சமயத் தலைவர்கள் வரலாறு - இலங்கைத் தமிழ் நூல் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலங்கைத் தமிழ் நூல்கள்
முதன்மைப் பகுப்புகள்

முதன்மைப் பகுப்புகள் (வகுப்புப் பிரிவு)

சிறப்புப் பகுப்பு

செய்யுள்கள் · அகரமுதலி
கலைச்சொல் அகரமுதலி

பொதுப் பிரிவு

பொது அறிவு · கணனியியல்
நூலியல் · நூலகவியல் · பொது

மெய்யியல் துறை

தத்துவம் · உளவியல் · ஒழுக்கம்
இந்து தத்துவம்  · அழகியல்
சோதிடம், வானசாஸ்திரம்

சமயங்கள்

பொது · பௌத்தம் ·  · இந்து
கிறித்தவம் · இசுலாம்

சமூக அறிவியல்

சமூகம் · பெண்ணியம் · அரசறிவியல்
பொருளியல் · சட்டவியல் · கல்வியியல்
பாட உசாத்துணை · வர்த்தகம்
நாட்டாரியல் · கிராமியம் · பொது

மொழியியல்

தமிழ் · சிங்களம் · ஆங்கிலம் · பொது

தூய அறிவியல்

விஞ்ஞானம் · இரசாயனவியல் · கணிதம் · வானியல் · பொது

பயன்பாட்டு அறிவியல்

தொழில் நுட்பம் · பொதுச் சுகாதாரம்
மருத்துவம் · முகாமைத்துவம் · கணக்கியல் · யோகக்கலை · இல்லப்பொருளியல்

கலைகள், நுண்கலைகள்

பொதுக்கலை · இசை
அரங்கியல்  · திரைப்படம் · விளையாட்டு  · பொது

இலக்கியங்கள்

சிங்களம் · தமிழ்  · பிறமொழி · கவிதை · நாடகம்  · காவியம் · சிறுகதை · புதினங்கள் · திறனாய்வு, கட்டுரை · பலவினத்தொகுப்பு
19ம் நூற்றாண்டு · சிறுவர் பாடல் · சிறுவர் நாடகம்  · சிறுவர் சிறுகதை  · சிறுவர் - பொது · புலம்பெயர் கதை · புலம்பெயர் கவிதை  · புலம்பெயர் பல்துறை  · புலம்பெயர் புதினம்  · பொது

பொதுப்புவியியல்

புவியியல், பிரயாண நூல்கள்

வாழ்க்கை வரலாறு

துறைசாரா வாழ்க்கை வரலாறு  · ஊடகம் · சமயம் · போராளி  · அரசியல் · பிரமுகர்  · கலைஞர்  · இலக்கிய அறிஞர்
ஆசியா  · இலங்கைத் தமிழர் · இலங்கை · இனஉறவு  · பொது  · இனப்பிரச்சினை  · இலங்கை பற்றி பன்னாட்டவர்

தொகு

இலங்கை எழுத்தாளர்களினால் எழுதி வெளியிடப்பட்ட சமயத் தலைவர்கள், சிந்தனையாளர்கள், சமூகவியல்துறை சார்ந்தோர், மெய்யியலாளர்கள் வாழ்க்கை வரலாறு பற்றிய தமிழ் நூல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் நூல் வெளிவந்த ஆண்டினை பிரதானப் படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது.

ஆண்டுகள் 1951 - 1960[தொகு]

ஆண்டுகள் 1961 - 1970[தொகு]

ஆண்டுகள் 1971 - 1980[தொகு]

ஆண்டு 1972[தொகு]

  • நாவலர் பெருமான் 150வது ஜயந்தி விழா மலர் - என். சோமகாந்தன் (தொகுப்பாசிரியர்). கொழும்பு: ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் சபை, 1வது பதிப்பு: டிசம்பர் 1972.

