இலங்கை இனப்பிரச்சினை வரலாற்று நூல் பட்டியல்
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இலங்கை இனப்பிரச்சினை வரலாறு குறித்து வெளிவந்த தமிழ் நூல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் நூல் வெளிவந்த ஆண்டினை பிரதானப் படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது.
ஆண்டுகள் 1971 -1980
[தொகு]ஆண்டு 1977
[தொகு]- 24 மணிநேரம் - நீலவண்ணன் (செங்கை ஆழியான்) யாழ்ப்பாணம், கமலம் வெளியீடு. 1ம் பதிப்பு: ஒக்டோபர் 1977, 2ம் பதிப்பு: நவம்பர் 1977
- உரிமைப்போர் - வ. ந. நவரத்னம். (தமிழ் இளைஞர் பேரவை வெளியீடு) 1ம் பதிப்பு: ஆனி 1977.
ஆண்டு 1978
[தொகு]- சன்சோனி ஆணைக்குழு முன் அளிக்கப்பட்ட சாட்சியங்கள்: காதை 04 - க. சச்சினானந்தன் (தமிழ் அகதிகள் மறுவாழ்வுக்கழகம்) 1ம் பதிப்பு: ஜுலை 1978
ஆண்டுகள் 1981 - 1990
[தொகு]ஆண்டு 1984
[தொகு]- ஈழவர் இடர்தீர - இ. ரத்னசபாபதி. (ஐக்கிய இராச்சியம்) 1ம் பதிப்பு: செப்டம்பர் 1984.
- அரசியல் திட்டம்: ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி - இலங்கை: பிரச்சார செய்திப்பிரிவு,ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, 1வது பதிப்பு: 1984.
ஆண்டு 1985
[தொகு]- தேசிய இனப்பிரச்சினையை தீர்ப்பவன் யார்? - விக்கிரமபாகு கருணாரத்ன. 1ம் பதிப்பு: சூன் 1985
ஆண்டு 1986
[தொகு]- விடுதலைப் புலிகள் - டெலோ மோதல்: உண்மை விளக்கம் - அரசியல் பிரிவு. இலங்கை: அரசியல் பிரிவு, தமிழீழ விடுதலைப் புலிகள், 1வது பதிப்பு: 1986.
ஆண்டு 1987
[தொகு]- இந்தியாவும், ஈழத்தமிழர் பிரச்சினையும்: சில உண்மை விளக்கங்கள் - (தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியீட்டுப் பிரிவு) 1ம் பதிப்பு: டிசம்பர் 1987
- யாருக்காக இந்த ஒப்பந்தம்? - உதயன். 3ம் பதிப்பு: ஆகஸ்ட் 1987
- இஸ்லாமியத் தமிழரும், தமிழீழ விடுதலைப் போராட்டமும். - அரசியல் குழு. இலங்கை: அரசியல் குழு, தமிழீழ விடுதலைப் புலிகள், 1வது பதிப்பு: ஜனவரி 1987.
- தேச விடுதலைப் போராட்டமும் புரட்சிகர வன்முறையும் - செஞ்சூரியன். கோவை ஈழமக்கள் நட்புறவுக் கழக வெளியீடு, 1வது பதிப்பு: ஏப்ரல் 1987.
ஆண்டு 1988
[தொகு]- இன ஒடுக்கலும், விடுதலைப் போராட்டமும் - இமய வரம்பன். 1ம் பதிப்பு: சூன் 1988
- சகோதரப் படுகொலைகளும் தமிழினத் துரோகிகளும் - கே.சி.என். (புனைபெயர்) இலங்கை: பிரச்சார வெளியீட்டுப் பிரிவு, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, 1வது பதிப்பு: கார்த்திகை 1988.
ஆண்டு 1990
[தொகு]- சிதைந்த சித்தாந்தங்கள் - ஆசிரியர் குழு. (சமூக விஞ்ஞான கலை இலக்கிய கழகம்). 1ம் பதிப்பு: ஏப்ரல் 1990.
ஆண்டுகள் 1991 - 2000
[தொகு]ஆண்டு 1992
[தொகு]- இரண்டு தசாப்தங்களும், புலிகளும் - அன்ரன் பாலசிங்கம். (தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியீட்டுப் பிரிவு) 1ம் பதிப்பு: ஆகஸ்ட் 1992
ஆண்டு 1993
[தொகு]- நினைவில் சில நிகழ்வுகள் - தமிழீழ விடுதலைப் புலிகள். நோர்வே: தாய் நிலம் பதிப்பகம், 1வது பதிப்பு: ஓகஸ்ட் 1993.
ஆண்டு 1995
[தொகு]- எத்தனை எத்தனை வித்துகள் வீழ்ந்தன: உண்மை நிகழ்வுகளின் விவரணம் - நாவண்ணன். (தமிழ்த்தாய் வெளியீட்டகம்) 1ம் பதிப்பு: ஒக்டோபர் 1995.
