தமிழ் இசையியல் நூல்களின் பட்டியல் (இலங்கை)
Appearance
இலங்கை எழுத்தாளர்களினால் எழுதி வெளியிடப்பட்ட தமிழ் இசையியல் நூல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் நூல் வெளிவந்த ஆண்டினை பிரதானப் படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது.
ஆண்டுகள் 1951 - 1960
[தொகு]ஆண்டுகள் 1961 - 1970
[தொகு]ஆண்டு 1977
[தொகு]- அழகியற் கல்வி: சங்கீதம் - சச்சிதானந்தம், 1ம் பதிப்பு செப்டம்பர் 1977, 2ம் பதிப்பு 1995.
ஆண்டுகள் 1971 - 1980
[தொகு]ஆண்டுகள் 1981 - 1990
[தொகு]ஆண்டுகள் 1991 - 2000
[தொகு]ஆண்டு 2000
[தொகு]- இசையியல் விளக்கம். - 2ம் பாகம் மீரா வில்லவராயர். 1ம் பதிப்பு: 2000.
- மேளகர்த்தா ராகத் திருமயிலைக் கற்பகாம்பாள் கீர்த்தனைகள் - மா. த. ந. வீரமணி ஐயர். லண்டன், 1வது பதிப்பு: 2000.
ஆண்டுகள் 2001 - 2010
[தொகு]ஆண்டு 2001
[தொகு]- இசையியல் விளக்கம் - மீரா வில்லவராயர். 2ம் பதிப்பு மே 2001.
ஆண்டு 2006
[தொகு]- ஈழத்துக் காரைநகர் திக்கரை முருகன் திருத்தலப் பாமாலை - ந. வீரமணி ஐயர் (மூலம்), பொன். பாலசுந்தரம் (தொகுப்பாசிரியர்), காரைநகர்: திக்கரை முருகன் தேவஸ்தானம், 1வது பதிப்பு: ஏப்ரல் 2006.
ஆண்டு குறிப்பிடப்படாதவை
[தொகு]உசாத்துணை
[தொகு]- நூல்தேட்டம்: தொகுதி 01 முதல் 06 வரை - என். செல்வராஜா (இலண்டன்)
- இலங்கை தேசிய நூற்பட்டியல் - தேசிய நூலக ஆவணவாக்கல் மத்திய நிலையம்: ISSN 0253- 8229
- பயனர்களால் பார்க்கப்படும் நூல்கள்