இலங்கை தமிழ்க் காவியங்களின் பட்டியல்
Jump to navigation
Jump to search
இலங்கை எழுத்தாளர்களினால் எழுதி வெளியிடப்பட்ட தமிழ்க் காவிய நூல்கள், தமிழ்க் கவிதை நாடகங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் நூல் வெளிவந்த ஆண்டினை பிரதானப் படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது.
ஆண்டுகள் 1951 - 1960[தொகு]
ஆண்டுகள் 1961 - 1970[தொகு]
ஆண்டு 1969[தொகு]
- ஸ்ரீ வள்ளி நாயகன்: நாடகக் காவியம் - சீ. வினாசித்தம்பிப் புலவர் (புனைபெயர்: அளவையூர் சஞ்சிவி). 1வது பதிப்பு: 1969.
ஆண்டுகள் 1971 - 1980[தொகு]
ஆண்டுகள் 1981 - 1990[தொகு]
ஆண்டுகள் 1991 - 2000[தொகு]
ஆண்டு 1991[தொகு]
- தமிழழகி: காப்பியம்: மூன்றாம் காண்டம். செய்யுளும் குறிப்புரையும் - ஈழத்துப் பூராடனார். (இயற்பெயர்: க. தா. செல்வராசகோபால்), எட்வேர்ட் இதயசந்திரா (பதிப்பாசிரியர்). கனடா: நிழல் வெளியீடு, 1வது பதிப்பு: மே 1991.
ஆண்டு 1999[தொகு]
- மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்- சி. பொன்னையா (புனைபெயர், வல்வையூரான்), 1வது பதிப்பு: ஜுலை 1999.
ஆண்டுகள் 2001 - 2010[தொகு]
ஆண்டு 2005[தொகு]
- அறிஞர் சாமி அண்ணன் - முஹமத் ஹன்ஸீர், கனடா: 1வது பதிப்பு: ஆகஸ்ட் 2005.
- பஞ்சாட்சரம் பா நாடகங்கள் - ச. வே. பஞ்சாட்சரம். இணுவில்: பொன்னெழுத்துப் பதிப்பகம், 1வது பதிப்பு: ஐப்பசி 2005.
ஆண்டு 2006[தொகு]
- லயக்கோடி - சி. ஏ. எலியாசன். கண்டி: மலையக வெளியீட்டகம், 1வது பதிப்பு: ஆகஸ்ட் 2006.
ஆண்டு 2009[தொகு]
- நெருப்புக்கு இடையே நீந்தும் நிலாக்கள் (காவியம்)- நிலா தமிழின்தாசன்(2010 தமிழியல் விருது பெற்றது)
ஆண்டு குறிப்பிடப்படாதவை[தொகு]
உசாத்துணை[தொகு]
- நூல்தேட்டம்: தொகுதி 01 முதல் 06 வரை - என். செல்வராஜா (இலண்டன்) ISBN 0-9549440-2-X, ISBN 0-9549440-3-8, ISBN 978-0-9549440-7-0.
- இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு: தொகுதி 01 முதல் 10 வரை - பீ. எம். புன்னியாமீன், ISBN 955-8913-14-6, ISBN 955-8913-16-2, ISBN 955-8913-20-2 பிழையான ISBN, ISBN 955-8913-55-3, ISBN 955-8913-63-4, ISBN 955-8913-64-2, ISBN 955-8913-65-0, ISBN 955-8913-66-6 பிழையான ISBN, ISBN 955-8913-67-3 பிழையான ISBN, ISBN 978-955-1779-11-5
- இவர்கள் நம்மவர்கள் பாகம் 01 முதல் 05 வரை - பீ. எம். புன்னியாமீன், ISBN 978-955-1779-12-2, ISBN 978-955-1779-13-9, ISBN 978-955-1779-15-3, ISBN 978-955-1779-16-0, ISBN 978-955-1779-17-7
- இலங்கை தேசிய நூற்பட்டியல் - தேசிய நூலக ஆவணவாக்கல் மத்திய நிலையம்: ISSN 0253- 8229
- பயனர்களால் பார்க்கப்படும் நூல்கள்