- தமிழீழம், நாடும் அரசும்: 1977 வரை: ஈழ வரலாற்றின் ஒரு நோக்கு - சு. இரத்தினசிங்கம் (கனடா, ராஜா வெளியீட்டகம்) 1ம் பதிப்பு மார்க்கழி 1995
- இன ஒடுக்கலும் விடுதலைப் போராட்டமும் - இமயவரம்பன். 1வது பதிப்பு: ஆகஸ்ட் 1995
ஆண்டு 1997
[தொகு]- என் மக்களை வாழவிடுங்கள் - எஸ். ஜே. இம்மானுவேல். (செருமனி) (தமிழ்க் கத்தோலிக்க ஆத்மீகப் பணியகம்) 1ம் பதிப்பு: ஆகஸ்ட் 1997.
- இலங்கையின் இனப்பிரச்சினையும், பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வடமாகாண முஸ்லிம்களும்: தொகுதி 03. முல்லைத்தீவு முஸ்லிம்கள் - எஸ்.எச். ஹஸ்புல்லா. (முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பு). 1ம் பதிப்பு: 1997. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-9445-03-0
- இலங்கையின் இனப்பிரச்சினையும், பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வடமாகாண முஸ்லிம்களும்: தொகுதி 05. முசலி முஸ்லிம்கள் - எஸ்.எச். ஹஸ்புல்லா. (முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பு). 1ம் பதிப்பு: 1997. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-9445-05-7
- இலங்கையின் இனப்பிரச்சினையும், பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வடமாகாண முஸ்லிம்களும்: தொகுதி 06. மாந்தை நாநட்டான் முஸ்லிம்கள் - எஸ்.எச். ஹஸ்புல்லா. (முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பு). 1ம் பதிப்பு: 1997. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-9445-06-5
- முஸ்லிம் தேசமும், எதிர்காலமும் - விக்ரர் (3வது மனிதன் வெளியீடு.) 1ம் பதிப்பு: பெப்ரவரி 1997
- யாழ்ப்பாணத்தில் அந்த 6 மாதங்கள் - அராலியூர் ந. சுந்தரம்பிள்ளை. 1ம் பதிப்பு: நவம்பர் 1997
- அந்த இருள்படிந்த நாட்கள்: யாழ்ப்பாண போர்க்கால நாளேடு - எட்வின் சவுந்தரநாயகம். அவுஸ்திரேலியா: 1வது பதிப்பு: 1997.
ஆண்டு 1998
[தொகு]- உதிரம் உறைந்த மண்: ஒரு மாணப் படுகொலையின் அழியாத சுவடுகள் - வல்லை ஆனந்தன். (தமிழ்த்தாய் வெளியீட்டகம்), 1ம் பதிப்பு மார்ச் 1998.
ஆண்டு 1999
[தொகு]- தேசியவாதமும், தமிழர் விடுதலையும் - சி. சிவசேகரம். (புதிய பூமி வெளியீட்டகம்.) 1 ம் பதிப்பு அக்டோபர் 1999
ஆண்டு 2000
[தொகு]- தந்தையும் மைந்தரும்: தமிழரசுக் கட்சியின் அரசியலின் விமர்சனம் - இமயவரம்பன். (புதிய பூமி வெளியீட்டகம்) 1ம் பதிப்பு: கார்த்திகை 2000
ஆண்டுகள் 2001 - 2010
[தொகு]ஆண்டு 2001
[தொகு]- இலங்கையில் இனப்பிரச்சினை ஏன்? - வே. குமாரவேல். 1ம் பதிப்பு: 2001.
ஆண்டு 2002
[தொகு]- இலங்கையின் இனப்பிரச்சினையும், அரசியல் தீர்வு யோசனைகளும் - சி.அ. யோதிலிங்கம். (குமரன் புத்தக இல்லம்) 1ம் பதிப்பு: 2002 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-9429-18-3
- ஈழத்தமிழர் எழுச்சி, ஒரு சமகால வரலாற்றுப் பெட்டகம் - எஸ்.எம். கார்மேகம். 1ம் பதிப்பு ஏப்ரல் 2002.
- சுதந்திர வேட்கை: தமிழீழ விடுதலைப் போராட்டம் உள்ளிருந்து ஒரு நோக்கு - அடேல் பாலசிங்கம் (ஆங்கில மூலம்) ஏ.சி. தாசீசியஸ், அன்டன் பாலசிங்கம் (தமிழாக்கம்) லண்டன். 1ம் பதிப்பு: ஆகஸ்ட் 2002.
- இனப்பிரச்சினையும் இலங்கைத் திருச்சபையும் - எஸ். ஜே. இம்மானுவேல். 1வது பதிப்பு: மார்ச் 2002.
ஆண்டு 2003
[தொகு]- ஈழத்தமிழருக்கு ஏன் இந்த வேட்கை - என். சோமகாந்தன். (பூபாலசிங்கம் பதிப்பகம்) 1ம் பதிப்பு மே 2003. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-98250-0-3
- சமாதானத்தின் பலிபீடம் - முஸ்லீம் தகவல் நிலையம். 1வது பதிப்பு: டிசம்பர் 2003.
