இலங்கை தொடர்பான பன்னாட்டவரின் தமிழ் நூல்களின் பட்டியல்
Jump to navigation
Jump to search
இலங்கையில் அரசியல், கலாசார, பொருளாதார, சமூக நிலைகள் தொடர்பாக பன்நாட்டவர்களால் எழுதப்பட்ட தமிழ்மொழி நூல்களின் விவரம் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் நூல் வெளியிடப்பட்ட ஆண்டினை அடிப்படையாகக் கொண்டே தொகுக்கப்பட்டுள்ளது.
ஆண்டுகள் 1951 -1960[தொகு]
ஆண்டு 1953[தொகு]
- சந்மார்க்க போதினி: ஒன்பது பாகங்கள் அடங்கியது. ஜீ.சுப்பிரமணியம். சிதம்பரம்: 1வது பதிப்பு, 1953.
ஆண்டு 1959[தொகு]
- இலங்கையின் இரு மொழிகள் - இளங்கீரன். சென்னை லட்சுமி பதிப்பகம், 1வது பதிப்பு: 1959
ஆண்டுகள் 1961-1970[தொகு]
ஆண்டு 1966[தொகு]
- சிதம்பர சுப்பிரமணியன் புகழ்க் கதம்பம். கி.வா.ஜகந்நாதன் (மூலம்), செ.தனபாலசிங்கன் (பதிப்பாசிரியர்). 1வது பதிப்பு, 1966.
ஆண்டுகள் 1971 - 1980[தொகு]
1975[தொகு]
- யாழ்ப்பாணப் புலவர்கள் - சொ. முருகேச முதலியார். திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், 1வது பதிப்பு: நவம்பர் 1975
1978[தொகு]
- அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மூன்றாவது மாநாட்டுச் சிறப்பு மலர்: இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கட்டுரைகள். (சீ.நயினார் முகம்மது, அர.அப்துல் ஜப்பார் - பதிப்பாசிரியர்கள்). 1வது பதிப்பு, ஜனவரி 1978.
1981 - 1990[தொகு]
ஆண்டு 1983[தொகு]
- கொடுங்கோலன் ஜயவர்த்தனே. எல்.கணேசன். தமிழ்நாடு: 1வது பதிப்பு, 1983.
- .செந்நீர்க் கடலில் ஈழத்தமிழர் தமிழ்க்குடிமகன் மதுரை 1வது பதிப்பு 1983
ஆண்டு 1986[தொகு]
- தமிழர் வாழும் அண்டை நாடுகளில் தமிழ்க் கல்வி. தி.முருகரத்தனம். தஞ்சாவூர்: தமிழ்ப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, சூன் 1986.
ஆண்டு 1988[தொகு]
- இலங்கை இனப் பிரச்சினையில் ஒரு சிங்கள இதழ் - எம். மோகன சுந்தரபாண்டியன். 1வது பதிப்பு: சூன் 1988
ஆண்டு 1989[தொகு]
- இந்தியம், ஈழம், நக்சலியம். (சாலய் இளந்திரயன்). சாலய் வெளியீடு, சென்னை, 2வது பதிப்பு, அக்டோபர் 1989, 1வது பதிப்பு, மே 1989.
ஆண்டுகள் 1991 - 1990[தொகு]
ஆண்டு 1998[தொகு]
- 1948 முதல் 1996 வரை: ஈழத்தமிழர்களின் உரிமைப்போர் வரலாறு. ( கு.வே.கி.ஆசான) வெளியீடு: திராவிடர் கழகம், பெரியார் திடல், சென்னை 600007: 3ஆவது பதிப்பு, 1998.
ஆண்டு 1999[தொகு]
- எம்.ஜி.ஆரும் ஈழத் தமிழரும் - வே. தங்கநேயன். புதுச்சேரி மணிபல்லவம் பதிப்பகம், 1வது பதிப்பு: ஜனவரி 1999
ஆண்டு 2000[தொகு]
- ஈழ வேந்தன் சங்கிலி. (கௌதம நீலாம்பரன்). சென்னை 600014: சாரதா பதிப்பகம், 1வது பதிப்பு: டிசம்பர் 2000.
- ஈழம்: தமிழரின் தாயகம். (க.ப.அறவாணன்.) புதுச்சேரி 605005: 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2000.
