தமிழ் பொதுச்சுகாதார நூல்களின் பட்டியல் (இலங்கை)
Appearance
இலங்கை எழுத்தாளர்களினால் எழுதி வெளியிடப்பட்ட பொதுச்சுகாதாரம், நோய்கள், பெண்நோயியல் ஆகிய பகுப்புகளிலுள்ள தமிழ் நூல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் நூல் வெளிவந்த ஆண்டினை பிரதானப்படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது.
ஆண்டுகள் 1951 - 1960
[தொகு]ஆண்டுகள் 1961 - 1970
[தொகு]ஆண்டுகள் 1971 - 1980
[தொகு]ஆண்டுகள் 1981 - 1990
[தொகு]ஆண்டுகள் 1991 - 2000
[தொகு]ஆண்டுகள் 2001 - 2010
[தொகு]ஆண்டு 2003
[தொகு]- சுக வாழ்க்கை பாகம் 2. - கா.வைத்தீஸ்வரன். (தெகிவளை: காயத்திரி புத்தகாலயம்) 1வது பதிப்பு, 2003 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-97793-0-3.
ஆண்டு 2005
[தொகு]- நலமாக வாழ நாற்பது வழிகள்: ஆரோக்கிய வாழ்விற்கான வழிகாட்டி - கா.வைத்தீஸ்வரன். (தெகிவளை: காயத்திரி வெளியீட்டகம்), 1வது பதிப்பு: மே 2005. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-97793-38
- வளரிளம் பருவம்: யௌவனப் பருவம். - கா. வைத்தீஸ்வரன். (தெகிவளை: காயத்திரி பதிப்பகம்) 1வது பதிப்பு: நவம்பர் 2005. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-97793-4-6.
ஆண்டு 2006
[தொகு]- நீரிழிவு (நோயாளர் பராமரிப்பு): வாழ்வியல் வழிகாட்டி. - கா. வைத்தீஸ்வரன். (தெகிவளை: காயத்திரி பதிப்பகம்), 1வது பதிப்பு: நவம்பர் 2006. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-97793-4-6.
ஆண்டு குறிப்பிடப்படாதவை
[தொகு]உசாத்துணை
[தொகு]- நூல்தேட்டம்: தொகுதி 01 முதல் 06 வரை - என். செல்வராஜா (இலண்டன்)
- இலங்கை தேசிய நூற்பட்டியல் - தேசிய நூலக ஆவணவாக்கல் மத்திய நிலையம்: ISSN 0253- 8229
- பயனர்களால் பார்க்கப்படும் நூல்கள்