சோதிடம், வானசாத்திரம் தமிழ் நூல்களின் பட்டியல் (இலங்கை)
(சோதிடம், வானசாஸ்திரம் தமிழ் நூல்களின் பட்டியல் (இலங்கை) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இலங்கை எழுத்தாளர்களினால் எழுதி வெளியிடப்பட்ட சோதிடம், வானசாஸ்திரம் நூல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் நூல் வெளிவந்த ஆண்டினை பிரதானப் படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது.
ஆண்டுகள் 1981 - 1990[தொகு]
ஆண்டு 1990[தொகு]
- ஜோதிடம் ஒரு வழிகாட்டி - சி.எஸ்.எஸ். சோமசுந்தரம். 1ம் பதிப்பு: சூன் 1990
ஆண்டுகள் 2001 - 2010[தொகு]
ஆண்டு 2004[தொகு]
- நவீன எண் சோதிடம் தரும் மனோதிடம் - மொழிவாணன். (நீரஜா பப்ளிக்கேஷன்ஸ் வெளியீடு) 1வது பதிப்பு, டிசம்பர் 2004.
ஆண்டு குறிப்பிடப்படாதவை[தொகு]
உசாத்துணை[தொகு]
- நூல்தேட்டம்: தொகுதி 01 முதல் 06 வரை - என். செல்வராஜா (இலண்டன்) ISBN 0-9549440-2-X, ISBN 0-9549440-3-8, ISBN 978-0-9549440-7-0.
- இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு: தொகுதி 01 முதல் 10 வரை - பீ. எம். புன்னியாமீன், ISBN 955-8913-14-6, ISBN 955-8913-16-2, ISBN 955-8913-20-2 பிழையான ISBN, ISBN 955-8913-55-3, ISBN 955-8913-63-4, ISBN 955-8913-64-2, ISBN 955-8913-65-0, ISBN 955-8913-66-6 பிழையான ISBN, ISBN 955-8913-67-3 பிழையான ISBN, ISBN 978-955-1779-11-5
- இவர்கள் நம்மவர்கள் பாகம் 01 முதல் 05 வரை - பீ. எம். புன்னியாமீன், ISBN 978-955-1779-12-2, ISBN 978-955-1779-13-9, ISBN 978-955-1779-15-3, ISBN 978-955-1779-16-0, ISBN 978-955-1779-17-7
- இலங்கை தேசிய நூற்பட்டியல் - தேசிய நூலக ஆவணவாக்கல் மத்திய நிலையம்: ISSN 0253- 8229
- பயனர்களால் பார்க்கப்படும் நூல்கள்