ஆண்டுகள் 2001 - 2010[தொகு]
ஆண்டு 2001[தொகு]
- இலங்கைத் தமிழர் பிரச்சினை : தில்லியின் துரோகக் கொள்கை (பழ.நெடுமாறன்), தென் இந்தியா
- காலச்சுவடு நேர்காணல்கள் 1995-1997. கண்ணன் (தொகுப்பாசிரியர்). 1வது பதிப்பு, டிசம்பர் 2001. ISBN 81-87477-16-4.
- தமிழ்த் தேசியம் இனி - பெ. மணியரசன். தமிழ் முழக்கம் வடபழநி, 1வது பதிப்பு: செப்டெம்பர் 2001
ஆண்டு 2002[தொகு]
- இலங்கேஸ்வரன்: மேடை நாடகம் (இறையூர் கே.மூர்த்தி), தென் இந்தியா
ஆண்டு 2003[தொகு]
- ஈழம் என்றால் புலிகள், புலிகள் என்றால் ஈழம்: திருமாவளவனின் உரைவீச்சு. தொல்.திருமாவளவன் (உரையாசிரியர்), வன்னி அரசு (தொகுப்பாசிரியர்). சென்னை 600017: தாய்மண் பதிப்பகம், 2வது பதிப்பு, ஜனவரி 2004, 1வது பதிப்பு, ஜுலை 2003
- உண்மை சார்ந்த உரையாடல்: காலச்சுவடு நேர்காணல்கள் 1998-1999. கண்ணன் (தொகுப்பாசிரியர்). நாகர்கோவில் 629001, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2003. ISBN 81-87477-48-2.
- கார்த்திகேசு சிவத்தம்பியின் நேர்காணல்கள்: தொகுதி 1. மேது. ராசுகுமார், ரா.வசந்தா (பொதுப் பதிப்பாசிரியர்). சென்னை 600002: 1வது பதிப்பு, டிசம்பர் 2003.
- கே.டானியல் கடிதங்கள். அ.மார்க்ஸ். (தொகுப்பாசிரியர்). தமிழ் நாடு: அடையாளம் பதிப்பகம், 1வது பதிப்பு, டிசம்பர் 2003. ISBN 81-7720-022-4.
ஆண்டு 2004[தொகு]
- இலங்கை அச்சத்திற்குள் வாழ்தல்: இலங்கையில் வடக்குக் கிழக்கில் சிறார் படையினர். (மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு. நியுயோர்க்), 1வது பதிப்பு, 2004.
- ஈழத் தமிழறிஞர் தாமோதரம்பிள்ளை. (ப.தாமரைக்கண்ணன்) சென்னை 600026: 1வது பதிப்பு: மார்ச் 2004.
- கேள்விகள். ஞானி. சென்னை 600041: 1வது பதிப்பு, ஜனவரி 2004
ஆண்டு 2005[தொகு]
- ஈழ விடுதலைக்கு முட்டுக்கட்டைகள் அமெரிக்க - இந்திய வல்லரசுகளே. - தொல்.திருமாவளவன். (மூலம்), வன்னி அரசு (பதிப்பாசிரியர்). சென்னை 600017: தாய்மண் பதிப்பகம்.
- ஈழம் தந்த இனிய தமிழ்க்கொடை. (இரா.இளங்குமரனார்). சென்னை 600017: தமிழ்மண் பதிப்பகம், 1வது பதிப்பு, 2005.
- சேது கால்வாய்: ஒரு பார்வை. கே.எஸ்.இராதாகிருஷ்ணன். சென்னை 600041: 1வது பதிப்பு, 2005.
- ஈழத்தின் புதிய தமிழ்க் கவிதைகள். தமிழவன் (தொகுப்பாசிரியர்). சென்னை 1வது பதிப்பு: 2005
- ராஜீவ் காந்தியின் கடைசி மணித்துளிகள் - தா.பாண்டியன். சென்னை குமரன் பதிப்பகம், 1வது பதிப்பு: டிசம்பர் 2005
- வாய்மையின் வெற்றி: ராஜீவ் காந்தி படுகொலை: புலனாய்வு - டி.ஆர்.கார்த்திகேயன், ராதா வினோத் ராஜு (ஆங்கில மூலம்), எஸ்.சந்திரமௌலி (தமிழாக்கம்), சென்னை ராஜராஜன் பதிப்பகம், 1வது பதிப்பு: 2005
- வீரமும் ஈரமும்: கவிதை நாடகம் - பிச்சினிக்காடு இளங்கோ. சென்னை தோழமை வெளியீடு, 1வது பதிப்பு: செப்டெம்பர் 2005
ஆண்டு 2006[தொகு]
- ஈழத் தமிழரைக் காப்போம். வைகோ (இயற்பெயர்: வை.கோபாலசாமி). இலண்டன்: தமிழினி பதிப்பகம், 1வது பதிப்பு: ஜனவரி 2006.
