கலைஞர்கள் - இலங்கைத் தமிழ் நூல் பட்டியல்
Jump to navigation
Jump to search
இலங்கை எழுத்தாளர்களினால் எழுதி வெளியிடப்பட்ட கலைஞர்கள், சிற்பக்கலைஞர், இசைக்கலைஞர்கள், நாடகக் கலைஞர்கள், திரைப்படக்கலைஞர்கள் பற்றிய தமிழ் நூல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் நூல் வெளிவந்த ஆண்டினை பிரதானப் படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது.
ஆண்டுகள் 1951 - 1960[தொகு]
ஆண்டுகள் 1961 - 1970[தொகு]
ஆண்டுகள் 1971 - 1980[தொகு]
ஆண்டு 1974[தொகு]
- கவின்கலைக்கு ஓர் கலாகேசரி - கனக. செந்திநாதன். குரும்பசிட்டி: சன்மார்க்க சபை, 1வது பதிப்பு: ஓகஸ்ட் 1974.
ஆண்டுகள் 1981 - 1990[தொகு]
ஆண்டுகள் 1991 - 2000[தொகு]
ஆண்டு 1992[தொகு]
- சங்கீத சாகரம் யேசுதாஸ் - ஆர் காண்டீபன், மணிமேகலைப் பிரசுரம், 1வது பதிப்பு: 1992.
ஆண்டு 1995[தொகு]
- இருபதாம் நூற்றாண்டின் ஈழத்து இசைமுன்னோடிகள் (கீதம், வாத்தியம், நிருத்தியம்) - அ. நா. சோமாஸ்கந்த சர்மா. 1ம் பதிப்பு மார்ச் 1995
ஆண்டு 1998[தொகு]
- ஏழிசைநாயகன் யேசுதாஸ் - ஆர். காண்டீபன் (மணிமேகலைப் பிரசுரம்), 1வது பதிப்பு 1998.
- இசை மேதைகள் - சி. எஸ். எஸ். சோமசுந்தரம். 1ம் பதிப்பு நவம்பர் 1998
- நாடக கவிமணி - எம். வி. கிருஸ்ணாழ்வார்: ஈழத்து இசை நாடக மேதை - மு. கந்தசாமி. 1ம் பதிப்பு செப்டெம்பர்; 1998. ISBN 955-8184-00-4.
ஆண்டுகள் 2001 - 2010[தொகு]
ஆண்டு 2001[தொகு]
- கலைஞானியும் கலைத்தொண்டும் - எம். சாந்தன், சத்தியகீர்த்தி. 1ம் பதிப்பு தை 2001.
ஆண்டு 2003[தொகு]
- கூவிப் பறந்த கோகிலங்கள் - மு. சிங்கராயர், யாழ்ப்பாணம்: தமிழ்மதி, 1வது பதிப்பு: ஆனி 2003.
- நீண்ட பயணம் தொடரும் நீளும் - முற்றம் ஆசிரியர் குழு. 1ம் பதிப்பு ஒக்டோபர் 2003.
ஆண்டு 2005[தொகு]
- நர்த்தனம் - கஸ்தூரி மாசிலன், 1வது பதிப்பு: ஜுலை 2005.
ஆண்டு 2006[தொகு]
- கலாயோகி ஆனந்த குமாரசுவாமி - ச. அம்பிகைபாகன்: குமரன் புத்தக இல்லம், 1வது பதிப்பு: 2006. ISBN 955-659-048-7 பிழையான ISBN.
ஆண்டு 2007[தொகு]
- என் இனிய இசைப் பயணங்களில் - எம். பி. பரமேஷ். ஜேர்மனி, மாலினி பப்ளிக்கேஷன்ஸ், 1வது பதிப்பு: டிசம்பர் 2007.
- எஸ். கே. பஞ்சரட்ணம் (பஞ்) நினைவுமலர் - வண்ணை தெய்வம், எம்.குருநாதன் (தொகுப்பாசிரியர்கள்). பிரான்ஸ் 1வது பதிப்பு: பெப்ரவரி 2007
- தவில் மேதை தட்சிணாமூர்த்தி - வ.மகேஸ்வரன், தமிழ்ச் சங்கம், 1வது பதிப்பு: ஏப்ரல் 2007.
- இலங்கைத் திரையுலக சாதனையாளர்கள் - தம்பிஐயா தேவதாஸ். (கொழும்பு 13: வித்தியாதீபம் பதிப்பகம்) 1வது பதிப்பு: செப்டெம்பர் 2007. ISBN 978-955-96785-3-3.
- கலைமுகங்கள்: ஓர் அறிமுகம் - எஸ். சிவானந்தராஜா. 1வது பதிப்பு: 2007.
ஆண்டு குறிப்பிடப்படாதவை[தொகு]
உசாத்துணை[தொகு]
- நூல்தேட்டம்: தொகுதி 01 முதல் 06 வரை - என். செல்வராஜா (இலண்டன்) ISBN 0-9549440-2-X, ISBN 0-9549440-3-8, ISBN 978-0-9549440-7-0.
- இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு: தொகுதி 01 முதல் 10 வரை - பீ. எம். புன்னியாமீன், ISBN 955-8913-14-6, ISBN 955-8913-16-2, ISBN 955-8913-20-2 பிழையான ISBN, ISBN 955-8913-55-3, ISBN 955-8913-63-4, ISBN 955-8913-64-2, ISBN 955-8913-65-0, ISBN 955-8913-66-6 பிழையான ISBN, ISBN 955-8913-67-3 பிழையான ISBN, ISBN 978-955-1779-11-5
- இவர்கள் நம்மவர்கள் பாகம் 01 முதல் 05 வரை - பீ. எம். புன்னியாமீன், ISBN 978-955-1779-12-2, ISBN 978-955-1779-13-9, ISBN 978-955-1779-15-3, ISBN 978-955-1779-16-0, ISBN 978-955-1779-17-7
- இலங்கை தேசிய நூற்பட்டியல் - தேசிய நூலக ஆவணவாக்கல் மத்திய நிலையம்: ISSN 0253- 8229
- பயனர்களால் பார்க்கப்படும் நூல்கள்