விளையாட்டு - தமிழ் நூல்களின் பட்டியல் (இலங்கை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலங்கைத் தமிழ் நூல்கள்
முதன்மைப் பகுப்புகள்

முதன்மைப் பகுப்புகள் (வகுப்புப் பிரிவு)

சிறப்புப் பகுப்பு

செய்யுள்கள் · அகரமுதலி
கலைச்சொல் அகரமுதலி

பொதுப் பிரிவு

பொது அறிவு · கணனியியல்
நூலியல் · நூலகவியல் · பொது

மெய்யியல் துறை

தத்துவம் · உளவியல் · ஒழுக்கம்
இந்து தத்துவம்  · அழகியல்
சோதிடம், வானசாஸ்திரம்

சமயங்கள்

பொது · பௌத்தம் ·  · இந்து
கிறித்தவம் · இசுலாம்

சமூக அறிவியல்

சமூகம் · பெண்ணியம் · அரசறிவியல்
பொருளியல் · சட்டவியல் · கல்வியியல்
பாட உசாத்துணை · வர்த்தகம்
நாட்டாரியல் · கிராமியம் · பொது

மொழியியல்

தமிழ் · சிங்களம் · ஆங்கிலம் · பொது

தூய அறிவியல்

விஞ்ஞானம் · இரசாயனவியல் · கணிதம் · வானியல் · பொது

பயன்பாட்டு அறிவியல்

தொழில் நுட்பம் · பொதுச் சுகாதாரம்
மருத்துவம் · முகாமைத்துவம் · கணக்கியல் · யோகக்கலை · இல்லப்பொருளியல்

கலைகள், நுண்கலைகள்

பொதுக்கலை · இசை
அரங்கியல்  · திரைப்படம் · விளையாட்டு  · பொது

இலக்கியங்கள்

சிங்களம் · தமிழ்  · பிறமொழி · கவிதை · நாடகம்  · காவியம் · சிறுகதை · புதினங்கள் · திறனாய்வு, கட்டுரை · பலவினத்தொகுப்பு
19ம் நூற்றாண்டு · சிறுவர் பாடல் · சிறுவர் நாடகம்  · சிறுவர் சிறுகதை  · சிறுவர் - பொது · புலம்பெயர் கதை · புலம்பெயர் கவிதை  · புலம்பெயர் பல்துறை  · புலம்பெயர் புதினம்  · பொது

பொதுப்புவியியல்

புவியியல், பிரயாண நூல்கள்

வாழ்க்கை வரலாறு

துறைசாரா வாழ்க்கை வரலாறு  · ஊடகம் · சமயம் · போராளி  · அரசியல் · பிரமுகர்  · கலைஞர்  · இலக்கிய அறிஞர்
ஆசியா  · இலங்கைத் தமிழர் · இலங்கை · இனஉறவு  · பொது  · இனப்பிரச்சினை  · இலங்கை பற்றி பன்னாட்டவர்

தொகு

இலங்கை எழுத்தாளர்களினால் தமிழ் மொழிமூலம் எழுதி வெளியிடப்பட்ட விளையாட்டு நூல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் நூல் வெளிவந்த ஆண்டினை பிரதானப் படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது.

ஆண்டுகள் 1951 - 1960[தொகு]

ஆண்டுகள் 1961 - 1970[தொகு]

ஆண்டுகள் 1971 - 1980[தொகு]

ஆண்டுகள் 1981 - 1990[தொகு]

ஆண்டுகள் 1991 - 2000[தொகு]

ஆண்டு 1999[தொகு]

  • பதின்மூன்றாவது ஆசிய விளையாட்டுப் போட்டி: பொது அறிவுக்கான 75 கேள்வி பதில் (பொன். சக்திவேல் (தொகுப்பாசிரியர்). 1வது பதிப்பு: 1999)

ஆண்டுகள் 2001 - 2010[தொகு]

ஆண்டு 2001[தொகு]

  • சுகாதாரமும் உடற்கல்வியும்: வினா-விடை தரம் 10,11 (ஏ. என். யோசேப், எம். எஸ். ஏ. ஒஸ்வேல்ட். தென்றல் பப்ளிக்கேஷன்ஸ், 2வது பதிப்பு: ஓகஸ்ட் 2003, 1வது பதிப்பு: ஆகஸ்ட் 2001)

ஆண்டு 2004[தொகு]

  • சிறு விளையாட்டுக்களும், குழு விளையாட்டுக்களும். (சீ.எம்.தௌபீக். (தர்காநகர் தேசிய கல்வியியற் கல்லூரி) 1வது பதிப்பு: டிசம்பர் 2004. ISBN 955-1057-00-7)

ஆண்டு 2007[தொகு]

  • தாமரை: 2007 உலக கோப்பை கிறிக்கெட் சிறப்பிதழ் (இரா. சிறிதரன் (நிர்வாக ஆசிரியர்). பிரான்ஸ், 1வது பதிப்பு 2007)

ஆண்டு குறிப்பிடப்படாதவை[தொகு]

  • வானமே எல்லை: சுவிஸ் தமிழர் விளையாட்டுத்துறை பற்றிய தரவுகளும் ஆய்வும் (லா.சண்முகராஜா (தொகுப்பாசிரியர்). சுவிட்சர்லாந்து: உயர்வு வெளியீடு)

உசாத்துணை[தொகு]