- உறவைக் காக்க எழுக. வை. கோபாலசாமி. தமிழ்நாடு: 1வது பதிப்பு, ஜுலை 2006.
- தூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல். அ.ஞா. பேரறிவாளன். (மூலம்), கோ.மோகன் (தொகுப்பாசிரியர்). தமிழ்நாடு: 4வது பதிப்பு மார்ச் 2007, 1வது பதிப்பு, ஜுலை 2006.
- சொல்லப்படாத உலகம். யமுனா ராஜேந்திரன். சென்னை 600116, 1வது பதிப்பு, 2006.
- இந்தியாவும் புலிகளின் தீர்வுத் திட்டமும் - பழ. நெடுமாறன். 1வது பதிப்பு: மார்ச் 2006
- ஈழத் தமிழர் சிக்கல் என்று எப்படித் தீரும்? - மா. அரங்கசாமி (தொகுப்பாசிரியர்). கோயம்புத்தூர் தமிழ் அறிவியக்கம், 1வது பதிப்பு: டிசம்பர் 2006
- காகிதப் புலி கருணா: துரோகம் தோற்ற வரலாறு - பழ. நெடுமாறன். சென்னை தமிழ்க் குலம் பதிப்பாலயம்: மார்ச் 2006
- தமிழீழம்: நான் கண்டதும் என்னைக் கண்டதும் - ஓவியர் புகழேந்தி. சென்னை தோழமை, 1வது பதிப்பு: ஏப்ரல் 2006
ஆண்டு 2007[தொகு]
- ஈழப் பிரச்சினையில் இந்திய உளவு நிறுவனங்களின் சதி. (விடுதலை க.இராசேந்திரன்). சென்னை: பெரியார் திராவிடர் கழகம், 1வது பதிப்பு, 2007.
- ஈழக் கதவுகள் - சூரியதீபன் (ப.செயப்பிரகாசம்), சென்னை தோழமை வெளியீடு, 1வது பதிப்பு: ஜனவரி 2007
ஆண்டு 2008[தொகு]
ஆண்டு 2009[தொகு]
- தலைவன்: ஓர் இனப்போராட்டத்தின் எழுச்சிமிகு வரலாறு. ஆதனூர் சோழன், சென்னை 14: நக்கீரன் பப்ளிக்கேஷன்ஸ், 1வது பதிப்பு, 2009. ISBN 978-81-906346-1-8.
- தம்பி. ஓவியர் நடராசா. சென்னை 14: நக்கீரன் பப்ளிக்கேஷன்ஸ், 1வது பதிப்பு, 2009.
ஆண்டு 2010[தொகு]
உசாத்துணை[தொகு]
- நூல்தேட்டம்: தொகுதி 01 முதல் 06 வரை - என். செல்வராஜா (இலண்டன்) ISBN 0-9549440-2-X, ISBN 0-9549440-3-8, ISBN 978-0-9549440-7-0.
- இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு: தொகுதி 01 முதல் 10 வரை - பீ. எம். புன்னியாமீன், ISBN 955-8913-14-6, ISBN 955-8913-16-2, ISBN 955-8913-20-2 பிழையான ISBN, ISBN 955-8913-55-3, ISBN 955-8913-63-4, ISBN 955-8913-64-2, ISBN 955-8913-65-0, ISBN 955-8913-66-6 பிழையான ISBN, ISBN 955-8913-67-3 பிழையான ISBN, ISBN 978-955-1779-11-5
- இவர்கள் நம்மவர்கள் பாகம் 01 முதல் 05 வரை - பீ. எம். புன்னியாமீன், ISBN 978-955-1779-12-2, ISBN 978-955-1779-13-9, ISBN 978-955-1779-15-3, ISBN 978-955-1779-16-0, ISBN 978-955-1779-17-7
- இலங்கை தேசிய நூற்பட்டியல் - தேசிய நூலக ஆவணவாக்கல் மத்திய நிலையம்: ISSN 0253- 8229
- பயனர்களால் பார்க்கப்படும் நூல்கள்