந்த கருங்காலிக் குதிரை ( எம்.செயினால் ஆப்தீன்
- ஓரே அணைப்பு ( இளங்கீரன்
- மீண்டும் வந்தாள் ( இளங்கீரன்
- பைத்தியக்காரி ( இளங்கீரன்
- பொற்கூண்டு ( இளங்கீரன்
- கலா ராணி ( இளங்கீரன்
- மரணக் குழி ( இளங்கீரன்
- காதலன் ( இளங்கீரன்
- அழகு ரோஜா ( இளங்கீரன்
- வண்ணக் குமரி ( இளங்கீரன்
- காதல் உலகிலே ( இளங்கீரன்
- பட்டினித் தோட்டம் ( இளங்கீரன்
- நீதிபதி (இளங்கீரன்
- எதிர்பார்த்த இரவு ( இளங்கீரன்
- மனிதனைப் பார் ( இளங்கீரன்
- புயல் அடங்குமா? ( இளங்கீரன்
- சொர்க்கம் எங்கே? ( இளங்கீரன்
- மனிதர்கள் ( இளங்கீரன்
- மண்ணில் விளைந்தவர்கள் ( இளங்கீரன்
- இங்கிருந்து எங்கே? ( இளங்கீரன்
- துறைக்காரன் (வ.அ.இராசரத்தினம்
- உனக்காக கண்ணே (சிற்பி சரவண்பவன் )`
உசாத்துணை
[தொகு]- நூல்தேட்டம்: தொகுதி 01 முதல் 06 வரை - என். செல்வராஜா (இலண்டன்)பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-9549440-2-X, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-9549440-3-8, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-9549440-7-0.
- இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு: தொகுதி 01 முதல் 10 வரை - பீ. எம். புன்னியாமீன், பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-14-6, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-16-2, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-20-2 பிழையான ISBN, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-55-3, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-63-4, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-64-2, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-65-0, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-66-6 பிழையான ISBN, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-67-3 பிழையான ISBN, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-1779-11-5
- இவர்கள் நம்மவர்கள் பாகம் 01 முதல் 05 வரை - பீ. எம். புன்னியாமீன், பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-1779-12-2, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-1779-13-9, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-1779-15-3, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-1779-16-0, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-1779-17-7
- இலங்கை தேசிய நூற்பட்டியல் - தேசிய நூலக ஆவணவாக்கல் மத்திய நிலையம்: ISSN 0253- 8229