ஆண்டுகள் 1981 - 1990[தொகு]

  • அருட்திரு தனிநாயகம் அடிகளார் நினைவு மலர் - மக்கள் குரல் வெளியீடு, யாழ்ப்பாணம் 1981

ஆண்டுகள் 1991 - 2000[தொகு]

ஆண்டு 1993[தொகு]

  • தவத்திரு வடிவேற்சுவாமிகள் மலர் - சோ.பரமசாமி. திருநெறி தமிழ்மறைக்கழகம். 1வது பதிப்பு: செப்டம்பர் 1993

ஆண்டு 1995[தொகு]

  • மக்கள் நண்பன் - அருட்திரு மேரி பஸ்தியான். சந்திரன் அஞ்சலிற்றோ பீரிஸ். 1வது பதிப்பு: 1995
  • இலங்கை தப்லீக் ஜமாஅத் தந்த பெரிய அமீர் சாஹிப் - எம். எஸ். எம். முஸ்ஸம்மில். கொழும்பு அஸ் ஸிராஜ் பதிப்பகம், 2வது பதிப்பு: சூன் 2005, 1வது பதிப்பு: 1995.

ஆண்டு 1998[தொகு]

  • உலகமகா ஞானிகள் - சி. எஸ். எஸ். சோமசுந்தரம். 1வது பதிப்பு: நவம்பர் 1998.

ஆண்டு 1999[தொகு]

  • கிராமத்தின் விழிகள் 1999 - நினைவு மலர்க்குழு. உடத்தலவின்ன: ரெபாஹ் இஸ்லாமிய நலன்புரி அமைப்பு, 1வது பதிப்பு: டிசம்பர் 1999.

ஆண்டு 2000[தொகு]

  • அம்மா - க. ஜெகதீஸ்வரன், ப. வை. ஜெயபாலன், நாசபேசன் (மலராசிரியர்கள்) மகாஜனக் கல்லூரி பழைய மாணவர் சங்கம். 1வது பதிப்பு: ஏப்ரல் 2000
  • தங்கத் தலைவி - கோகிலா மகேந்திரன். தெல்லிப்பழை: கலை இலக்கியக்களம், 1வது பதிப்பு: ஜனவரி 2000.

ஆண்டுகள் 2001 - 2010[தொகு]

ஆண்டு 2001[தொகு]

  • சுடர் 2001 - மலர் வெளியீட்டுக் குழு. உடத்தலவின்ன: கலதெனிய ரெபாஹ் சமுர்த்தி செயலணியினர், 1வது பதிப்பு: ஒக்டோபர் 2001.

ஆண்டு 2002[தொகு]

  • மணிக்கலசம் - கந்தையா பாலசுப்பிரமணியம் நினைவுமலர் - சைவ முன்னேற்றச்சங்கம். 1வது பதிப்பு: மே 2002
  • கிராமிய முத்துக்கள் 2002. - மலர் வெளியீட்டுக் குழு. உடத்தலவின்ன: கலதெனிய ரெபாஹ் சமுர்த்தி செயலணியினர், 1வது பதிப்பு: சூன் 2002.

ஆண்டு 2003[தொகு]

  • சித்தயோக சுவாமிகள் - தி. விசுவலிங்கம் (தொகுப்பாசிரியர்), ஐசவ சித்தாந்த மன்றம். 1வது பதிப்பு: ஏப்ரல் 2003
  • ஈழத்து மாண்புறு மகளிர் - பத்மா சோமகாந்தன், 1வது பதிப்பு: மே 2003

ஆண்டு 2005[தொகு]

  • இலங்கைத் தமிழ் அறிஞர்களும் முஸ்லிம் அறிஞர்களும் : பாகம் 1 - வ. மா. குலேந்திரன் (தொகுப்பாசிரியர்), தமிழினி பப்ளிக்கேஷன்ஸ், 1வது பதிப்பு: 2005
  • மகாத்மா காந்தியின் மகத்தான சீடர் - வே. வரதசுந்தரம். சென்னை மணிமேகலைப் பிரசுரம், 1வது பதிப்பு: 2005.

ஆண்டு 2006[தொகு]

  • சுவாமி விபுலாநந்தர் - சி. மௌனகுரு. கொழும்பு குமரன் புத்தக இல்லம், 1வது பதிப்பு: 2006. ISBN 955-659-045-5.
  • பாரதியின் ஞானகுரு யாழ்ப்பாணத்து ஆறுமுகசுவாமி - க. குணராசா (புனைபெயர்: செங்கை ஆழியான்). இலங்கை: யாழ்ப்பாணத்து ஆறுமுகசாமி அறக்கட்டளைச் சபை, 1வது பதிப்பு: ஓகஸ்ட் 2006.

ஆண்டு குறிப்பிடப்படாதவை[தொகு]

  • ஞானகாவியம் - எம். இந்திராணி. சுன்னாகம்

உசாத்துணை[தொகு]