ஆண்டு 2004
[தொகு]ஆண்டு 2005
[தொகு]- குமுதினி படுகொலையின் 20ம் ஆண்டு நினைவு மலர் - வ. ஐ. ந. பத்மகுமார் (மைய நிறுவனர்). பிரித்தானியா: சர்வதேச நெடுந்தீவு ஒருங்கிணைப்பு மையம், 1வது பதிப்பு:மே 2005.
- சமஷ்டியா தனிநாடா? - மு.திருநாவுக்கரசு. கிளிநொச்சி: அறிவு அமுது பதிப்பகம், 1வது பதிப்பு: ஜனவரி 2005.
ஆண்டு 2006
[தொகு]- இலங்கையில் சமாதானத்திற்கு இன்னுமொரு பொன்னான சந்தர்ப்பம் - ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, சர்வதேசப் பிரிவு. 1வது பதிப்பு, ஒக்டோபர் 2006.
- இலங்கையின் இன நெருக்கடிக்கு தீர்வென்ன? - பூ. ம. செல்லத்துரை. 1வது பதிப்பு: கார்த்திகை 2006
- நெருக்கடியின் கதை - விக்டர் ஐவன். மகரகம: ராவய பப்ளிஷர்ஸ், 1வது பதிப்பு: ஓகஸ்ட் 2006.
- மூதூர் வெளியேற்றம் - கதைசொல்லி (புனைபெயர்). லண்டன்: துயரங்களை ஆவணமாக்கும் செயலரங்கம், 1வது பதிப்பு: ஆகஸ்ட் 2006.
ஆண்டு 2007
[தொகு]- ஈழத் தமிழரின் சுயநிர்ணய உரிமை - அ. அமிர்தலிங்கம். லண்டன் அ.அமிர்தலிங்கம் நினைவு அறக்கட்டளை, 1வது பதிப்பு: ஓகஸ்ட் 2007. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-9543502-3-5.
- குருதிக் குளியல் - கலையார்வன். (இயற்பெயர்: கு. இராயப்பு). யாழ்ப்பாணம்: நெயோ கல்சரல் கவுன்சில், 1வது பதிப்பு: ஆவணி 2007. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-50063-0-X
- வேலைக்காரிகளின் புத்தகம் - ஷோபாசக்தி. சென்னை கருப்புப் பிரதிகள், 1வது பதிப்பு: ஜனவரி 2007.
- சிங்களக் கடற்படையின் அட்டூழியம் - மறவன்புலவு க.சச்சிதானந்தன். சென்னை காந்தளகம், 1வது பதிப்பு: ஆவணி 2007.
- சிங்களவர் கைப்பற்றிய தமிழர் நிலம் - மறவன்புலவு க.சச்சிதானந்தன். சென்னை காந்தளகம், 1வது பதிப்பு: ஆனி 2007.
ஆண்டு 2008
[தொகு]- நினைவின் முட்கள் - ஓட்டமாவடி அறபாத். வாழைச்சேனை: சுஹா பப்ளிகேஷன். 1வது பதிப்பு: ஜனவரி 2008. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8409-22-7.
ஆண்டு 2009
[தொகு]ஆண்டு 2010
[தொகு]ஆண்டு 2011
[தொகு]- ஈழம் மக்களின் கனவு (கட்டுரைகள் நேர்காணல்கள்) - தீபச்செல்வன், தோழமை பதிப்பகம், 2011
ஆண்டு குறிப்பிடப்படாதவை
[தொகு]- இந்திய - இலங்கை ஒப்பந்தம்: விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு - அரசியல் பிரிவு. அவுஸ்திரேலியா: அரசியல் பிரிவு, தமிழீழ விடுதலைப் புலிகள், அவுஸ்திரேலியக் கிளை,
உசாத்துணை
[தொகு]- நூல்தேட்டம்: தொகுதி 01 முதல் 06 வரை - என். செல்வராஜா (இலண்டன்) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-9549440-2-X, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-9549440-3-8, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-9549440-7-0.
- இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு: தொகுதி 01 முதல் 10 வரை - பீ. எம். புன்னியாமீன், பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-14-6, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-16-2, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-20-2 பிழையான ISBN, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-55-3, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-63-4, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-64-2, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-65-0, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-66-6 பிழையான ISBN, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-67-3 பிழையான ISBN, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-1779-11-5
- இவர்கள் நம்மவர்கள் பாகம் 01 முதல் 05 வரை - பீ. எம். புன்னியாமீன், பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-1779-12-2, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-1779-13-9, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-1779-15-3, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-1779-16-0, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-1779-17-7
- இலங்கை தேசிய நூற்பட்டியல் - தேசிய நூலக ஆவணவாக்கல் மத்திய நிலையம்: ISSN 0253- 8229
- பயனர்களால் பார்க்கப்படும் நூல்கள்